Tag Archives: நலன்

October 11, 2016

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தமிழக முதல்வரின் நலன் விசாரிக்க சென்னை வந்தார்!

நேற்று புதுச்சேரியிலிருந்து அப்பலோ வந்த கிரண்பேடி .12:43 மணிக்கு அப்போலோ மருத்துவ மனை உள்ளே சென்றார்.உள்ளே சென்ற அவர் 1:05 மணிக்கு வெளியே வந்தார். செய்தியாளரிம் பேசினார். அப்போது, முதல்வர் சிகிச்சை குறித்து அப்பலோ நிர்வாக இயக்குநர் பிரதாப் ரெட்டியிடம் கேட்டறிந்தேன். பிரதாப் ரெட்டியிடம் முதல்வர் பேசியதாக கூறினார். மருத்துவ

October 7, 2015

விவசாயிகளின் நலன் கருதியே செயல்படுகிறது மத்திய அரசு:ராஜ்நாத் சிங்

விவசாயிகளின் நலன் கருதியே செயல்படுகிறது மத்திய அரசு என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மத்திய அரசு நிலம் கையகப்படுத்தும் மசோதாவை 3 முறை அவசரச் சட்டமாகப் பிறப்பித்தும், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்க்கட்சிகளின் அமளியால்

May 21, 2015

சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தீய சக்திகள் நலன் காண முயற்சி: சி.வி.விக்னேஸ்வரன் எச்சரிக்கை!

சந்தர்ப்பத்தைப் பாவித்து கட்சி நலம், காடையர் நலம், கரவான நலம் காண விழைபவர்கள் மனவருத்தத்தில் வாடும் எம்மக்களின் முதுகில் ஏறிச் சவாரி செய்ய எத்தனிக்கக் கூடாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எச்சரித்துள்ளார்.  யாழில் தற்போது உருவான பதற்ற

May 1, 2015

மக்கள் நலன் சார்ந்த அரசியலா? கதிரைக்கான அரசியலா?

2009ம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்தத்தின் பழிபாவங்களை மகிந்த குடும்பம் இப்போது அனுபவிக்கத் தொடங்கியுள்ளது இது தமிழ் மக்கள் மனங்களில் பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்த மாற்றத்திற்கு பல்வேறு சர்வதேச நாடுகள் பின்னணியில் இருந்தாலும் இந்த சந்தோசத்தின் முழுப்பலனையும் தமிழ் மக்கள் அனுபவிக்கின்றார்கள்

April 1, 2015

தேசிய நலன் கருதி ரணில்- விக்கி பனிப்போர் நிறைவுக்கு வர வேண்டும்: மனோ கணேசன்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான முரண்பாடுகள் முடிவுக்கு வர வேண்டும். இந்நாட்டில் கடந்த காலத்தில் நடைபெற்ற ஆயுத போரை மனதில் கொண்டு இந்த பனிப்போர் நின்றிட வேண்டும். தேசிய நலன் கருதி இந்த கோரிக்கையை நான் இருவரையும்

October 2, 2014

பொதுமக்கள் நலன் கருதியே இராணுவம் கண்காணிப்பில் ஈடுபடுகிறது: கிளிநொச்சி மாவட்ட படைத்தளபதி

கிளிநொச்சியில் தமிழ் பேசும் மக்கள், இலங்கை இராணுவம் தொடர்ந்தும் தம்மீது கண்காணிப்புகளை மேற்கொண்டு வருவதாக குற்றம் சுமத்தி வருகின்றனர். முன்னர் போர் வலயமாக இருந்த கிளிநொச்சி தற்போது திறந்த சிறையாக இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தநிலையில் இராணுவம் புலனாய்வில் ஈடுபடுவது பொதுமக்களின்

March 29, 2014

இலங்கைத் தமிழ் மக்கள் நலன் காக்கவே ஐ.நா. வாக்கெடுப்பில் பங்கெடுக்கவில்லை: இந்தியா விளக்கம்!

இலங்கைத் தமிழ் மக்களின் நலம் காக்கவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் சுஜாதா சிங்கினை

January 18, 2014

இலங்கைத் தமிழர்களின் நலன் காப்பதில் வெளியுறவுத் துறை தோல்வியடைந்து விட்டது!: ராஜ்நாத் சிங்

இலங்கைத் தமிழர்களின் நலன் காப்பதில் வெளியுறவுத் துறை தோல்வி அடைந்து விட்டது என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கருத்து தெரிவித்து இருக்கிறார். இன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற தேசிய செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தலைமை உரையாற்றிய

April 20, 2013

எனது நடை பயணம் ஓட்டுக்காக அல்ல மக்களின் நலன் காக்கவே : வைகோ

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துமாறு கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் ‘ஓட்டு கேட்பதற்காக அல்ல, மக்களின் நலன் காக்கவே நடக்கிறேன்’ என அவர் கூறியுள்ளார். கடந்த 16ம் திகதி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபயணத்தை