Tag Archives: தொடர்பில்

October 29, 2016

அணுவாயுதங்களைத் தடை செய்வதற்கான புதிய ஒப்பந்தம் தொடர்பில் ஐ.நா இல் வாக்கெடுப்பு

ஆஸ்ட்ரியா, அயர்லாந்து, மெக்ஸிக்கோ, நைஜீரியா, தென்னாப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளால் ஐ.நா பொதுச் சபையில் முன்வைக்கப் பட்ட இந்த வாக்கெடுப்பு 123 இற்கு 38 எனும் வீதத்தில் நிறைவேற்றப் பட்டுள்ளது. முக்கிய அணு வல்லரசுகள் எதிர்ப்புத் தெரிவித்த இந்த வாக்கெடுப்பில் 16 நாடுகள் பங்கேற்கவில்லை.

October 26, 2016

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை: ரணில் விக்ரமசிங்க

பொலிஸார் மேற்கொண்டுவரும் விசாரணைகள் முழுமையாகப் பூர்த்தியடைந்ததும், சுயாதீன விசாரணையொன்றை நடத்துவதா என்பது பற்றி அரசாங்கம் தீர்மானிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு தொடர்பில் 23/2 நிலையியற் கட்டளையின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் நேற்று

October 23, 2016

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கொலை தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் வெளியிட்ட கருத்து தவறானது: லஹிரு வீரசேகர 

வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் இவ்வாறு மக்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழப்பதாகவும், இது ஓர் சாதாரண விடயம் எனவும் பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளதனை ஏற்றுக்கொள்ள முடியாது என லஹிரு வீரசேகர கூட்டிக்காட்டியுள்ளார். இந்த சம்பவத்தை சாதாரண விடயமாக கருதுவதற்கு தயாரில்லை என குறிப்பிட்டுள்ள

October 22, 2016

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொலை தொடர்பில்! (சரியான பாதையைத் தேடுதல்)

முதலாவது, மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளமை என்பது படுகொலைக்கு நிகரானது. அதனை பொலிஸார் மேற்கொண்டிருந்தால் அது தண்டிக்கப்பட வேண்டியது. ஏனெனில், இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கின்ற பொலிஸாருக்கு ஒருவரை உயிர் போகுமளவுக்கு தாக்கும் அதிகாரம் வழங்கப்படாத நிலையில், கொலைகள் இடம்பெறுமளவுக்கான நடவடிக்கைகளை எந்த

October 20, 2016

சிறுபான்மையினர் பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரம் கொண்ட சுயாதீன ஆணைக்குழு அவசியம் – ஐக்கிய நாடுகளின் அறிக்கையாளர்

சிறுபான்மையினரின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் முழுமையான அதிகாரம் கொண்ட ஆணைக்குழு ஒன்றை அமைக்கவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை பரிந்துரைத்துள்ளது. சிறுபான்மை தொடர்பான ஐக்கிய நாடுகளின் அறிக்கையாளர் ரீட்டா ஐசெக் டியாயே, இலங்கைக்கான தமது 10 நாள் பயணத்தை முடித்துக்கொண்ட நிலையில், செய்தியாளர் சந்திப்பில்

October 20, 2016

தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலைகள் தொடர்பில் நல்லாட்சி அரசும் நீதியைப் பெற்றுக் கொடுக்கவில்லை: யாழ். ஊடக அமையம்

“தென்னிலங்கையில் படுகொலையான அல்லது காணாமற்போயுள்ள எமது சக ஊடக நண்பர்கள் லசந்த மற்றும் பிரகீத் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்ததுடன், ஊடகப் படுகொலைகளிற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காண்பிக்க நல்லாட்சி எனச்சொல்லிக்கொள்ளும் இந்த அரசும் பாடுபட்டு வருகின்றது. ஆனால் இந்த விசாரணைகள் கூட தள்ளாடி வரும் நிலையில்

October 20, 2016

இனவிகிதாசாரம் தொடர்பில் அமிலப்பரீட்சை அவசியம்; இரா.சம்பந்தனுடனான சந்திப்பில் ஐ.நா. அறிக்கையாளர் தெரிவிப்பு! 

எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை நேற்று புதன்கிழமை ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் ரீட்டா இசாக் நதியா கொழும்பில் சந்தித்துப் பேசினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.  இனவிகிதாசாரம் தொடர்பில் அமிலப்பரீட்சை நடத்தவேண்டும். அதாவது ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்

October 19, 2016

மட்டக்களப்பில் தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பில் அறிவூட்டும் நிகழ்வு

தகவல் அறியும் சட்டம் மூலம் தொடர்பில் சிவில் அமைப்புகள், ஊடகவியலாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு அறிவூட்டும் செயலமர்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் யுத்தம் மற்றும் சமாதானம் தொடர்பில் அறிகையிடும் அமைப்பின் நிதி பங்களிப்பில் நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ

October 13, 2016

இரவு விடுதி மோதல் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைக்கு ஜனாதிபதி பணிப்பு!

அரசியல்வாதிகளின் பிள்ளைகள் இரவு விடுதிகளில் மோசமாக நடந்துகொள்வதை அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்ட பதில் ஊடகத்துறை அமைச்சரான கருணாரத்ன பரணவிதாரன, இது குறித்து வெளிப்படை தன்மையான விசாரணையொன்றை நடத்தி உண்மை நிலையை வெளிப்படுத்துவதாகவும் கூறியுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற

September 29, 2016

புதிய அரசியலமைப்பு தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் போடுவது ஏமாற்று நாடகம்: ஜீ.எல்.பீரிஸ்

கூட்டு எதிரணி (மஹிந்த அணி) கொழும்பில் நேற்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஜீ.எல்.பீரிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நடைமுறையில் உள்ள அரசியலமைப்புச் சட்டத்தின் திருத்தங்களை செய்ய முடியும் என்பதால், புதிய அரசியலமைப்புச் சட்டம்