Tag Archives: பலி

October 31, 2016

காஞ்சிபுரம் அருகே கொடூர விபத்து: அரசு பேருந்துகள் நடுவில் டூவிலருடன் சிக்கிய வாலிபர் பலி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே இரு அரசு பேருந்துகளின் நடுவில் பைக்கில் வந்த வாலிபர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் மேலும் 10 பயணிகள் படுகாயம் அடைந்தனர். காஞ்சிபுரத்தில் இருந்து பூந்தமல்லி நோக்கி மாநாகர பேருந்து ஒன்று சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக

October 27, 2016

இவ்வருடம் மத்திய தரைக் கடல் படகு விபத்துக்களில் 3800 அகதிகள் பலி: ஐ.நா

கடந்த வருடம் இவ்வாறு பலியான அகதிகள் எண்ணிக்கை 3771 ஆகும். கடந்த வருடம் மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மத்திய தரைக் கடல் வழியாக ஐரோப்பாவுக்குள் நுழைந்துள்ளனர். ஆனால் இவ்வருடம் இதுவரை அகதிகளாக வந்தவர்களின் தொகை வெகுவாக வீழ்ச்சி அடைந்து 330 000 இற்கும் குறைவாகவே

October 27, 2016

சிரியாவில் விமானத் தாக்குதல்: பள்ளிக் குழந்தைகள் உட்பட 22 பேர் பலி

பெய்ரூட்: சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் உள்ள ஹாஸ் கிராமத்தின் மீது புதன்கிழமை காலை நடைபெற்ற வான் வழித் தாக்குதலுக்கு 7 பள்ளிக் குழந்தைகள் உட்பட 22 பேர் பலியாகினர். சிரிய அதிபர் ஆசாத் தலைமையிலான அரசு படைகள் மற்றும் ரஷியாவின் படைகள் இணைந்து அரசுக்கு

October 26, 2016

டெல்லியில் குண்டுவெடிப்பு ஒருவர் பலி: 5 பேர் படுகாயம்; போலீஸார் தீவிர விசாரணை

டெல்லி: டெல்லியில் முக்கிய பகுதியில் நேற்று காலை குண்டு வெடித்ததில் ஒருவர் பலியானார். 5 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியின் முக்கிய பகுதியான சாந்தினி சவுக்

October 26, 2016

ஒடிசாவில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி; 40 பேர் படுகாயம்

கட்டாக்: ஒடிசாவில் பயணிகள் பஸ் ஒன்று பாலத்தை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானதில் 5 பேர் பலியாகினர். 40 பேர் படுகாயம் அடைந்தனர். ஒடிசா மாநிலம் அங்குல் மாவட்டத்தில் இருந்து அத்மல்லிக்கு 45-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. தேசிய

October 25, 2016

60 போலிசாரைப் பலி கொண்ட பாகிஸ்தான் குவெட்டா நகரத் தாக்குதலுக்கு ISIS பொறுப்பு

  இத்தாக்குதலில் 100 பேருக்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்துள்ளனர். முகமூடி அணிந்த கிட்டத்தட்ட 3 துப்பாக்கிதாரிகள் போலிசார் பயிற்சி பெற்று வரும் குறித்த அகெடமியில் மெஷின் துப்பாக்கியால் சுட்டும் கிரைனேட்டுக்கள் வீசியும் தாக்குதல் நடத்திய பின்னர் தமது தற்கொலை அங்கியை வெடிக்கச் செய்ததாகக்

October 24, 2016

நாமக்கல் அருகே தனியார் பேருந்து மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

நாமக்கல்: நாமக்கல் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், இருசக்கர வாகனத்தில் சென்ற தாய், தந்தை, மகள், மகன் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். நாமக்கல்லை அடுத்த கொண்டிசெட்டிபட்டி கணபதி நகரைச் சேர்ந்தவர் முருகன். ஏ.சி. மெக்கானிக்காக

October 24, 2016

ஹைட்டி சிறையில் இருந்து 172 கைதிகள் தப்பி ஓட்டம் : 2 பேர் பலி : அறிக்கை

இச்சம்பவம் தொடர்பில் குறித்த அர்காஹேயே சிறையின் அதிகாரி போல் கொல்சொன் சனிக்கிழமை அளித்த செய்தியில் ஒரு காவலாளி கொல்லப் பட்டதையும் மேலும் இரு போலிஸ் அதிகாரிகள் காயம் அடைந்ததையும் உறுதிப் படுத்தியதாக லே நொவெல்லிஸ்டே பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சுவர் ஏறிக் குதிக்க முயன்ற

October 23, 2016

யாழ் ஊடகவியலாளர் உக்ரேனில் பலி

கார்ட்டூனிஸ்ட் அஸ்வின் என அழைக்கப்படும் யாழ். மாதகலைச் சேர்ந்த சிரேஷ்ட கார்ட்டூன் ஊடகவியலாளர் அஸ்வின் சுதர்சன் உக்ரேன் நாட்டில் ஏற்பட்ட விபத்து காரணமாக கடந்த செப்ரெம்பர் மாதம் 22ஆம் திகதி உயிர் இழந்திருந்தார். அவரது இறுதிக் கிரியைகள் இன்று சனிக்கிழமை (22) யாழ்ப்பாணம் மாதகலிலுள்ள

October 21, 2016

சிவகாசி பட்டாசுக்கடை வெடி விபத்தில் 8 பேர் பலி: 16 பேர் படுகாயம்!

சிவகாசி பட்டாசு கடை வெடிவிபத்தில், அருகிலிருந்த ஸ்கேன் சென்டர் பெண்கள் 6 பேர் உட்பட 8 பேர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். டாக்டர் உள்பட 16 பேர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தில் 25 வாகனங்களும் எரிந்து சாம்பலாயின.   சிவகாசி பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின்