Tag Archives: பலி

September 6, 2016

கார் விபத்து! இரு இளைஞர்கள் பலி

புத்தளம் – அனுராதபுரம் வீதியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த இளைஞர்கள் இருவரும் பயணித்த கார், லொறியுடன் மோதியதாலேயே இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த இருவரும் புத்தளத்தைச் சேர்ந்தவர்கள் என

August 31, 2016

நோர்வேயில் மின்னல் தாக்கி 300 கலைமான்கள் பலி

நோர்வேயில் மின்னல் தாக்கி  300 கலைமான்கள்  பலி  நோர்வேயில் வரலாற்றில் முதல் முறையாக கடும்  மின்னல் தாக்கி  300 காட்டு கலைமான்கள் பலியாகி உள்ளன.

August 27, 2016

நேபாளத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 21 பேர் பலி

அந்த வாகனம்  திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. இதில் நிலை தடுமாறிய பேருந்து, திரிசூலி ஆற்றில் விழுந்து மூழ்கியது.இந்த விபத்தில்  நீரில் மூழ்கி 21 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர். நேபாளத்தின் மலைப் பிரதேசங்களில் போடப்பட்டுள்ள மோசமான சாலைகளே

August 27, 2016

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி!

கண்டி – பேராதனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியானார். பேராதனை – பிலிமத்தலாவ – நானுஓய பகுதியில் இந்த சம்வம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. உந்துருளியில் வந்த ஒருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம்

August 26, 2016

வாகன விபத்தால் நாள் ஒன்றுக்கு 8 பேர் பலி!

நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் வாகன விபத்தால் நாள் ஒன்றுக்கு 8 பேர் வரை உயிரிழப்பதாக வீதிப் போக்குவரத்து பர்துகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார். விபத்தினால் காயமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகவும்

August 16, 2016

செல்பி மோகத்திற்கு மற்றுமொரு பலி!

கோவை தென்னம்பாளையத்தை சேர்ந்த   பள்ளி ஆசிரியர் ஒருவரின் மகனான 17 வயதுடைய  ஹரீஸ், எனும்  பள்ளி மாணவன் சுதந்திர தின விடுமுறை நாளான நேற்றைய தினம்,  தனது நண்பர்கள் 4 பேருடன் கோவை ஜி.வி.ரெசிடென்சி பகுதியிலுள்ள  120 அடி ஆழமுள்ள அபாய கிணறு அமைந்த

August 14, 2016

முகமாலையில் குண்டு வெடிப்பு! ஒருவர் பலி, மற்றும் ஒருவர் படுகாயம்

முகமாலையில் இடம்பெற்ற இருவேறு வெடிப்பு சம்பவங்களில் ஒரு உயிரிழந்துள்ள அதேவேளை, மற்றொருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முகாமலை பகுதியில் ஆபத்து மிக்க கண்ணிவெடி உள்ள பிரதேசத்திற்குள் கடந்த 12ஆம் திகதி சென்ற கிளாலி பகுதியைச் சேர்ந்த

August 9, 2016

மெக்ஸிக்கோ நிலச்சரிவில் 39 பேர் பலி! : ஜவியர் புயல் எச்சரிக்கை

தென்னமெரிக்க நாடான மெக்ஸிக்கோவில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக ஆங்காங்கே பாரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. நிலச்சரிவுகளில் மாத்திரம் சிக்கி 39 பேர் வரை பலியாகி இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. முக்கியமாக மலைப் பிரதேச நகரங்களான பியூப்லா மற்றும் வெராகுரூஸ்

August 9, 2016

பாகிஸ்தான் மருத்துவமனையில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் : 93 பேர் பலி!

முன்னதாக சில மணித்தியாலங்களுக்கு முன் குவெட்டா பகுதியில் சுட்டுக் கொல்லப் பட்ட முக்கியமான வழக்கறிஞர் ஒருவரின் சடலத்தைப் பெறுவதற்காக இந்த வைத்தியசாலையில் சுமார் 100 சட்டத்தரணிகள் கூடியிருந்த போதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப் பட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவம் அப்படியே வீடியோவில் இரு தொலைக்காட்சி

August 8, 2016

பட்டம் விட்டு விளையாடிய 15 வயது சிறுவன் பலி!

பலப்பிட்டிய பிரதேசத்தில் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 15 வயது சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுவன் விட்ட பட்டம் மாதுருகங்கையில் வீழ்ந்துள்ளது. அதனை எடுக்க