Tag Archives: பலி

October 22, 2015

மட்டு.புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி

நேற்று மாலை புதுக்குடியிருப்பில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று வேகத்தினை கட்டுப்படுத்த முனைந்தபோது விபத்துக்குள்ளானதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் புதுக்குடியிருப்பு, கூட்டுறவு வீதியை சேர்ந்த கோ.தனுஸ்ப்பிரியன் (19வயது) என்பவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.  சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு

October 22, 2015

யானையின் தாக்குலுக்கு இலக்காகி ஆசிரியர் மற்றும் பாகன் பலி

30 வயது ஆசிரியர் பலி கருவாக்கல் பகுதியைச் சேர்ந்த முப்பது வயதான கலந்தர்லெப்பை முஹம்மத்தம்பி முஹம்மத் இர்பான் என்ற ஆசிரியர் ஒருவர், யானையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நைனாகாடுப் பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவர் இறக்காமம்,

October 9, 2015

மூதூர் விபத்தில் ஒருவர் மரணம்- கடந்த ஒன்பது மாதங்களில் வாகன விபத்தில் 2171 பலி

சம்பவத்தில் சாரதியும் மற்றும் நபரும் காயமடைந்து மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சாரதி உயிரிழந்தார். 38 வயதான மரியதாஸ் சகாயராஜா என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். மரண விசாரணைகள் இன்று நடைபெற்றது. சம்பவத்தில் காயமடைந்த மற்றைய நபர் மூதூர் வைத்தியசாலையில்

September 25, 2015

மெக்கா கூட்ட நெரிசலில் மூன்று தமிழர்கள் உட்பட 14 இந்தியர்கள் பலி

மெக்கா கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று தமிழர்கள் உட்பட 14 இந்தியர்கள் பலியாகி உள்ளனர் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அதிகார்ப்பூர்வத் தாகவல் வெளியிட்டுள்ளார்.   பக்ரீத் தினமான நேற்று ஹஜ் புனித யாத்திரைக்கு சென்ற இஸ்லாமிய

September 24, 2015

இடி, மின்னல் தாக்கி மாமியும், மருமகளும் பலி

இன்று நண்பகல் அளவில் இந்த துரதிர்ஷ்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. மெல்சிரிபுர பிரதேசத்தில் இன்று காலை தொடக்கம் கடுமையான மழை கொட்டிய நிலையில், நண்பகல் கடுமையான இடி, மின்னலும் ஏற்பட்டுள்ளது. இதன்போது தித்தெனிய, ஹந்தவல்பொல பிரதேசத்தில் வீடொன்றின் மீது இடி தாக்கியதில், ஒரே

September 17, 2015

நாவலப்பிட்டியில் மண் மேடு சரிந்து விழுந்து மாணவன் பலி

நாவலப்பிட்டி கதிரேசன் கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம் 4இல் கல்வி பயிலும் 09 வயதுடைய திருச்சந்திரன் கோஷிகன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். குறித்த மாணவன் பாடசாலை விட்டு வீடு திரும்பிய போது, வீட்டுக்கு அருகில் உள்ள மண்மேடு சரிந்து விழுந்ததில் மண்மேடுக்குள் புதையுண்டு

September 16, 2015

தென்கிழக்கு துருக்கியில் PKK போராளிகளின் குண்டுத் தாக்குதல் மற்றும் கலவரங்களில் 12 பேர் பலி!

தென்கிழக்கு துருக்கியில் போலிசார் பயணித்த ஆயுதம் தாங்கிய வாகனப் பேரணி மீது குர்டிஷ்டான் தொழிலாளர் கட்சியைச் (PKK)சேர்ந்த போராளிகள் மேற்கொண்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 3 போலிஸ் அதிகாரிகள் கொல்லப் பட்டதாகத் துருக்கி பாதுகாப்பு அமைச்சு புதன்கிழமை தெரிவித்துள்ளது. துருக்கியின் மார்டின்

September 2, 2015

பாரிஸ் மற்றும் ஸ்பெயினில் ஏற்பட்ட இரு வெடி விபத்துக்களில் சிக்கி 13 பேர் பலி

ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டின் புறத்தே அமைந்துள்ள பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று முன் தினம் திங்கட்கிழமை திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகி விட்டதாகவும் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விபத்து ஏற்பட்டவுடன்

August 29, 2015

காலியில் துப்பாக்கிச்சூடு! ஒருவர் பலி, இன்னொருவர் படுகாயம்

காலி மாவட்டத்தின் நெளுவை பிரதேச செயலகத்திற்குட்பட்ட தெல்லவ பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பழைய குடும்பப் பகை ஒன்றின் காரணமாகவே இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

August 27, 2015

அமெரிக்காவில் தொலைக்காட்சி நேரலையில் துப்பாக்கிச் சூடு:ஊடகவியலாளர் இருவர் பலி

அமெரிக்காவின் வேர்ஜினியா மாகாணத்திலுள்ள CBS WDBJ7 என்ற தொலைக்காட்சி சார்பாக ஒரு வணிக வளாகத்தில் பொதுமக்களிடம் பேட்டி காணும் நிகழ்ச்சி நேற்று புதன்கிழமை காலை நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த போது திடீரென ஒரு மர்ம நபர் தொலைக்காட்சி நிருபர் அலிசன் பார்க்கர் மற்றும்