Tag Archives: தொடர்பில்

August 26, 2016

ஆஸி ஊடகம் வெளியிட்ட ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் எதுவும் தெரியாது: மைத்திரிபால சிறிசேன

அவுஸ்திரேலியாவின் சிட்னி மோர்னிங்க் ஹெரால்ட் (Sydney Morning Herald) என்கிற செய்தி இணையத்தளமே மைத்திரிபால சிறிசேன விவசாய அமைச்சராக இருந்த போது குறித்த சம்பவம் இடம்பெற்றதாக செய்தி வெளியிட்டிருந்தது. இந்தநிலையில் அந்த விடயத்தில் எந்தவொரு தொடர்போ பங்களிப்போ தனக்கு இல்லை என மைத்திரிபால

August 25, 2016

கிடைக்கப்பெறாத சடலங்கள் தொடர்பில் மரணசான்றிதழ் பதிவுகள்!

காணாமல் போனோர் அல்லது விபத்து காரணமாக எந்த தகவலும் இல்லாதவர்கள் மற்றும் காணாமல் சென்று உயிருடன் இருக்கின்றார்களா என்பதும் பற்றி முழுவிபரம் அறியப்படாதவர்கள் பலர் உள்ளனர். அவ்வாறானவர்கள் தொடர்பில் மரணசான்றிதழ் பெற்றுக்கொள்ள பதிவு செய்யப்படும் சட்டங்கள் தற்போது

August 25, 2016

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றுவது தொடர்பில் அரசாங்கம் தீர்மானிக்கவில்லை: ராஜித சேனாரத்ன

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாதொழித்து அதற்கு பதிலாக புதிய சட்டமொன்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளியாகி வரும் தகவல்களையும் அவர் முற்றாக நிராகரித்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி, புதிய சட்டமொன்றை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர்

August 22, 2016

புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு உரிமைகள் தொடர்பில் ஐ.நாவில் மறுபரிசீலனை

இலங்கையில் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு உரிமைகள் தொடர்பில் ஐ.நா அடுத்த மாதம் மறுபரிசீலனை செய்ய உள்ளது. மறுபரிசீலனை தொடர்பான கூட்டம் இந்த மாதம் 29 ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 7

August 19, 2016

விஷ ஊசி விவகாரம் தொடர்பில் அரசு அறிக்கை தயாரிக்க தீர்மானம்

புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அரசு அறிக்கை தயாரிக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் சில உறுப்பினர்களால் இது தொடர்பில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில்

August 16, 2016

கிழக்கில் இறால் பண்ணை அமைப்பு தொடர்பில் முறைப்பாடு!

வாகரையில் இறால் பண்ணை வளர்ப்பு திட்டத்திற்கு சில அரசியல்வாதிகள் துணைபோவதாக தகவல் வெளியாகியுள்ளதாக பால்ச்சேனை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ச.மனோகரன் தெரிவித்தார். இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் அமர்வு வாகரை

August 13, 2016

போர்க்குற்றம் தொடர்பில் அமெரிக்காவிடம் வாய்திறந்த கோத்தபாய!

இலங்கையில் போரின்போது படையினர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜனாதிபதியினால் குழு ஒன்றை அமைக்கமுடியும் என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது குறித்து விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 2009ம் ஆண்டு

August 7, 2016

முன்னாள் போராளிகளின் உடல்நிலை தொடர்பில் வடக்கு மாகாண சபை ஆராயவுள்ளது: சி.வி.விக்னேஸ்வரன்

யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். முன்னாள் போராளிகளுக்கு மெல்லக் கொல்லும் விச ஊசிகள் ஏற்றப்பட்டுள்ளதாகவும், அதனால், பலர் உயிரிழந்துள்ளதாகவும் தொடர்ச்சியாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இந்த

August 7, 2016

மூதூர் படுகொலைகள் தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும்: அக்ஷன்பாஃம்

அக்ஷன்பாஃம் அமைப்பினைச் சேர்ந்தவர்களே படுகொலை செய்யப்பட்டவர்களாவர். அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவு தினம் நேற்று சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.  இந்த நிலையில், நீதியான விசாரணைகள் வேண்டும் என்று அக்ஷன்பாஃம் அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி வெரோனிக் அன்டிரிக்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

July 31, 2016

ரணிலின் விமர்சனம் தொடர்பில், சட்டத்தரணிகள் சபை எதிர்ப்பு

எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்கி வரும் ஊடகங்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறிவரும் விமர்சனங்கள் தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சபை, தமது கருத்தை வெளியிட்டுள்ளது சபையின் சட்ட அமுலாக்கம் குழு இந்த கருத்தை வெளியிட்டுள்ளது. ஒரு நாட்டின் ஐந்தாவது நெறிமுறையாக கருதப்படும், ஊடக சுதந்திரத்தை