Tag Archives: பாதிப்பு

October 27, 2016

டெல்லியில் மட்டும் 10 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு!

டெல்லியில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மக்கள் டெங்கு காய்ச்சல் பீதியில் உள்ளனர்.தலைநகர் டெல்லியிலே டெங்குகாய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது என்பதுக் குறிப்பிடத் தக்கது.மாநில, மத்திய சுகாதாரத்துறை எந்தவித நடவடிக்கைகளையும் மிகத் தீவிரமாக எடுக்கவில்லை என்பதே மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 800 பேர் டெங்கு

October 25, 2016

திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நல பாதிப்பு!

கருணாநிதி வழக்கமாக சாப்பிடும் மாத்திரைகளில் ஒன்றில் ஒவ்வாமை ஏற்பட்டு உடல் நலம் பாதிப்பு அடைந்துள்ளது என்று கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, மருத்துவர்கள் அவரை சிறிது காலம் ஓய்வெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளதால், திமுக தொண்டர்கள் அவரை சந்திப்பதைத் தவிர்த்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கழகம்

September 16, 2016

தொலைபேசி- இணையப் பாவனைக்கான பெறுமதி சேர் வரி அதிகரிப்பு; இளைஞர்களுக்கு பெரும் பாதிப்பு!

தொலைபேசி மற்றும் இணையப் பயன்பாடானது நாட்டு மக்களின் அத்தியவசிய தேவையாக மாறியுள்ளது என்று அந்த சங்கத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  இவ்வாறான நிலையில் தொலைபேசி மற்றும் இணையத்தின் மீதான கட்டணத்துக்கு, நூற்றுக்கு 50 வீத அளவான வரி அதிகரிப்பினால் நாட்டின் இளம் சமூகத்தினர் உட்பட

September 15, 2016

தொலைபேசி கட்டணங்கள், இணையங்களின் வரி அதிகரிப்பால் இளைஞர்களுக்கு பாதிப்பு

தொலைபேசி கட்டணங்கள் மற்றும் இணையங்களின் வரி அதிகரிப்பினால் இளையோர் மிகுந்த பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சோசலிச இளைஞர் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. தற்போது தொலைபேசி, இணையங்கள் என்பன பொதுமக்களின் அத்தியாவசிய தேவையாகிவிட்டதாக அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்

September 12, 2016

காவிரி விவகாரத்தால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு: டிஜிபி, கமிஷனருடன் முதல்வர் ஜெயலலிதா அவசர ஆலோசனை!

பெங்களூரில் தமிழக இளைஞர் தாக்கப்பட்டதற்கு எதிர்வினை தமிழகத்தில் வெடிக்கும் என தமிழ் மற்றும் திராவிட அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன. சீமானின் நாம் தமிழர் கட்சியினர் இன்று ராமேஸ்வரத்தில் கன்னட வாகன ஓட்டுனரை அடித்தனர். வேனை நொறுக்கினர்.சென்னையில், உட்லேண்ட்ஸ் ஹோட்டலில் விஷமிகள் பெட்ரோல் குண்டு வீசினர். வளசரவாக்கத்தில், உடுப்பி ஹோட்டலை மூட வைத்தனர்

July 15, 2016

குளவிகொட்டு:17 தொழிலாளர்கள் பாதிப்பு!

ஹப்புத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிட்டரத்மல தோட்டத்தில் (15) இன்று காலை வேளையில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 17 பெண் தொழிலாளர்கள் குளவிகொட்டுக்கு இழக்காகி தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதியிலிருந்த மரம் ஒன்றிலிருந்து கலைந்து வந்த

July 13, 2016

சிறிய பேருந்துகளினால் கிளிநொச்சியில் பயணிகள் பாதிப்பு!

பயணிகள் அதிகமாகப் போக்குவரத்துச் செய்யும் கிளிநொச்சி பேருந்து நிலையத்திலிருந்து புதுமுறிப்பு, ஊற்றுப்புலம், கோணாவில், அக்கராயன் ஊடாகப் போக்கு வரத்துச் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான சிறிய பேருந்துகள் சேவையில் ஈடுபடுவதால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாகக்

July 7, 2016

ரப்பர் விலை கிலோ ரூ. 106.50 ஆக குறைவு: உற்பத்தியாளர்கள் பாதிப்பு

By குலசேகரம் Source http://www.dinamani.com/edition_thirunelveli/kanyakumari/2016/07/08/ரப்பர்-விலை-கிலோ-ரூ.-106.50-ஆக-குறைவ/article3518596.ece

June 27, 2016

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதால் இலங்கைக்கு பாதிப்பு: ரணில் விக்ரமசிங்க

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதால், அது இலங்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  காலியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய பிரதமர், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகுவதற்கு எடுத்துள்ள

June 8, 2016

முப்படையினரின் மனநிலையில் பாதிப்பு; விசாரணை கோருகின்றார் மஹிந்த ராஜபக்ஷ!

இராணுவம் உள்ளிட்ட முப்படையினரின் மனநிலையில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  2015 ஜனவரி மாதம் முதல் இடம்பெற்றுள்ள பல சம்பவங்களே முப்படையினரின் மனோநிலையை பாதித்துள்ளதாகவும், அது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர்