Tag Archives: தொடர்பில்

January 10, 2013

இலங்கையின் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை தொடர்பில் அமெரிக்கா கவலை

அத்துடன், நீதித்துறை மீதான நடவடிக்கைகள் மற்றும் அரசாங்கத்தின் அழுத்தம் பற்றி தீவிரமான கேள்விகளையும் எழுப்பியுள்ளது. என்று இராஜாங்க திணைக்கள பேச்சாளர் விக்டோரியா நூலண்ட் தெரிவித்தார். அதேவேளை பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை குறித்து கவலையடைவதாக இதற்கு முன்னரும் தாம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில்,

January 8, 2013

குற்றவியல் பிரேரணை தொடர்பில் ஆராய்வதற்கு சுயாதீன ஆணைக்குழு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உத்தரவின் பேரில் இந்த சுயாதீன ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார். பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கையை மீளாய்வு செய்யும் நோக்கில் இந்த சுயாதீன ஆணைக்குழு

January 7, 2013

களனி பிரதேச சபை உறுப்பினர் கொலை தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்படும்: ஜனாதிபதி

களனியில் தமக்கு எதிரான நபர்களோ குழுக்களோ கிடையாது என களனி பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன ரனவீர தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விரிவான சுயாதீன விசாரணைகளை நடாத்தப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். ஹசித மடவலவின் படுகொலையுடன் களனி பிரதேச சபையின்

January 4, 2013

சோனியா, ராகுல் இந்திய விமானப்படை சேவையை பயன்படுத்தியது தொடர்பில் சர்ச்சை

இந்திய விமானப்படை விதிமுறைகளை மீறி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் ராகுல் காந்தி ஆகியோர் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம், ஹெலிகாப்டர்களில் பல தடவைகள் தமது தனிப்பட்ட பயணங்களுக்காக பயன்படுத்தியிருப்பதாக புதிய குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது.   தகவல் அறியும்

January 2, 2013

இலங்கையின் ஒத்துழைப்புடன் சீனா தயாரித்து வரும் சட்டமூலம் தொடர்பில் இந்தியா அச்சம்!

சீனாவின் அரச தகவல்களை மேற்கோள்காட்டி, த டைம்ஸ் ஒப் இந்தியா இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்து. இந்த சட்டமூலத்தின் மூலம் இந்து சமுத்திரத்தையும் ஆராய்ச்சி செய்ய அனுமதிவழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த சட்டமூலம் தொடர்பில் இந்தியாவின் புதுடில்லி அரசாங்கம்

January 1, 2013

இலங்கை விவகாரங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு ஒபாமா மற்றும் மிச்செலுக்கு அழுத்தம்!

இலங்கையின் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் அமெரிக்காவின் கரிசனைக்கு, வெள்ளை மாளிகைக்கு தொடர்ச்சியாக அனுப்பப்பட்ட மனுக்களும் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.  அமெரிக்க அதிபரை நேரடியாக சென்றடையும் வகையில் வெள்ளை மாளிகையினால் நிர்வகிக்கப்பட்டு வரும் We the People இணையத்தளத்திற்கு

January 1, 2013

இலங்கையின் மனித உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கரிசனை

அமெரிக்க இணையத்தளம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது. ஒரு வயதாகியுள்ள இந்த இணையத்தளத்துக்கு முதல் மாதத்திலேயே 25 ஆயிரம் கையொப்பங்களுடன் கூடிய மனுக்கள் அனுப்பப்பட்டன. அமரிக்க அஞ்சல் திணைக்களத்தினால் பதிவுசெய்யப்படும் இந்த மனுக்களில் பெரும்பாலானவற்றுக்கு ஜனாதிபதி ஒபாமாவின் நிர்வாகத்தில் இருந்து பதில்கள் வழங்கப்பட்டுள்ளதாக

December 29, 2012

சட்டக் கல்லூரி பெறுபேறு தொடர்பில் சுயாதீன விசாரணை தொடர்ந்தும் கோரப்படுகிறது

ஐக்கிய தேசியக் கட்சியின் கோரிக்கையில் இந்த முறைகேட்டின் பின்னால் அரசாங்கத்தின் சக்திமிக்க ஒருவர் இருந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த பெறுபேற்றின்படி, செல்வாக்குமிக்க பரீட்சாத்திகள் சித்திப்பெற்ற முதல் 50 பேருக்குள் உள்ளடங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா குறிப்பிட்டுள்ளார். இந்த

December 24, 2012

பெண்கள் பாதுகாப்பு தொடர்பில் கவனம் பெறும் போராட்டங்கள்

டெல்லியில் கடந்த வாரம் பேருந்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் தூக்கி எறியப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கோரி டெல்லியில் தொடர்ந்து 7வது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் இப்பெண்ணின் தனிப்பட்ட நலன் கருதி அவரது தனிப்பட்ட விபரங்கள் எதுவும்

December 22, 2012

க.பொ.த சாதாரணதரப் பரீட்சை வினாத்தாள் வெளியானமை தொடர்பில் இருவருக்கு விளக்கமறியல்!

தனியார் ரியூட்டரி வகுப்பு ஆசிரியர் ஒருவரும், அதன் உதவியாளர் ஒருவரும் நேற்று குற்றவிசாரணை திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் இன்று கடுவெல நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் 28 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.