Tag Archives: பிரதமர்

June 27, 2016

கறுப்புப் பணம் குறித்து தாங்களாக அறிவிக்க வாய்ப்பு: பிரதமர்

கறுப்புப் ணம் குறித்து தாங்களாக முன்வந்து தெரிவிக்க செப்டெம்பர் மாதம் 30ம் திகதி வரை வாய்ப்பு அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  பிரதமர் நரேந்திர மோடி மாதா மாதம் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் வானொலியில் மக்களுக்கு உரை நிகழ்த்துவது வழக்கம். இதை

June 25, 2016

புனேயில் ஸ்மார்ட் சிட்டிக்கான முதற்கட்டப் பணிகளை துவக்கி வைத்தார் பிரதமர்!

மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் முதற்கட்ட ஸ்மார்ட் சிட்டிக்கான முதற்கட்டப் பணிகளை துவக்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.  தேசிய அளவில் 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க பாஜக அரசு முடிவு செய்துள்ளது. இதில் முதற்கட்டமாக 20 நகரங்களை ஸ்மார்ட் நகரமாகும் முதற்கட்ட திட்டப்பணிகளை இன்று

June 23, 2016

பிரதமர் நரேந்திர மோடி உஸ்பெஸ்கிஸ்தான் பயணம்!

பிரதமர் நரேந்திர மோடி இன்று ஷாங்காய் கூட்டமைப்பு நாடுகள் மாநாட்டில் கலந்துக்கொள்ள உஸ்பெஸ்கிஸ்தான் பயணம் மேற்கொண்டுள்ளார்.  இன்றும் நாளையும் உஸ்பெஸ்கிஸ்தான் தலைநகரில் ஷாங்காய் கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு நடைப்பெற உள்ளது.எனவே, இதில் கலந்துக்கொள்ள உஸ்பெஸ்கிஸ்தான் செல்லும் பிரதமர் அங்கு சீன அதிபரை சந்திப்பார் என்று தகவல்

June 20, 2016

மத்திய வங்கியின் ஆளுநர் விவகாரத்தில் உடன்பாட்டுக்கு வந்த பிரதமர்!

விசாரணைகள் நிறைவடையும் வரையில் மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜூன் மகேந்திரனை நியமிக்க போவதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு பிரதமர் உறுதிமொழி வழங்கியுள்ளதாக பிரஜைகள் சக்தி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். பிரஜைகள்

June 16, 2016

வரி வசூலின்போது தேவையற்ற கெடுபிடிகள் விதித்து அச்சுறுத்தக் கூடாது: பிரதமர்

வரி வசூலின்போது தேவையற்ற கெடுபிடிகள் விதித்து அச்சுறுத்தக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.  வரி வசூல் குறித்த இரண்டு நாள் மாநாட்டைத் துவக்கி வைத்து நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, வரி வசூலிப்பவர்கள் மக்கள் வரிக்கட்ட வரும்போது தேவையற்ற கெடுபிடிகளை

June 14, 2016

94 பக்கங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை பிரதமர் மோடியிடம் கையளித்தார் முதலமைச்சர் ஜெயலலிதா!

இன்று பிரதமரை அவரது அலுவலக இல்லத்தில் சந்தித்த ஜெயலலிதா மொத்தம் 94 பக்கங்கள் அடங்கிய கோரிக்கைகளை மனுவாக அளித்துள்ளார்.  இன்று காலை11 மணி அளவில் சென்னையிலிருந்து டெல்லிக்குப் புறப்பட்ட ஜெயலலிதா, பிற்பகல் 4 மணி அளவில் டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமரின் இல்லத்தில்

June 12, 2016

பிரதமர் ரணிலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த சிங்களவர்கள்

சலாவ இராணுவ முகாமுக்கு அருகிலுள்ள மக்கள், கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியை மறித்து இன்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த பகுதிக்கு இன்று விஜயம் செய்த பிரதமர், கொஸ்வத்தை வைத்தியசாலை சலாவ இராணுவ முகாம், அதற்கு

June 11, 2016

பிரதமர் ரணிலின் அறிவிப்பை வரவேற்கின்றேன்! டக்ளஸ்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, அங்கவீனராக்கப்பட்டவர்களுக்குமான உதவிகளை அரசாங்கம் விசேட மருத்துவர்களைக் கொண்டு பராமரிக்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளமையை வரவேற்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

June 8, 2016

நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் 44 விசாரணைகளை பூர்த்தி செய்துள்ளனர்: பிரதமர் தகவல்

ஊழல்களை வெளியிடும் வேலைத்திட்டமும், சட்டத்திற்கு அமைய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் 44 விசாரணைகளை பூர்த்தி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பொலிஸ் நிதி

May 31, 2016

நாடு திரும்பினார் பிரதமர் ரணில்

107வது ரொடரி மாநாட்டில் பங்கேற்கும் வகையில் தென்கொரியா நாட்டிற்கு சென்றிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியுள்ளார். பிரதமர் இன்று காலையில் நாடு திரும்பியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கொரியா சென்றிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம்