Tag Archives: தேர்தல்

February 16, 2013

அசாமில் உள்ளாட்சித் தேர்தல்! : பழங்குடியினர் பகுதிகளில் பதற்றம் : 21 பேர் பலி

அசாமில் கோல்பாரா மற்றும் காம்ப்ரூப்  மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்த்து நடைபெற்ற கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. அசாமில் பல்வேறு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுவருகிறது. கோல்பாரா மற்றும் காம்ப்ரூப்  மாவட்டத்தில் ரபா என்கிற பழங்குடியினர் அதிக

February 15, 2013

திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் : ஆச்சரியமளிக்கும் 93% வீத வாக்குப்பதிவு

திரிபுரா  மாநில சட்டபேரவைக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் 93% வீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இது இந்தியாவிலேயே சாதனை தேர்தல் பதிவாகும். அண்மைய சட்டமன்ற தேர்தல்களில் இவ்வளவு அதிகமானோர் வேறெந்த மாநிலத்திலும் வாக்குப்பதிவு செய்ததில்லை. திரிபுரா சட்டப்பேரவைக்கு மொத்தம் 60 தொகுதிகளில்

February 12, 2013

நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் வர வாய்ப்பு இல்லை : வயலார் ரவி

நாடாளுமன்றத்துக்கு மற்றவர்கள் சொல்வது போல விரைவில் தேர்தல்வர வாய்ப்பே இல்லை என்று மத்திய அமைச்சர் வயலார் ரவி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் வயலார் ரவி, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்கள் நாடாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் வரும் வாய்ப்புக்கள்

January 25, 2013

2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் வாக்குச் சீட்டுக்கள் மீட்பு

மீட்கப்பட்ட இந்த அனைத்து வாக்குச் சீட்டுக்களிலும் பொதுவான எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாக வாக்களிக்கப்பட்டிருந்தன. நூறு வாக்குச் சீட்டுக்கள் என்ற அடிப்படையில் கட்டப்பட்ட ஆறுக்கும் மேற்பட்ட கட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன. கம்பஹா கொழும்பு – கண்டி வீதிக்கு அருகாமையில் உள்ள

January 22, 2013

களனி தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் பதவி பசில் ராஜபக்சவிற்கு வழங்க வேண்டும்

தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் பதவியிலிருந்து மேர்வின் சில்வா நீக்கப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது என களனி பிரதேச சபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள விசேட கடிதத்தில், பசில் ராஜபக்சவிற்கு இந்த பதவியை வழங்குமாறு கோரியுள்ளனர். களனி பிரதேச

January 7, 2013

திட்டமிட்டவாறு மட்டக்களப்பில் தேர்தல் நடாத்த முடியாது: தேர்தல் ஆணையாளர்

எதிர்வரும் மார்ச் மாதம் 17ம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் புதிய தேர்தல் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படவிருந்தது. எனினும், எல்லை நிர்ணயப் பணிகள் பூர்த்தியடையாத காரணத்தினால் தேர்தலை

December 27, 2012

சொத்து விபரங்களை வெளியிடாத அரசியல்வாதிகளின் பெயர்கள் அம்பலப்படுத்தப்படும்: தேர்தல் ஆணையாளர்

எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இந்தப் பெயர்கள் வெளியிடப்படும். சில அரசியல்வாதிகளும், கட்சிகளும் சொத்து விபரங்கள் பற்றிய தகவல்களை வழங்கி வருகின்றன. ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதான அரசியல் கட்சிகளின் அரசியல்வாதிகள் சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளனர். எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னதாக சொத்து விபரங்களை வெளியிட

December 26, 2012

மட்டக்களப்பு மாவட்ட 9 உள்ளூராட்சி சபைகளுக்கு மார்ச் மாதத்தின் முன்னர் தேர்தல்!

மட்டக்களப்பு மாநகரசபை, மண்முனைப்பற்று பிரதேசசபை, மண்முனைப்பற்று தென்மேற்கு பிரதேசசபை, மண்முனைப்பற்று தெற்கு மற்றும் எருவில்பற்று பிரதேசசபை, மண்முனை மேற்கு பிரதேசசபை, கோரளைப்பற்று வடக்கு பிரதேசசபை, கோரளைப்பற்று பிரதேசசபை, ஏறாவூர்பற்று பிரதேசசபை மற்றும் போரதீவுப்பற்று பிரதேசசபை ஆகிய உள்ளூராட்சி சபைகளுக்கே தேர்தல் நடத்தப்படவுள்ளது. விடுதலைப்