Tag Archives: தொடர்பில்

July 31, 2016

ஈரானுக்கு செலுத்தப்படாத பண நிலுவை தொடர்பில் உடன்பாடு

மசகு எண்ணெய் தொடர்பில் இலங்கையால், செலுத்தப்படாத 37 பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டும் என்று ஈரான் விடுத்த வந்த கோரிக்கைக்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் ஈரானிய அதிகாரிகளுக்கிடையில் தெஹ்ரானில் இடம்பெற்ற சந்திப்பின்போது இதற்கான இணக்கம் எட்டப்பட்டதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி

July 26, 2016

சோபித தேரரின் மரணம் தொடர்பில் அவரது வைத்தியர்களிடம் விசாரணை

மாதுலுவாவே சோபித்த தேரரின் மரணம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைநடவடிக்கைகளின் பொருட்டு அவருக்கு சிகிச்சையளித்த வைத்தியசாலைவைத்தியர்களிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் விசேட குழுவினருக்கு கொழும்புபிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டியவினால் இந்த உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த குழுவின் தலைவரும்,கொழும்பு

July 25, 2016

வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் பிடியிலுள்ள பொதுமக்களின் காணிகள் தொடர்பில் மீளாய்வு!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இன்னமும் இராணுவத்தின் பிடியிலுள்ள பொதுமக்களின் காணிகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை மீளாய்வு செய்யப்பட்டுள்ளது.  பலாலி இராணுவ படைத்தலத்தில் இதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில், பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர்

July 24, 2016

அதிகாரத்தைப் பகிர்வது தொடர்பில் நானும், இரா.சம்பந்தனும் அக்கறையோடு இருக்கின்றோம்: ரணில் விக்ரமசிங்க

நாட்டின் தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதற்காக, அதிகாரத்தினை பகிர்ந்து கொள்வது தொடர்பில் தானும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் அக்கறையோடு இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  அதிகார பகிர்வு தொடர்பாக சிங்கள, தமிழ் மக்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன என்றும்

July 21, 2016

ப்ரெக்ஸிட் பேச்சுவார்த்தை தொடர்பில் ஜேர்மனி சென்றுள்ளார் பிரிட்டன் பிரதமர் தெரெசா மே

பிரிட்டனின் புதிதாகத் தெரிவு செய்யப் பட்ட பிரதமரான தெரெசா மே ப்ரெக்ஸிட் (Brexit) எனப்படும் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பேச்சுவார்த்தையை ஜேர்மன் சேன்சலர் மேர்க்கெல் உடன் நடத்த ஜேர்மனி சென்றுள்ளார். கடந்த வாரம் பிரிட்டன் முன்னால்

July 18, 2016

யாழ். பல்கலை மோதல் சம்பவம் தொடர்பில் த.தே.கூ கவலை!

யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மாணவர் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் அதிர்ச்சியடைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.  இது தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில், அந்தச் சம்பவம் கவலை அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

July 14, 2016

பொறுப்புக் கூறல் பொறிமுறை வெளியாகும் போதே சர்வதேச பங்களிப்பு தொடர்பில் அமெரிக்கா கவனம் செலுத்தும்: நிஷா …

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறல் பொறிமுறையொன்றை இலங்கை அரசாங்கம் அமைக்கும் போதே, அதில் வெளிநாட்டு நீதித்துறை உள்ளிட்டவற்றின் பங்களிப்பு தொடர்பில் அமெரிக்கா கவனம் செலுத்தி நிலைப்பாட்டினை அறிவிக்கும். மாறாக, தற்போது நெருக்கடிகளை

July 11, 2016

போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் வெளிவரும் செய்திகளில் உண்மையில்லை! அரசாங்கம்

போர்க் குற்றச் செயல்கள் தொடர்பிலான செய்திகளில் உண்மையில்லை என அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் ரங்க கலன்சூரிய தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனைத் தெளிவுபடுத்தியுள்ளார். அவர் வெளியிட்டள்ள அறிக்கையில்

July 9, 2016

நிழல் அமைச்சரவை தொடர்பில் எதுவும் தெரியாது: சமல் ராஜபக்ஷ

கூட்டு எதிரணி (மஹிந்த ஆதரவு அணி) அமைத்துள்ள நிழல் அமைச்சரவை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்று முன்னாள் சபாநாயகரும், கூட்டு எதிரணியின் முக்கியஸ்தருமான சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  அவர், நிழல் அமைச்சரவையில் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சராக

July 6, 2016

இராணுவம் கொத்துக் குண்டுகளை பாவித்தமை தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம்: சிவசக்தி ஆனந்தன்

இறுதி மோதல்களின் போது இராணுவம் கொத்துக் குண்டுகளைப் பாவித்தமை தொடர்பில் நீதியான பக்கச்சார்பற்ற விசாரணை அவசியமானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார்.  இறுதி மோதல்களின் போது கொத்துக் குண்டுகள் பாவிக்கப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்தும்