Tag Archives: பல்கலைக்கழக

October 31, 2016

யாழ். பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் ஜனாதிபதி, பிரதமரை சந்திக்க ஏற்பாடு!

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிக் கோரிக்கைகளை முன்வைத்து கற்றல் நடவடிக்கைகளை புறக்கணித்து கடந்த ஒரு வாரகாலமாக போராடி வரும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், இன்று திங்கட்கிழமை யாழ். பல்கலைக்கழக நிர்வாக நடவடிக்கைகளையும் முடக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

October 26, 2016

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை: ரணில் விக்ரமசிங்க

பொலிஸார் மேற்கொண்டுவரும் விசாரணைகள் முழுமையாகப் பூர்த்தியடைந்ததும், சுயாதீன விசாரணையொன்றை நடத்துவதா என்பது பற்றி அரசாங்கம் தீர்மானிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு தொடர்பில் 23/2 நிலையியற் கட்டளையின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் நேற்று

October 25, 2016

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலையைக் கண்டித்து வடக்கில் இன்று பூரண ஹர்த்தால்! 

கிழக்கு மாகாணத்திலும் பல பகுதிகளிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.  தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களினால் விடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கான அழைப்பிற்கு பொதுமக்களும், வர்த்தக சமூகமும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளன. 

October 23, 2016

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலையைக் கண்டித்து வடக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு!

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து வடக்கு மாகாணத்தில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  

October 23, 2016

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை – 5 பொலிசார் கைது

சினிமா செய்திகள் அஜித் இப்படி பண்ணுவார் என்று எதிர்பார்க்கவில்லை: அப்புக்குட்டி Posted on: Sep 27th, 2016 நடிகர் திலகத்தின் பாடலை ரீமிக்ஸ் செய்யும் ஜி.வி.பிரகாஷ் Posted on: Sep 27th, 2016 ஹீரோவாகவும் வில்லனாகவும் நடிக்க தயார் : சௌந்தரராஜா Posted on:

October 23, 2016

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கொலை தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் வெளியிட்ட கருத்து தவறானது: லஹிரு வீரசேகர 

வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் இவ்வாறு மக்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழப்பதாகவும், இது ஓர் சாதாரண விடயம் எனவும் பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளதனை ஏற்றுக்கொள்ள முடியாது என லஹிரு வீரசேகர கூட்டிக்காட்டியுள்ளார். இந்த சம்பவத்தை சாதாரண விடயமாக கருதுவதற்கு தயாரில்லை என குறிப்பிட்டுள்ள

October 23, 2016

யாழ். பல்கலைக்கழக மாணவர்களை கொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: வடக்கு மாகாண சபை

குற்றங்களைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற போர்வையில் பொலிஸாரின் வரம்பு மீறிய செயற்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் வடக்கு மாகாண சபை தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் தொடர்பாக வடக்கு மாகாண

October 22, 2016

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் படுகொலைகளாக கருதப்படுவதற்கான சாட்சியங்கள் உண்டு: மனோ கணேசன்

“பொலிஸ் காவலரணில் நிறுத்தாமல் செல்வோரை துரத்தி பிடிக்கவே, பொலிஸாருக்கு அதி நவீன 1000சீசீ மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. காவலரணில் நிற்காமல் வேகமாக போனவர்கள் துப்பாக்கி பிரயோகம் செய்துக்கொண்டு போனதாக தகவல் இல்லை. இந்நிலையில் ஏன் சுட வேண்டும் என தெரியவில்லை. ஆகவே அவர்களை துரத்தி

October 22, 2016

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொலை; சந்தேகநபர்களுக்கு நவம்பர் 6ஆம் திகதி வரை விளக்கமறியல்!

கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கருகில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்களின் பிரேத பரிசோதனையில் துப்பாக்கி சூட்டிலேயே மாணவர்கள்  இறந்தார்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று  மாலை  இச்சம்பவம் தொடர்பாக 5 பொலிஸார் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில், ஐந்து பொலிஸாரும்

October 22, 2016

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொலை தொடர்பில்! (சரியான பாதையைத் தேடுதல்)

முதலாவது, மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளமை என்பது படுகொலைக்கு நிகரானது. அதனை பொலிஸார் மேற்கொண்டிருந்தால் அது தண்டிக்கப்பட வேண்டியது. ஏனெனில், இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கின்ற பொலிஸாருக்கு ஒருவரை உயிர் போகுமளவுக்கு தாக்கும் அதிகாரம் வழங்கப்படாத நிலையில், கொலைகள் இடம்பெறுமளவுக்கான நடவடிக்கைகளை எந்த