Tag Archives: பலி

February 7, 2014

கர்நாடகாவில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றி சென்ற லாரி விபத்து : 5 பேர் பலி, 50க்கு மேற்பட்டோர் படுகாயம்

பெங்களூரு ஹூப்ளி சாலையில் பள்ளிக் குழந்தைகளை  சுற்றுலா அழைத்து சென்ற லாரி தலை குப்புற கவிழ்ந்து விபத்து நேர்ந்துள்ளது. கர்நாடகாவில் ஹூப்ளி அருகில் உள்ள ஒரு ஊரில் இருந்து பள்ளிக் குழந்தைகளை முறை கேடாக  மற்றும் அளவுக்கு அதிகமான குழந்தைகளை

February 6, 2014

ஆளும் கட்சி ஆதரவாளர்கள் சென்ற வாகனம் விபத்து: 2 பேர் பலி! 8 பேர் படுகாயம்

வேட்பு மனுக்களை தாக்கல் செய்துவிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆதரவாளர்களுடன் சென்ற லொறியும் மற்றுமொரு வாகனமும் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

February 4, 2014

சிரியாவின் அலெப்போவில் இராணுவம் விமானத் தாக்குதல்:121 பொது மக்கள் பலி

சிரியாவின் மிகப் பெரிய வர்த்தக நகரமான அலெப்போவில் பொதுமக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் அரச தரப்பு இராணுவம் ஹெலிகாப்டர்கள் மூலம் பேரல் குண்டுகளை வீசிக் கடந்த இரு நாட்களாகத் தாக்குதல் நடத்தி வருகின்றது. இதில் இதுவரை 121 அப்பாவி பொது

February 2, 2014

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு : 14 அதிகமானோர் பலி

இந்தோனேசியாவின் சின்னபுறூங் மலைத்தொடர் சிகரம் மொன்றிலிருந்து எரிமலைக் குழம்பு கக்கியதில், 14 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கடந்த நான்கு மாதங்களாகவே கொதிநிலையிலிருந்த இம் மலைச்சிகரம், நேற்று சனிக்கிழமை எரிகுழம்பைக் கக்கத்தொடங்கியது. இதனைத் தொடர்ந்து சுமார் 8500 அடி

February 2, 2014

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி

திக்வல்ல ரத்மலே பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. திட்டமிட்ட பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களே இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் திக்வெல்ல பிரதேசத்தில் தங்கியிருப்பதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களை

January 27, 2014

கடலில் குளிக்கச்சென்ற மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி பலி!

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று மாலை 6.00மணியளவில் ஏழு மாணவர்கள் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தவாறு கடலில் குளித்துள்ளனர். இதன்போது மூன்று மாணவர்கள் அலையினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்களை ஏனையவர்கள் காப்பாற்ற முனைந்த போதும் அவர்கள் அலையினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

January 26, 2014

அமெரிக்கா கொலம்பியா பகுதியில் துப்பாக்கிச் சூடு : மூவர் பலி

அமெரிக்காவின் கொலம்பியா  பகுதியில் மேரிலாண்ட் ஷாப்பிங் மால் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் துப்பாக்கி தாரி என சந்தேகப்படும் நபர் உள்ளிட்ட மூவர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் இருவர் அங்கு ஸ்கேட்போர்ட் கடையில் பணியாற்றியவர்கள். இருவரும் 20 வயது நிரம்பிய

January 25, 2014

பாகிஸ்தான் அரசு விமானப் படைத் தாக்குதல்:முன்னால் தலிபான் தலைவர் உட்பட 50 தீவிரவாதிகள் பலி

பாகிஸ்தானின் வடக்கு வஷிரிஸ்டான் பகுதியில் அந்நாட்டு இராணுவம் இவ்வாரத் தொடக்கத்தில் திடீரெனெ மேற்கொண்ட விமானப் படைத் தாக்குதலில் தலிபான்களின் முன்னால் உள்துறை விவகாரத் தலைவர் Asmatullah Shaheen Bhittani மற்றும் 36 வெளிநாட்டுப் போராளிகள் உட்பட 50 தீவிரவாதிகள் கொல்லப் பட்டிருப்பதாக பாகிஸ்தான்

January 24, 2014

மட்டு.களுதாவளையில் இடம்பெற்ற விபத்தில் பிரபல வைத்திய நிபுணரின் மாமனார் பலி!

நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் மட்டக்களப்பு –கல்முனை பிரதான வீதியில் களுதாவளை மகா வித்தியாலயத்துக்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தில் பெரியபோரதீவை சேர்ந்த சாமித்தம்பி சந்திரசேகரம்(72வயது)என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் மட்டக்களப்பில் இருந்து போரதீவுக்கு சென்று கொண்டிருந்த போது தூண்

January 22, 2014

பாகிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து ஊழியர்களின் பாதுகாப்பு போலிசார் மீது மீண்டும் தாக்குதல்:7 பேர் பலி

உலகில் போலியோ ஆட்கொல்லி நோய் அதிகம் தாக்கும் அபாயம் உள்ள நாடு பாகிஸ்தான். இங்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் மருத்துவ ஊழியர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இன்று கைபர் பக்துன்க்வா மாவட்டத்தின் சர்சட்டா பஜார் பகுதியில்