Tag Archives: பிரதமர்

February 10, 2015

பிரதமர் வேட்பாளராக போட்டியிடுமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை: மஹிந்த ராஜபக்ஷ

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக போட்டியிமாறு தனக்கு எந்தவிதமான அழைப்புக்களும் இதுவரை கிடைக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவை நேற்று திங்கட்கிழமை

February 8, 2015

பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவை நியமிக்க நடவடிக்கை!- உதய கம்மன்பில

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து தனியாக போட்டியிடுவது குறித்து இன்றைய சிங்கள வார இதழொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே இதனைக் கூறியுள்ளார். எமது முக்கிய முயற்சி தான் கூட்டமைப்பை உருவாக்குவது. பின்னர் அதில் பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்சவை கொண்டுவருவது.

February 6, 2015

பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது

பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.   திட்டக்குழுக் கமிஷன் கலைக்கப்பட்டு, நிதி ஆயோக் தொடங்கப்பட்ட நிலையில், இதன் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. கூட்டத்தில் அதன் தலைவர் அர்விந்த் பங்காரியா மற்றும்

February 4, 2015

டெல்லியில் நாளை மறுநாள் பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டம்!

டெல்லியில் நாளை மறுநாள் பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் அறிக்கையில் பாஜக குறிப்பிட்டிருந்த படி, பிரதமர் தலைமையிலான திட்டக்கமிஷன் கலைக்கப்பட்டு, பதிலாக நிதி ஆயோக் அமைக்கப்பட்டது. இந்த நிதி ஆயோக்

February 3, 2015

இலங்கை வரும் இந்தியப் பிரதமர் யாழ்ப்பாணத்துக்கும் செல்வார்!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மார்ச் மாதம் வரவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அப்போது யாழ்ப்பாணத்துக்கும் செல்வார் என்று தெரிவிக்கப்படுகின்றது.  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று நரேந்திர மோடி இலங்கை வரவுள்ளார். அதற்கு

January 24, 2015

தாய்லாந்து முன்னால் பிரதமர் சினாவத்ரா மீது குற்ற விசாரணை!:5 ஆண்டுகளுக்கு அரசியல் தடை

தாய்லாந்தில் நேற்று வெள்ளிக்கிழமை இராணுவத்தின் தலைமையிலான பாராளுமன்றத்தில் முன்னால் பிரதமர் யின்லுக் சினாவத்ரா மீது குற்ற விசாரணை மேற்கொள்ளப் பட்டுள்ளது. மேலும் சினாவத்ரா அரசியலில் ஈடுபட 5 ஆண்டு தடையும் விதிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் தாய்லாந்தின் முதல் பெண்

January 24, 2015

இந்தி மொழி விவகாரத்தில், முன்னாள் பிரதமர்களின் வாக்குறுதிகளை பிரதமர் நரேந்திர மோடி காப்பாற்றுவாரா? : …

இந்தி மொழி திணிப்பு விவகாரத்தில் இந்தியாவின் முந்தைய பிரதமர்கள் அளித்த வாக்குறுதிகளை பிரதமர் நரேந்திர மோடி காப்பாற்ற வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.  மொழிப் போர் போராட்டத்தின் 50ம் ஆண்டு நினைவு விழாவை முன்னிட்டு அவர்

January 23, 2015

ஊழல் மோசடிக்கு எதிராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் குழு!

கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் குறித்து ஆராய்ந்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் 11 பேர் கொண்ட ‘ஊழல் மோசடிக்கு எதிரான குழு’ என்ற பெயரில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.  இந்த

January 20, 2015

இந்திய பிரதமர் மார்ச்சில் இலங்கை விஜயம்!

இந்த விஜயம் இடம்பெறுமானால் 1987ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கைக்கு மேற்கொண்ட அரசமுறை விஜயத்தின் பின்னர் முதல் அரசுமுறை விஜயமாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மோடி இலங்கைக்கு வரும் தகவலை இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கல சமரவீர புதுடில்லியில் செய்தியாளர்களிடம்

January 15, 2015

கனடியப் பிரதமர் மாண்புமிகு ஸ்டீபன் காப்பர், ஜோன் டோரி மற்றும் ஜேசன் கெனி அவர்களின் பொங்கல் வாழ்த்துச் செய்தி

நன்றி கூறும் விழாவான தைப்பொங்கல் விழாவை நீங்கள் உற்சாகமாக‌ கொண்டாடுவதன் மூலம் செழிப்பான ஒரு வாழ்வை அடைவீர்களென நான் நம்புகின்றேன். உலகின் மிக அமைதியான, பன்மைத்துவ நாடுகளில் ஒன்றாக இருக்கும் கனடாவில் அறுவடை விழாவான பொங்கல் விழாவைக் கொண்டாடும் அதிர்ஷ்டமுள்ளவர்கள் நீங்களென நினைவூட்ட