Tag Archives: பிரதமர்

January 14, 2015

பொங்கல் திருநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து!

தமிழகத்தில் உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தமது ட்விட்டர் வலைத் தளத்தில் தமிழில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.  மோடி தமது வாழ்த்து செய்தியில் தமிழர்கள் பொங்கல் திருநாளை மகிழ்வுடன் கொண்டாட வேண்டும் என்றும்,

January 14, 2015

இலங்கையுடன் நெருக்கமான பொருளாதார உறவை எதிர்பார்க்கின்றோம்: இந்திய பிரதமர்

இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் பிரதமராக இருந்தபோது இந்தியாவுடன் கொண்டிருந்த உறவைப்போன்று மீண்டும் உறவை தாம் எதிர்ப்பார்ப்பதாக மோடி குறிப்பிட்டுள்ளார். கடந்த பத்தாண்டு காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்சவின்

January 10, 2015

கொடிய யுத்தத்தை இல்லாதொழித்த மஹிந்தவுக்கு என்றும் கௌரவம். பிரதமர் ரணில்

தேர்தலுக்குப் பின்னரான காலங்களில் மக்கள் அமைதியாக செயற்பட வேண்டும் என்றும் மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 6 ஆவது நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு

January 1, 2015

புதிய ஆண்டில் தமிழர் தேசம் விடியலுக்கான காலடிகளை முன்னோக்கி வைக்கும்! பிரதமர் வி.உருத்ரகுமாரன்

ஈழத்தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தில் 2014ம் ஆண்டில் எட்டப்பட்ட விடயங்கள், சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தல் விவகாரத்தில் தமிழர் தாயகத் தலைவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஆறு விவகாரங்கள், மற்றும் 2015ம் ஆண்டுக்கான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெரும் செயற்திட்டம் என பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக பிரதமர்

December 29, 2014

பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை நிச்சயம் வல்லரசாக்குவார் : பாபா ராம்தேவ்

பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை நிச்சயம் வல்லரசாக்குவார் என்று, யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.  மராட்டிய மாநிலத்தின் நாசிக் நகரில் யோகா நிலையம் ஒன்றில் தலைமை தாங்கிப் பேசிய பாபா ராம்தேவ், பிரதமர் நரேந்திர மோடி ஐநா சபையில்

December 27, 2014

பெண் குழந்தையைக் காப்போம்,பெண் குழந்தைகளுக்கு கல்வி கொடுப்போம் :பிரதமர்

பெண் குழந்தையைக் காப்போம்,பெண் குழந்தைகளுக்கு கல்வி கொடுப்போம் எனும் புதியத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்க உள்ளார். நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற நிலையில் பல்வேறு புதியத் திட்டங்களை அதிரடியாக அவ்வப்போது அறிவித்து, அதன் செயல் திட்டங்களிலும்

December 24, 2014

முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாயிக்கு பாரத ரத்னா விருது!

முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாயிக்கு பாரத ரத்னா விருது அறிவித்து அவரது பிறந்தநாளில் கவுரவித்து உள்ளது மத்திய அரசு.  கடந்த சில மாதங்களாகவே கட்சி பேதமின்றி அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை வைத்து வந்தது வாஜ்பாயிக்கு பாரத் ரத்னா விருது

December 23, 2014

தமக்கு பிரதமர் பதவியை தர உறுதியளிக்கப்பட்டதாக சரத் பொன்சேகா தெரிவிப்பு

எனினும் அதனை தாம் நிராகரித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். தாம், ஜனவரி 8ம் திகதியன்று இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவை ஆதரிக்கும் வகையில் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாக வெளியான தகவலை அடுத்து இன்று சரத் பொன்சேகா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்

December 17, 2014

பிரதமர் பதவி வழங்கினால் ஏற்றுக் கொள்வேன்!- எஸ்.பி. நாவின்ன

பிரதமர் பதவியை வகிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்தால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார். வடமத்திய மாகாண ஊடகவியலாளர்களை ஜனாதிபதி செயலகத்தில் நேற்று சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். என்னை விடவும் ஆறு அமைச்சர்கள் பிரதமர் பதவியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய சேவை மூப்பைக் கொண்டுள்ளனர்.

December 16, 2014

கூடுதலான ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் கட்சிக்கு பிரதமர் பதவி: ரணில்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பொதுத் தேர்தல் நடைபெறும். பொதுத் தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் கட்சிக்கு பிரதமர் பதவி வழங்கப்படும். அதற்கு அடுத்த படியாக ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் கட்சிக்கு பிரதிப் பிரதமர் பதவி வழங்கப்படும். மைத்திரிபால சிறிசேன