Tag Archives: தொடர்பில்

September 27, 2016

போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதி விசாரணை கோரும் சி.வி.விக்னேஸ்வரனின் கோரிக்கையை ஏற்கிறேன்: ரஞ்சன் ராமநாயக்க

“அதற்காக நான் இராணுவ வீரர்களுக்கு எதிரானவன் அல்ல. இராணுவத்தினர் யுத்தம் என்ற பெயரை காரணமாக கொண்டு தவறான செய்கைகளை முன்னெடுப்பது சட்டப்படி குற்றமாகும். இதற்கு உடன்பட முடியாது. இராணுவ வீரர்களுக்கு எவரையும் கடத்துவதற்கோ கொல்வதற்கோ தனது மனைவியை சுடுவதற்கோ கூட அனுமதி இல்லை. இவ்வாறான

September 26, 2016

வடக்கில் நடைபெறும் விடயங்கள் தொடர்பில் செய்தி வெளியிட தெற்கு ஊடகங்களுக்கு தடை: மஹிந்த ராஜபக்ஷ

உடுதும்பர பிரதேச விகாரையொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வழிபாடுகளை முடித்துக் கொண்டு ஊடகங்களிடம் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “வடக்கில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும். யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை பேரணி ஒன்று நடத்தப்பட்டது.

September 20, 2016

தடுப்புக் காவலில் தமிழ் இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தினேஷ் கேள்வி

பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து தமிழ் இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார். புசல்லாவ பொலிஸ் நிலையத்தில் சந்தேகத்தின்

September 19, 2016

போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பில் யாழில் விசேட ஆராய்வுக் கூட்டம்!

தீர்வு காணப்படாமலுள்ள பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணைகளை விரைவுபடுத்தி அவற்றிற்கான தீர்வுகளை காண்பது தொடர்பிலும் சட்டம் ஒழுங்கை முழுமையான முறையில் மாவட்டத்தில் நிலை நாட்ட ஏதுவான சூழலை உருவாக்குவது தொடர்பிலும் இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.  சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க

September 7, 2016

விச ஊசி ஏற்றப்பட்டமை தொடர்பில் இன்னமும் சாட்சியத்தை இனங்காண முடியவில்லை: எம்.ஏ.சுமந்திரன்

கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளதாவது, “விச ஊசி ஏற்றப்பட்டதாகக் கூறப்படும் விடயத்தை உறுதிப்படுத்துவதற்கான சாட்சிகளைத் தேடுவதற்கு, இதுவரை முடியாமல் போயுள்ளது. விச ஊசி ஏற்றப்பட்டதால், முன்னாள் போராளிகளில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் மரணமடைந்ததாகத்

September 5, 2016

இராணுவம் குற்றமிழைத்திருந்தால், அது தொடர்பில் உண்மையைக் கண்டறிவது தவறல்ல: மங்கள சமரவீர

உலகிலுள்ள இராணுவத்தினரில் இலங்கை இராணுவம் ஒழுக்க விழுமியங்களை கடைப்பிடிக்கும்  இராணுவமாகும். இதில் மாற்றுக் கருத்துக்கு  இடமில்லை. ஆனாலும், கடந்த அரசாங்கத்தின் காலத்தில் உயர்மட்டத்தினரின் தலையீடுகளினால் தவறுகள் இடம்பெற்றிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மங்கள சமரவீர கூறியுள்ளதாவது, “உலகிலுள்ள இராணுவத்தினரில் இலங்கை இராணுவம்  ஒழுக்க

September 4, 2016

வடக்கில் பாதுகாப்பு தொடர்பில் ஐ.நா.வுக்கு என்ன தெரியும்? என்கிறார் கருணாசேன

வடக்கில் பாதுகாப்பு தொடர்பில் ஐ.நா.வுக்கு என்ன தெரியும்? வருபவர்கள், போகின்றவர்கள் கூறுவதற்காக நாம் தேசிய பாதுகாப்பு தொடர்பில் மாற்றங்களை மேற்கொள்ள முடியாது. அவசியம்ஏற்படும் பட்சத்தில் மாத்திரமே வடக்கு, கிழக்கில் இராணுவத்தைக் குறைக்க முடியும் என பாதுகாப்பு செயலர்

September 1, 2016

மாலபே தனியார் வைத்திய கல்லூரி தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அவசியம்

மாலபே தனியார் வைத்திய கல்லூரி தொடர்பாக உயர்நீதிமன்றம் பெற்றுத்தரும் தீர்ப்பினை ஏற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள போதிலும், அவர்கள் தேவையற்ற விடயத்திற்காக ஆர்ப்பாட்டங்களில்

August 31, 2016

வர்த்தகர் கொலை தொடர்பில் 7 பேர் கைது

பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சுலைமான் சகீப் கொலை தொடர்பாக சந்தேகநபர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 29ஆம் திகதி கொல்லப்பட்ட நபர் ஒருவரின் சடலத்தை மாவனெல்ல – ஹெம்மாத்தகம பகுதியின் வாடகை

August 29, 2016

பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை தொடர்பில் 50 பேரிடம் விசாரணை

பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை தொடர்பில் 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பம்பலப்பிட்டியில் வைத்து கடந்த வாரம் கடத்தப்பட்டு பின்னர் சடலமாக மீட்கப்பட்ட வர்த்தகர் மொஹம் சகீம் சுலைமானின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 50 பேரிடம் விசாரணை