Tag Archives: பிரதமர்

August 12, 2016

நோர்வே பிரதமர்- இரா.சம்பந்தன் சந்திப்பு!

விடுமுறை விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நோர்வே பிரதமர் எர்னா சோல்பேர்க்கும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.  

August 4, 2016

நோர்வே பிரதமர் எர்னா சோல்பர்க் இலங்கை வந்துள்ளார்!

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை நோர்வே பிரதமர் நட்பு ரீதியில் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.   

August 3, 2016

பிரதமர், முதல்வர் உள்ளிட்ட உயர் பதவி வகிப்பவர்கள் மீது வழக்கு தொடர்வதற்கு கண்டனம்:மும்பை உயர் நீதிமன்றம்

பிரதமர், முதல்வர்கள் மற்றும் உயர்பதவி வகிப்பவர்கள் மீது தேவையற்ற வழக்குகள் தொடுப்பதற்கு மும்பை உயர் நீதிமன்றம்  கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  கடந்த 2012-ம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த மோகினி கம்வாணி அவரது மகன் திலீப் கம்வாணி இருவரையும் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக நவி மும்பை போலீஸார் கைது செய்தனர்.

August 2, 2016

இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் உரையாற்றவுள்ளார் பிரதமர்

இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தோனேசிய சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கு இடம்பெறும் இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் விசேட உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நேற்றைய தினம் அங்கு சென்ற பிரமதர் ரணில் விக்கரமசிங்கவுக்கு இந்தோனேசியாவின் பிரமதர் உள்ளிட்ட குழுவினரால் சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

July 25, 2016

உண்மையான சமாதானத்துக்காக கனடா, இலங்கைக்கு ஊக்கமளிக்கும்!- கனேடிய பிரதமர்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை, இலங்கையில் உண்மையான சமாதானத்தை கொண்டுவருவதற்காக முன்வைத்த யோசனைகளை நிறைவேற்றுவதற்காக கனடா, தொடர்ந்தும் இலங்கைக்குஊக்கமளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கனேடிய பிரதமர் ஜஸ்டின் ருடீயு (Justin Trudeau) இதனை தெரிவித்துள்ளார். 1983ம் ஆண்டு

July 24, 2016

பிரதமர் ஊடகங்களை அச்சுறுத்துகின்றார்: நாமல் ராஜபக்ஷ

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊடகங்களை அச்சுறுத்துவதாக கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  மாத்தறையில் ஊடகங்களை இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் நல்லாட்சி

July 12, 2016

பிரிட்டன் பிரதமர் கேமரூன் பதவி விலகல்!: புதிய பிரதமராக தெரசா அறிவிப்பு

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதாக பெரும்பான்மை மக்கள் வாக்களித்ததை அடுத்து பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் எதிர்வரும் 13 ஆம் திகதி பதவி விலகப் போவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் கேமரூன் பதவியை ராஜினாமா செய்த பின் புதன்கிழமை

July 7, 2016

பிரதமர் நரேந்திர மோடி 5 நாட்களில் 4 ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம்

பிரதமர் நரேந்திர மோடி 5 நாட்களில் 4 ஆப்பிரிக்க நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை அரசு முறைப் பயணமாக ஆப்பிரிக்க நாடுகளுக்குப் புறப்பட்ட நரேந்திர மோடி, ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொசாம்பிக் சென்றடைந்துள்ளார். கடந்த 35 ஆண்டுகளுக்குப்

July 4, 2016

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆட்டோவில் சவாரி!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதுளை நகரில் ஆட்டோவில் சவாரியொன்றை மேற்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஐக்கிய தேசியக்கட்சிக்கான புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளும் செயற்திட்டத்தின் கீழ் இன்று பதுளை நகரில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.

July 1, 2016

பிரதமர் போட்டியிலிருந்து போரிஸ் ஜோன்ஸன் விலகல்! பிரித்தானிய அரசியலில் பரபரப்பு

பிரிதானியா பிரதமர் பதவிக்கு தாம் ஒரு போதும் போட்டியிடப் போவதில்லை என லண்டன் நகர முன்னாள் மேயர் போரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலக வேண்டும் என தெரிவித்து அந்நாட்டு மக்கள் வாக்களித்துள்ள