Tag Archives: பிரதமர்

May 30, 2014

பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென்னுக்கு போலீஸ் பாதுகாப்பு!

பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென்னுக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. யசோதா பென் வாழ்ந்து வரும் மேஹசனா மாவட்டத்தின் காவல்துறை, யசோதா பென்னுக்கு 24 மணி நேர பாதுகாப்பை அளித்து வருகிறது. நேற்று முதல் 

May 30, 2014

கேரள முதல்வர் உம்மன்சாண்டி பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார்!

கேரள முதல்வர் உம்மன்சாண்டி வருகிற திங்கட்கிழமை அன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார். தனிப்பட்ட காரணங்களால் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு செல்ல முடியாமல் போனதால் மோடியை சந்திக்க உம்மன் சாண்டி நேரம் கேட்டுக் கோரிக்கை வைத்திருந்தார். எனவே,

May 28, 2014

படகு அகதிகளின் இலக்கு நியூஸிலாந்தா? அனுமதிக்க முடியாது!- பிரதமர் ஜோன் கீ

இலங்கை மற்றும் இந்தோனேசியா ஆகிய இடங்களில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு வந்தோர் தற்போது கென்பராவின் சாப்ம்டவுனை குறிவைப்பதாக கீ குறிப்பிட்டுள்ளார். எனினும் நியூஸிலாந்துக்கு வரும் படகு அகதிகள் எவருக்கும் இலகுவான பயணம் அமையாது என்று கீ எச்சரித்துள்ளார். நியூஸிலாந்து எவரையும் பின்கதவால் அனுமதிக்காது

May 26, 2014

இந்தியப் பிரதமர் பதவியேற்பு வைபவம் : நேரடி ஒளிபரப்பு

இந்தியாவின் 14வது பிரதமர்  பதிவியேற்பு வைபவம், பல்வேறு விமர்சனங்களுக்கும் மத்தியில், மிகச் சிறப்பான முறையில், தலைநகர் டெல்லியில் ஏற்பாடாகி நடந்து வருகிறது. இந்த வைபவத்தின் நேரடிப் பதிவுகளை, இணையத்தில் youtube வழியாக,   நேரடி ஒளிபரப்பாக இந்திய தேசிய ஒளிபரப்புச்

May 17, 2014

பிரதமர் மன்மோகன் சிங் இன்று பதவி விலகுகிறார்!

மக்களவைத் தேர்தல் தோல்வியை அடுத்து, பிரதமர் மன்மோகன் சிங் இன்று பதவி விலக உள்ளார். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்துள்ளது. இருப்பினும், வருகிற 17ம் திகதி தாம் ராஜினாமா செய்யவுள்ளதாக பிரதமர் முன்பே அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று 12.45

May 15, 2014

பிரித்தானிய பிரதமர் புலி ஆதரவாளர் – கெஹெலிய ரம்புக்வெல்ல

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், விடுதலைப் புலிகளுக்காக குரல் கொடுப்பதற்காகவே பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு வந்தார் என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கண்டியில் உள்ள மத்திய மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். விடுதலைப் புலிகளை

May 13, 2014

பிரதமர் அலுவலகத்தில் பிரதமருக்கு இன்று கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்தனர்!

நாடாளுமன்றத்தின் சவுத் பிளாக்கில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஊழியர்கள் எழுந்து நின்று கண்ணீருடன் பிரியாவிடை அளித்தனர். இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் முடிவடைந்த நிலையில், பிரதமர் அலுவலகத்துக்கு அவர் வந்த போது, ஊழியர்களிடையே உரையாற்றினார்.கடந்த 10

May 12, 2014

தாய்லாந்தின் புதிய இடைக்கால பிரதமர் கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு

தாய்லாந்தில் நீதிமன்ற உத்தரவுப் படி கடந்த வாரம் யின்லுக் சினாவத்ரா பதவி இறக்கப் பட்ட பின் புதிய இடைக்கால பிரதமராக Niwatthamrong Boonsongpaisan என்பவர் பதவி ஏற்றார். மேலும் இவர் தாய்லாந்தில் புதிய அரசியல் சாசனப் படி பொதுமக்கள் கவுன்சில்

May 11, 2014

ஒபாமா உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம்!

பிரதமர் மன்மோகன் சிங், ஒபாமாஉள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு பிரிவு உபச்சார கடிதம் எழுதியுள்ளார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் வருகிற 16ம் திகதி வெளியாகவுள்ள  நிலையில், 17ம் திகதி பிரதமர் மன்மோகன் சிங் பிரதமர் பதவியில் இருந்து விலகிக் கொள்கிறார் என்று தெரிய

May 7, 2014

தாய்லாந்து பிரதமர் யிங்க்லுக் ஷினவத்ரா உடனடியாக பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் : நீதிமன்றம் உத்தரவு

தாய்லாந்து பிரதமர் யிங்க்லுக் ஷினவத்ரா உடனடியாக தனது பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது அந் நாட்டின் அரசியலில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2013 நவம்பர் மாதம் முதல் யிங்க்லுக்கிற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று