Tag Archives: நலம்

October 29, 2016

கருணாநிதி தேறி வருகிறார்.. ஸ்டாலினிடம் நலம் விசாரித்த திருநாவுக்கரசர், வைரமுத்து

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் தேறி வருகிறது. நேற்று கோபாலபுரம் இல்லத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு, முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர். திமுக தலைவர் கருணாநிதிக்கு

October 15, 2016

இ.வி.கே.எஸ் இளங்கோவன் முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரிக்க அப்பல்லோ வந்தார்!

முதலில் மருத்துவமனைக்குள் அனுமதுக்கப்படாமல் சுமார் 10 நிமிடம் வெளியே நின்றார், பின்னர் அனுமதி பெற்று பின்னர் உள்ளே சென்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தம்பிதுரை, மற்றும் ஓ.பன்னீர் செலவத்திடம்  முதல்வர் உடல் நலம் குறித்து விசாரித்தேன் அவர் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வாழ்த்துகிறேன் என்று

May 25, 2013

நலம் தரும் நலுங்குமாவு பாசிப்பயிறு

      அழகிய தோலுக்கு ஆசைப்படாதவர்கள் யாருமே இருக்கமுடியாது. தோல் அழகாக வைத்திருப்பது மட்டுமின்றி தோலில் சுருக்கமில்லாமல், வறட்சியில்லாமல் வைத்திருப்பது மிகவும் கடினம்.   சுற்றுப்புற சூழலில் வெப்பமாற்றத்திற்கு ஏற்றவாறு நம் தோலும் மாறிக்கொண்டே இருக்கும். வெயில் காலத்தில் தோல்

May 6, 2013

ஃபேஸ்புக் மற்றும் சமூக இணையத்தளங்களால் உள நலம் பாதிப்பு:புதிய ஆய்வில் தகவல்

சமீபத்தில் இஸ்ரேல் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப் பட்ட ஆய்வொன்றின் மூலம் ஃபேஸ்புக் மற்றும் ஏனைய பிரபல சமூக இணையத் தளங்களைத் தொடர்ச்சியாகப் பாவித்தல் நமது உள சுகாதாரத்தைப் பாதிப்பதுடன் மன ஆளுமையைச் சிதைத்து மருட்சியையும் விளைவிக்கும் என எச்சரிக்கப் பட்டுள்ளது. நிகழ்காலத்தில்