Tag Archives: தொடர்பில்

April 9, 2015

த.தே.கூ.வின் திட்ட வரைபு தொடர்பில் தமிழரசுக் கட்சியுடன் பேசிய பின் முடிவு: மாவை சேனாதிராஜா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தொடர்ந்தும் சேர்ந்து இயங்குவது தொடர்பிலான திட்ட முன்வரைபினை இறுதி செய்வது குறித்து தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகளுடன் பேசிய பின்னரே தீர்மானிக்க முடியும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 

April 7, 2015

ஒலிபரப்பு சேவை தொடர்பில் ஈ.பி.டி.பியின் மோசடி அம்பலம்

இன்றைய தினம் வடமாகாண சபையின் 27வது அமர்வு இடம்பெற்ற நிலையில் குறித்த அமர்வில் மாகாணசபை உறுப்பினர்களான பரஞ்சோதி மற்றும் விந்தன் ஆகியோர் மேற்படி ஒலிபரப்பு சேவை யாருக்கு வழங்கப்பட்டது? எவ்வாறு வழங்கப்பட்டது? என உள்ளூராட்சி அமைச்சரான முதலமைச்சரிடம் கேள்வி ஒன்றினை எழுப்பியிருந்தனர். இதற்குப்

April 1, 2015

இந்துசமுத்திரம் தொடர்பில் சீனா, இலங்கை, இந்தியா பேச்சு நடத்தவேண்டும்!- சீனா

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இந்த யோசனையை முன்வைத்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோதே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சீனாää இந்துசமுத்திரத்தில் சந்தேகமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக இந்தியா குற்றம் சுமத்தி வருகிறது. இலங்கையில் போட் சிட்டி

March 23, 2015

பேரியல் அஷ்ரப்பின் மனு தொடர்பில் பதிலளிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிரதிவாதிகளுக்கு உத்தரவு

இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதி நீதிமன்றத்தில் பதிலளிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிரதிவாதிகளாக இவர்களுக்கு அறிவிப்பாணை அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் விஜித் மலல்கொட மற்றும் எச்.சீ.ஜே. மடவல ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இந்த மனு

March 22, 2015

அவன்கார்ட் ஆயுத களஞ்சியம் தொடர்பில் கோத்தபாய ராஜபக்ச விளக்கம்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், அவன்கார்ட் அமைப்புக்கு இலங்கையில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட அனுமதி வழங்கியவருமான கோத்தபாய ராஜபக்ச, வாராந்த பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே கோத்தபாய ராஜபக்ச இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கேள்வி-

March 21, 2015

12 ஆயிரம் முன்னாள் போராளிகள் தொடர்பில் கருத்துக் கூறமுடியாது: டி.எம்.சுவாமிநாதன்

தற்போது சுமார் 49 விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களே புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தமது புனர்வாழ்வை முடித்துக் கொண்டதும் அவர்களுக்கான வாழ்வாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனினும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட 12ஆயிரம் பேர் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சிடமே கேட்க வேண்டும் என்று அமைச்சர் கொழும்பின்

March 19, 2015

ரணிலின் கருத்து தொடர்பில் இந்திய நாடாளுமன்றத்தில் கவனம்

லோக்சபாவின் பிரதிசபாநாயகரும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழக நாடாளுமன்றக்குழு தலைவருமான எம் தம்பித்துரை இந்த பிரச்சினையை முன்வைத்தார். இலங்கையின் பிரதமர், இந்திய பிரதமர் இலங்கைக்கு சென்று திரும்பிய பின்னரும் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்தநிலையில் மத்திய அரசாங்கம் குறித்த விடயம்

March 1, 2015

பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் அரசுக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடு

அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவருமான ராஜித சேனாரத்ன இவ்விடயம் குறித்து ஒரு நிலைப்பாட்டையும் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க மற்றொரு நிலைப்பாட்டையும் தெரிவித்திருக்கின்றனர நாட்டின் தேர்தல் முறை மாற்றப்பட்ட பின்னரே அடுத்த பாராளுமன்றத்

February 25, 2015

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் சுதந்திரக் கட்சியுடன் நாளை பேச்சு: ரணில் விக்ரமசிங்க

பாராளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கக் கூடிய வெஸ்ட் மினிஸ்டர்முறை மற்றும் ஐரோப்பிய பாராளுமன்ற முறையை ஒத்த முறையொன்றை அறிமுகப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக நாளை வியாழக்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதிநிதிகளுடன் ஆராய இருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

February 20, 2015

மகிந்த அரசின் ஊழல், மோசடிகள் தொடர்பில் புதிய அரசின் நடவடிக்கைகள் திருப்தியில்லை!- அர்ஜூன

கடந்த மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் பாரியளவில் ஊழல் மோசடிகள் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வரும் விசாரணைகள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைய முடியாது. துறைமுகம் மற்றும்