Tag Archives: பலி

December 22, 2014

கிழக்கில் தொடரும் அடைமழை! ஒருவர் பலி – பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிப்பு

29 இடைத்தங்கள் முகாம்களில் மூவாயிரத்தி அறுபத்திரெண்டு குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக குறித்த பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயாளர் பிரிவில் ஐந்து இடைத்தங்கள் முகாம்களில் தொன்நூற்றி ஒரு குடும்பங்களைச் சேர்ந்த இருநூற்றி

December 21, 2014

பாகிஸ்தான் தலிபான் தலைவர் முல்லா ஃபஷ்லுல்லா உட்பட 140 தலிபான்கள் ஆப்கானில் பலி?

சமீபத்தில் பாகிஸ்தானின் பெஷாவர் நகரிலுள்ள இராணுவப் பள்ளியில் 132 மாணவர்கள் தலிபான்களால் சுட்டுக் கொல்லப் பட்ட சம்பவத்துக்கு மூளையாக செயற்பட்டவன் எனக் கருதப் படும் தெஹ்ரிக் ஏ தலிபான் (TTP) அமைப்பின் தலைவன் முல்லா ஃபஷ்லுல்லா, சனிக்கிழமை கொல்லப் பட்டு விட்டதாகத் தகவல்கள்

December 19, 2014

யாழில் ரயில் மோதி ஒருவர் பலி

இன்று முற்பகல் 10.30 மணியளவில யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு பயணித்த கடுகதி ரயில் குறித்த நபரை மோதியுள்ளது. ரயிலைக் கவனிக்காது ரயில் பாதையில் குறித்த நபர் சென்று கொண்டிருந்த சமயம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் 45 வயது மதிக்கத்தக்க

December 16, 2014

பாகிஸ்தான் பள்ளியில் தலிபான்களின் வெறித்தனமான தாக்குதல் முடிவுக்கு வந்தது!:132 மாணவர்கள் பலி

இன்று செவ்வாய்க்கிழமை காலை பாகிஸ்தான் பேஷாவர் பகுதியிலுள்ள இராணுவப் பள்ளியில் 6 தலிபான் தற்கொலைப் போராளிகள் உள்ளே புகுந்து குறைந்த பட்சம் 500 மாணவர்களைப் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்ததுடன் அவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு நடத்திய தாக்குதல் பாகிஸ்தான் இராணுவத்தின்

December 16, 2014

பாகிஸ்தானில் இராணுவப் பள்ளியைக் கைப்பற்றி தலிபான்கள் வெறித் தாக்குதல்!:பல சிறுவர்கள் உட்பட 126 பேர் பலி

இன்று செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் தலிபான்களான தெஹ்டரிக் எ தலிபான் (TTP) அமைப்பின் 6 தற்கொலைப் படைப் போராளிகள் பெஷாவர் நகரில் அமைந்துள்ள இராணுவப் பள்ளிக்குள் இராணுவ சீருடையில் புகுந்து அங்கிருந்த நூற்றுக் கணக்கான மாணவர்களைப் பிணைக் கைதியாகப் பிடித்ததுடன் துப்பாக்கிச் சூடு மற்றும்

December 15, 2014

சிட்னி கஃபே பிணைக் கைதிகள் அனைவரும் போலிசாரால் விடுவிப்பு:இருவர் பலி

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மார்டின் வீதியிலுள்ள லின்டன்ட் கஃபே கட்டடத்துக்கு மேலே உள்ள விடுதியில் இன்று திங்கள் காலை 9.30 மணி முதல் 20 பொது மக்களை இனம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தார். அவுஸ்திரேலிய

December 12, 2014

அத்துருகிரியவில் இன்று காலை அன்ரனோவ் விமான விபத்து! நால்வர் பலி! மூன்று வீடுகள் சேதம்

இவ்விபத்து தொடர்பான தகவலை சிவில் விமான சேவைகள் கட்டுப்பாட்டுத் திணைக்களம் உறுதி செய்துள்ளது. அன்ரனோவ் 32 ரக விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விமான விபத்து காரணமாக இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. 6.20 மணியளவில் ஹோகந்தர கத்தரீன் பார்க் பகுதியில்

December 8, 2014

பிலிப்பைன்ஸைக் கடந்தது வலிமையான ஹகுபிட் புயல்!:27 பேர் பலி

இன்று திங்கட்கிழமை பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவுக்கு மிக அண்மையாகக் கடந்து சென்ற ஹகுபிட் புயல் தற்போது பலம் குறைந்து சாதாரண பருவப் புயலாக மாறியிருப்பதாக அறிவிக்க பட்டுள்ளது. வகை 5 பலம் வாய்ந்த புயலாக முன்னர் கருதப் பட்ட ஹகுபிட்

December 7, 2014

அமெரிக்க டிரோன் விமானத் தாக்குதலில் பாகிஸ்தானின் முக்கிய அல்கொய்தா தலைவன் பலி

நேற்றைய தினம் தான் அமெரிக்காவில் வளர்ந்த FBI ஆல் தேடப் பட்டு வந்த முக்கிய அல்கொய்தா போராளியும் அல்கொய்தா இயக்கத்தின் உலகளாவிய ஆப்பரேஷன்களின் தலைவனுமான ஷுக்ரிஜுமா என்பவனை பாகிஸ்தான் அரசு இராணுவ நடவடிக்கை மூலம் சுட்டுக் கொன்றதாக அறிவித்திருந்தது. இந்நிலையில்

December 4, 2014

ரஷ்யாவின் செச்சினியா மாகாணத்தின் க்ரொஷ்னி நகரில் மர்ம நபர்கள் தாக்குதல்!:20 பேர் பலி

இன்று வியாழக்கிழமை ரஷ்யாவின் தென் மாகாணமான செச்சினியாவின் தலைநகர் க்ரொஷ்னியில் மர்ம நபர்கள் துப்பாக்கியுடன் ஓர் போலிஸ் போஸ்ட் ஐத் தாக்கியதுடன் அருகே கட்டடம் ஒன்றிட்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்குப் போலிசாரும் திருப்பித் தாக்கினர். இந்த துப்பாக்கிச்