Tag Archives: தொடர்பில்

February 18, 2014

ஜனாதிபதி ஆணைக்குழுவின் யாழ் அமர்வும், காணாமற்போனோர் தொடர்பில் உறவினர்களின் சாட்சியமும்!

மோதல் காலங்களில் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியங்களைப் பதிவு செய்யும் இரண்டாம் கட்ட அமர்வு யாழ்ப்பாணத்தில் கடந்த 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரையில் நடைபெற்றது. குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முதற்கட்ட அமர்வுகள் ஏற்கனவே கிளிநொச்சியில் நடைபெற்றிருந்தன.

February 17, 2014

போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோருவதில் தவறில்லை:சி.வி.விக்னேஸ்வரன்

இறுதி மோதல்களின் போது இடம் பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நீதியான விசாரணைகளை செய்வதற்குத் தயாராக இல்லாத போது, அது தொடர்பில் சர்வதேச விசாரணையைக் கோருவதில் எந்தவித தவறும் இல்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

February 14, 2014

யாழில் காணாமற்போனவர்கள் தொடர்பில் சாட்சியங்கள் பதிவு; இராணுவத்தின் மீது குற்றச்சாட்டு

(File Photo) காணாமற்போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அமர்வுகள் யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்துள்ளது. இன்றைய முதல் அமர்வு வலிகாமம் மேற்கு பிரதேச செயலத்தில் இடம்பெற்றது.  இதன்போது, இராணுவத்தினர் மீதான குற்றச்சாட்டுக்களை சாட்சியளித்தவர்களில் குறிப்பிட்டளவானர்கள்

February 13, 2014

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கைக்குள்ளும், வெளியிலும் விசாரணைகள் அவசியம் : யாழ் ஆயர்

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கைக்குள்ளும், இலங்கைக்கு வெளியிலும் விசாரணைகளை முன்னெடுக்கப்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று யாழ் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு நேற்று புதன்கிழமை

February 13, 2014

ரஜனி சுப்ரமணியம் நாடு கடத்தல் தொடர்பில் ராதிகா பாராளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் கனடா ஸ்கார்பரோ தொகுதி எம்.பி ராதிகா சிற்பசேன் நாடாளுமன்றத்தில் பேசிய போது கனடிய அரசாங்கத்தின் கொள்கையால் குடும்ப உறவுகளில் விரிசல் ஏற்படுவதாக கூறியதோடு, டொராண்டோவைச் சேர்ந்த ரஜினி சுப்ரமணியம் என்ற இளவயது தாய் கருணை மனு விண்ணப்பித்திருந்தும் நாடுகடத்தப்பட்டார்

February 2, 2014

இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் பொறுமை இழக்கப்படுகிறது: நிஷா தேசாய் பிஸ்வால்

இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் பொறுமை இழக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான உதவி செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான மூன்றுநாள் விஜயத்தை நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை

January 29, 2014

காணாமல் போனவர்கள் தொடர்பில் போலியான புள்ளிவிபரத் தகவல்கள் வெளியிடப்படுகின்றன!– ஜனாதிபதி

எமது எதிரிகள், காணாமல் போனவர்கள் தொடர்பில் போலியான தகவல்களை முன்வைக்க முயற்சிக்கின்றனர். சனத்தொகை மதிப்பீடு நடாத்தி அந்த தகவல்கள் பொய்யானவை என்பதனை நிரூபிப்போம். 30 ஆண்டு கால போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டமைக்கான பயனாக ஜெனீவாவில் பதிலளிக்க

January 28, 2014

தப்பிச் சென்ற இராணுவத்தினரை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பில் தீர்மானம் இல்லை!- ருவான் வணிகசூரிய

இலங்கை இராணுவத்தின் ஒழுக்க கட்டுப்பாடுகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் தப்பிச் சென்ற இராணுவத்தினர் கைது செய்யப்படுகின்றனர். கைது செய்யப்படும் நபர்களுக்கு எதிராக சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அதன் பின்னர் அவர்களை இராணுவத்தில் மீண்டும் இணைத்து கொள்வதா இல்லையா என்பது தொடர்பில் இதுவரை

January 28, 2014

பல்கலைக்கழகங்கள் தொடர்பில் புதிய சட்டம்- இலங்கை- இந்திய மீனவ இணக்கம் அரசாங்கங்களிடம் சமர்ப்பிக்க தீர்மானம்

வரைவுத் திட்டம் ஏற்கனவே சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் வினைத்திறன் தொடர்பில் ஆராயும் பொறுப்பு சபையொன்றிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதன் மூலம் கற்கை நெறிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் ஏனைய விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

January 28, 2014

இலங்கை தொடர்பில் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அறிக்கை!

இலங்கைக்கு தற்போது விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய நாடாளுமன்றக் குழுவினால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இன்று காலை இந்தக்குழு இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்தது. இதன்போது போருக்கு பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இந்தக்குழு தமது மகிழ்ச்சியை வெளியிட்டது.