Tag Archives: பலி

August 8, 2016

மசெடோனியாவைத் தாக்கி வரும் வலிமையான புயல்!:குறைந்தது 15  பேர் பலி

தென்கிழக்கு தரை சூழ் ஐரோப்பிய நாடான மசெடோனியவைக் கடந்த சில நாட்களாகப் பாரிய புயல் தாக்கி வருகின்றது. இதனால் தலைநகர் ஸ்கொப்ஜே உட்பட அதைச் சுற்றி இருக்கும் Smilkovci,Singelic,Stajkovci மற்றும் Aracinovo ஆகிய கிராமப் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. 

August 1, 2016

விபத்தில் குழந்தை பலி! சிறுவன் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் வாவியில் இருந்து சிறுவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 12 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு சடலமான மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த சிறுவன் சுயாதீனம் அற்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையிலேயே சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

July 21, 2016

விபத்தில் இளைஞன் பலி – அதிர்ச்சியில் அப்பம்மாவும் பலி

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் கோடமேட்டினை சேர்ந்த மகாலிங்கம் டினேஸ்குகன் (19 வயது) இன்று அதிகாலை விபத்தில் பலியாகியுள்ளார். சிறியரக கன்டர் வாகனத்தில் தாந்தமலை ஆலயத்திற்கு சென்றுவரும் போது மாங்காட்டில் மின்சாரக்கம்பத்துடன் மோதியதிலே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

July 21, 2016

முதல் பயணத்திலேயே விமானம் விபத்து 5 பேர் பரிதாப பலி

சீனாவில் நேற்று நிகழ்ந்த விமான விபத்தில் 5 பேர் பலியாகினர். சீனாவை சேர்ந்த ஏவிஐசி ஜாய் ஜெனரல் விமான நிறுவனம், தண்ணீரில் இருந்து புறப்பட்டு செல்லும் விமான சேவையை (ஆம்பிபியன் விமானம்) ஷாங்காயில் இருந்து சோசுவான் நகரத்துக்கு முதல்

July 19, 2016

லூசியானா துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 3 போலிசார் பலி

அமெரிக்காவில் இன்னொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் லூசியானாவில் அரங்கேறியுள்ளது. லூசியானா மாகாணத்தின் பேட்டன் ரோஜ் பகுதியில் கருப்பு நிற முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் திடீரென வெள்ளையின போலிசாரைக் குறி வைத்து நிகழ்த்திய இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 3 போலிசார்

July 18, 2016

வாகன விபத்தில் இலங்கை அகதி பலி!

தூத்துக்குடி – மதுரை நெடுஞ்சாலையில் எட்டயபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை அகதி ஒருவர் உயிரிழந்துள்ளார். எட்டயபுரம் அருகேயுள்ள தாப்பாத்தி அகதிகள் முகாமைச் சேர்ந்த 34 வயதான ராஜ்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வர்ணம் பூசும்

July 17, 2016

துருக்கியில் தோல்வியடைந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி: 265 பேர் பலி

துருக்கியில் தோல்வியுற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின்போது, அதிக எண்ணிக்கையிலான குடிமக்கள் உள்பட மொத்தம் 265 பேர் கொல்லப்பட்டுள்ளதாக துருக்கிய அதிபர் அலுவலகம் அறிவித்திருக்கிறது. கொல்லப்பட்டோரில் 104 பேர் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்கள். ஒரு நிமிட மௌன அஞ்சலியோடு

July 15, 2016

பிரான்ஸில் பயங்கரவாதத் தாக்குதல்; 80க்கும் அதிகமானோர் பலி, 100க்கும் அதிகமானோர் படுகாயம்!

பிரான்ஸின் நைஸ் நகரப்பகுதில் ஆயுததாரிகளினால் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 80க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், 100க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.  பிரான்ஸின் தேசிய தினத்தை முன்னிட்டு நைஸ் நகரத்தில் இடம்பெற்ற வானவேடிக்கைகளைக் காண நேற்று வியாழக்கிழமை இரவு பெருமளவான மக்கள் திரண்டிருந்தனர். அந்தக்

July 11, 2016

கணவனை காப்பாற்ற சென்ற மனைவி பலி!

தனது கணவனுடன் சண்டைக்கு வந்தவரிடம் இருந்து தனது கணவனை காப்பாற்ற சென்ற மனைவி, தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம்நோட்டன் லொனக் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 42 வயதான எஸ்.வள்ளளியம்மா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

July 9, 2016

வெள்ளையர்களை குறிவைத்தா? : அமெரிக்காவின் டல்லாஸ் ஸ்னனைபர் தாக்குதலில் 5 போலிஸ் அதிகாரிகள் பலி

அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் போலிஸ் அதிகாரிகள் மீது மர்ம நபர் ஒருவர் மறைந்திருந்து மேற்கொண்ட ஸ்னைபர் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 5 போலிஸ் அதிகாரிகள் கொல்லப் பட்டும் 7 பேர் படுகாயம் அடைந்தும் உள்ளனர். அண்மையில் அமெரிக்காவில் தொடர்ச்சியாக கருப்பினத்தவர்கள் துப்பாக்கியால் சுட்டுக்