Tag Archives: பலி

July 3, 2016

மருத்துவர்களின் அலட்சியத்தால் மாணவன் பலி!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மருத்துவர்களின் அலட்சிய போக்கு காரணமாக பாடசாலை மாணவன் உயிரிழந்ததாக கூறி சிலர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. வயிற்று வலி காரணமாக கடந்த 15ஆம் திகதி

July 3, 2016

திக்வெல்ல துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி!

திக்வெல்ல பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலை 1.50 மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நவரஹென பகுதியில் வைத்து மோட்டார் வாகனம் செலுத்திய நபர் மீது, இனந்தெரியாத குழுவொன்று

June 29, 2016

வாழைச்சேனையில் வாகன விபத்து! இருவர் பலி

வாழைச்சேனை – ஜயந்தியாய பிரதேசத்தில்இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்தில் இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 16 மற்றும் 19 வயதான இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இந்த விபத்தில்

June 29, 2016

துருக்கி விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு; 28 பேர் பலி

துருக்கி விமான நிலையத்தில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் 28 பேர் பலியாயினர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். துருக்கியிலுள்ள இஸ்தான்புல் அடாடர்க் விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய இரண்டு குண்டு வெடிப்பு தாக்குதலில் 28 பேர் உடல்

June 20, 2016

நுவரெலியாவில் மினி சூறாவளி! பெண் ஒருவர் பலி

நுவரெலியா ஹாவெலிய பகுதியில் ஏற்பட்ட மினி சூறாவளியினால் மரம் ஒன்று முறிந்து, குடியிருப்பில் வீழ்ந்தததையடுத்து பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 46 வயதான வை.டி.லீலாவதி என்பவரே உயிரிழந்துள்ளதாக

June 13, 2016

அமெரிக்காவின் ஒர்லான்டோ நகரில் துப்பாக்கிச் சூடு; 50 பேர் பலி!

அமெரிக்காவின் ஒர்லாண்டோ நகரின் இரவு கேளிக்கை விடுதி ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சுமார் ஐம்பது பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஒர்லாண்டோ நகர மேயர் தெரிவித்துள்ளார்.  அந்த துப்பாக்கிதாரி, தாக்குதல் ரைபிள் மற்றும் கைத்துப்பாக்கி வைத்திருந்தார் என்றும் பணயக் கைதிகளை பிடித்து

June 5, 2016

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி! டிக்கோயாவில் சம்பவம்

டிக்கோயா பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். லுனுகலை பகுதியினை சேர்ந்த 60 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் மூங்கில் மேல்

June 4, 2016

கொக்கட்டிச்சோலை விபத்தில் முதியவர் பலி – இருவர் படுகாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடி முன்மாரி பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு 9.00 மணியளவில் மாவடி முன்மாரி ஏற்றம் பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள்

May 24, 2016

அமெரிக்க வான் தாக்குதலில் தலிபான் தலைவர் முல்லா அக்தர் மன்சூர் பலி?

கடந்த வார இறுதியில் அமெரிக்கா நடத்திய வான் வழித் தாக்குதலில் தலிபான் இயக்கத் தலைவர் முல்லா அக்தர் மன்சூர் பலியாகி விட்டதாக அமெரிக்க அரசு உறுதி செய்துள்ளது. இது தொடர்பான அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் அறிக்கையில் முல்லா அக்தர்

May 24, 2016

விசாகப்பட்டினத்தில் உள்ள ரசாயன ஆலையில் வெடி விபத்து: ஒருவர் பலி, 12 பேர் காயம்

First Published : 24 May 2016 02:22 PM IST Source http://www.dinamani.com/latest_news/2016/05/24/விசாகப்பட்டினத்தில்-உள்ள-ர/article3449015.ece