Tag Archives: தொடர்பில்

July 6, 2016

பொருளாதார மையத்தை எங்கு அமைப்பது என்பது தொடர்பில் கருத்துக் கணிப்பு நடத்துவது த.தே.கூ. …

வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மையத்தை மாவட்டத்தின் எந்தப் பகுதியில் அமைப்பது என்பது தொடர்பில் கருத்துக்கணிப்பு நடத்தப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருப்பது அவரது இயலாமையையும், ஆற்றலின்மையையுமே காட்டுகின்றது என்று ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகம்

July 5, 2016

ரயில் விபத்து தொடர்பில் ஆராய மூவரடங்கிய குழு நியமனம்!

மீரிகம வில்வத்த ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று மாலை இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பாக ஆராய்வதற்கென மூவரடங்கிய விசேட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விபத்து இடம்பெற்ற இடத்தை குறித்த குழு பார்வையிட்டுள்ளதாக

July 3, 2016

பொருளாதார மையம் தொடர்பில் த.தே.கூ ஆராய்கிறது; இரா.சம்பந்தன் தலைமையில் சி.வி. …

வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மையம் தொடர்பில் எழுந்துள்ள சர்சை தொடர்பில் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை கூடி ஆராயவுள்ளனர்.  கொழும்பில் நடைபெறவுள்ள இன்றைய சந்திப்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும், வடக்கு மாகாண சபை

June 26, 2016

மஹிந்த அணியினரின் புதிய கூட்டமைப்பு தொடர்பில் முரண்பாடுகள்!

மஹிந்த ராஜபக்க்ஷ அணியினரால் புதிய அரசியல் கூட்டமைப்பு ஒன்று அமைக்கப்படுவது தொடர்பில் மாறுப்பட்ட கருத்துக்கள் வெளியாகியுள்ளன. மஹிந்த ராஜபக்க்ஷவிற்கு ஆதரவான மாகாணசபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து இந்த கருத்துக்கள் வெளிப்பட்டுள்ளன. புதிய கூட்டமைப்பு ஒன்றை கடந்த

June 24, 2016

காணாமற்போனோர் தொடர்பில் தனிப் பணியகம் அமைக்கும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

காணாமற்போனோர் தொடர்பிலான விடயங்களைக் கையாள்வதற்காக தனிப் பணியகம் அமைக்கும் சட்டமூலத்தினை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.  காணாமற்போனோரை கண்டறிவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்றும் அவர்களின் உறவினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் ஆகியவை இந்த சட்டமூலத்தில் பிரதானமாக குறிப்பிடப்பட்டுள்ளது. காணாமற்போனோர் தொடர்பான சான்றிதழ்களை

June 18, 2016

அரச கரும மொழிகள் அமுலாக்கத்தை அரசியலமைப்பில் உள்ளடக்குவது தொடர்பில் கவனம்!

நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் அரச கரும மொழிகள் அமுலாக்கத்தை அரசியலமைப்பில் உள்ளடக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சிகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.  கிளிநொச்சியில் திறக்கப்படவிருக்கும் இலங்கை- ஜேர்மன் பயிற்சி நிலையம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர்

June 16, 2016

வாக்குறுதியளித்த விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அக்கறையின்றி செயற்படுகின்றது: எம்.ஏ.சுமந்திரன்

இலங்கை அரசாங்கம் சர்வதேசத்துக்கும், தமிழ் மக்களுக்கும் வாக்குறுதியளித்த விடயங்கள் தொடர்பில் அக்கறையின்றி மந்தகதியில் செயற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.  அமெரிக்கக் காங்கிரஸின் ஏற்பாட்டில் நேற்றுமுன்தினம் வொஷிங்டனில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து

June 7, 2016

புதிய கட்சி உருவாக்குவது தொடர்பில் மஹிந்தவுடன் கலந்துரையாடல்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பிரதேச சபை தலைவர்கள் மற்றும் உப தலைவர்களுடன் மஹிந்த ராஜபக்ஸ விசேட கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை பத்தரமுல்ல -நெலும் மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஸவின் தொடர்பாடல் காரியாலயத்தில் இந்த

June 6, 2016

சுதந்திரக் கட்சியின் இரண்டாம் தலைவர் பதவி தொடர்பில் எதுவும் தெரியாது: கோத்தபாய ராஜபக்ஷ

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவர் (அதாவது, இரண்டாம் தலைவர்) பதவி தனக்கு வழங்கப்படுவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றனவா, இல்லையா என்பது தொடர்பில் எதுவும் தெரியாது என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  முன்னாள் பாதுகாப்புச் செயலாளரை

June 4, 2016

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்லும் பெண்களின் குழந்தைகள் தொடர்பில் அமைச்சர் தலதாவின் கவலை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் பொறுப்பு தன்னிடம் ஒப்படைத்ததன் பின்னர் மிகவும் மனவேதனையடைந்த சம்பங்கள் அதிகம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். தான் எதிர்கட்சியில் அங்கம் வகித்த போது இந்த நாட்டிற்கு அதிகமான பொருளாதாரத்தை