Tag Archives: பலி

October 18, 2016

மியான்மார் படகு விபத்தில் 100 பேர் பலி என அச்சம் : தைஃபூன் சரிக்கா புயலுக்கு 24 பேர் பலி

விபத்தில்  சிக்கிய இந்தப் படகில் இருந்து 154 பேர் பத்திரமாக மீட்கப் பட்டுள்ளனர். மேலும் 25 சடலங்களும் மீட்கப் பட்டுள்ளன. இப்படகில் 70 அல்லது 80 பல்கலைக் கழக மாணவர்களும் 30 பள்ளி மாணவர்களும் டாக்டர்களும் பயணித்ததாகக் கூறப்படுகின்றது. மியான்மாரின் மேற்கு மாநிலமான ராக்கைன்

October 14, 2016

மத்திய பிரதேசத்தில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 17 பேர் பலி: 13 பேர் படுகாயம்

ரத்லம்: மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் பகுதியில் தனியார் பேருந்தொன்று குவாரி பள்ளத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 17 பேர் பலியாகினர். 13 பேர் படுகாயமடைந்தனர். மத்திய பிரதேசம் ரத்லம் பகுதியில் இருந்து மன்சூர் நோக்கி இன்று காலை 10.30 மணியளவில் தனியார் பேருந்து

October 14, 2016

வைத்தியர்கள் இன்மையால் யாழில் மாணவி பலி..!

யாழ்.நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர் இன்மையினையும், வைத்திய வசதிகள் இல்லாமையினையும் கண்டித்தும், வைத்திய வசதிகளை மேம்படுத்தக்கோரியும் நெடுந்தீவில் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்றய தினம் ர.டிலாஜினி என்ற 18 வயது மாணவி திடீர் சுகயீனமுற்ற நிலையில் நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

October 11, 2016

கைக்குழந்தையின் உயிரை பலி வாங்கிய துணி – யாழில் சம்பவம்

தாயின் கவனயீனத்தால் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்.நவாலி தெற்கு பகுதியில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் சிவசெல்வன் கேசவி எனும் பிறந்து 45 நாட்களேயான குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, தாய் குழந்தைக்கு

October 7, 2016

மகனின் தாக்குதலில் தந்தை பலி

மொனராகல-தம்பலகல பிரதேசத்தில் மகன் ஒருவரின் தாக்குதலில் தந்தை பலியாகியுள்ளார். இந்த சம்பவம் இன்று (07) மொனராகல பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேலும், நில பிரச்சினையால் 36 வயதான மகனது தாக்குதலில் 67 வயதுடைய தந்தை பலியாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளார். இதேவேளை, சந்தேகநபரை பொலிஸார் கைதுசெய்து இன்றைய

October 4, 2016

ஒரிசாவில் ஒரே மாதத்தில் மூளைக் காய்ச்சலுக்கு 25 குழந்தைகள் பலி!

ஒரிசா மாநிலத்தில் மூளைக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. பல்வேறு மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த குழந்தைகளில் பலரும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து வருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. மாநில அரசும்,கவலையில் உள்ளது.கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 25 குழந்தைகள் மூளைக் காய்ச்சல் நோயால் இறந்துள்ளனர்.  

September 25, 2016

வாகன விபத்தில் சிறுவர்கள் பரிதாபகரமாக பலி!

திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் செல்வநகர் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் பரிதாபகரமாக முறையில் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று (25) பகல் 11.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது. சம்பவ இடத்திலேயே இரண்டு

September 19, 2016

மட்டக்களப்பு பாசிக்குடா கடலில் மூழ்கி பிள்ளைகள் பலி; சோகத்தில் தாய் தந்தை தூக்கிட்டு தற்கொலை!

கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பட்டியடிச்சேனை கிராமத்தில் இன்று திங்கள்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர். பட்டியடிச்சேனை கல்குடாவினைச் சேர்ந்த வேலுப்பிள்ளை சண்முகம் (வயது 54) மற்றும் அவரது மனைவி யோகேஸ்வரி சண்முகம் (வயது 45) ஆகியோரே இவ்வாறு தற்கொலை செய்து

September 18, 2016

அணையில் மூழ்கிய தோழியை காப்பாற்ற முயன்ற 5 மாணவர்கள் பலி !

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் அணை நீரில் மூழ்கிய 5 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநிலம் வாராங்கல் மாவட்டத்தில் உள்ள வாக்தேவி பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் மாணவ-மாணவிகள் சிலர் நேற்று காலை தர்மசாகர் நீர்த்தேக்கத்திற்கு வந்தனர். அணையில் இறங்கி

September 11, 2016

பங்களாதேஷ் தொழிற்சாலை விபத்தில் 21 பேர் பலி!

காலை 6:15 இற்கு டொங்கியிலுள்ள பிசிக் தொழிற்சாலைப் பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்தில் பலத்த சேதம் ஏற்பட்டிருப்பதை வங்கதேசத்தின் காசிப்பூர் தீயணைப்புப் படையினரும் பொது மக்கள் பாதுகாப்புப் பிரிவும் உறுதிப் படுத்தியுள்ளது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்த போதும் பலி எண்ணிக்கையைத்