Tag Archives: பிரதமர்

April 15, 2014

மன்மோகன் சிங் ஒரு சூப்பர் பிரதமர் : பிரியங்கா காந்தி

பிரதமர் மன்மோகன் சிங் பற்றி அண்மையில் வெளியிடப்பட இரு புத்தகங்களும், அவர் சோனியா காந்தியின் தலைமையிலான காங்கிரஸ் கட்சியில் ஒரு பலவீனமான பிரதமராகவும், தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க முடியாத பிரதமராக இருந்ததாகவும் வெளிவந்த விமர்சனங்கள் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரத்தில் பின்னடைவை ஏற்படுத்தியிருந்தன.

April 14, 2014

அதிகாரம் குறைந்தவராகவே இருந்தார் பிரதமர் : இரண்டாவது புத்தகமும் வெளியீடு

‘ பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அதிகாரம் மிகவும் குறைவாகத்தான் இருந்தது என முன்னாள் நிலக்கரித்துறை செயலர் பி.சி.பரேக் தான் எழுதியுள்ள புத்தகத்திலும் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே பிரதமர் குறித்து அவரது முன்னாள் ஊடக ஆலோசகர் சஞ்சய் பாரு  வெளியிட்டிருந்த புத்தகம் சர்ச்சையை

April 14, 2014

பிரதமர் மன்மோகன் சிங் தொடர்பிலான சஞ்சய் பாருவின் புத்தக கருத்துக்களை பிரதமர் அலுவலகம் மறுப்பு

பிரதமர் மன்மோகன் சிங் பற்றி அவருடைய முன்னாள் ஆலோசகர் சஞ்சயா பாரு எழுதியுள்ள புத்தகத்தில் கூறியுள்ள கருத்துக்கள் ஆதாரமற்றவை எனவும், குழப்பத்தில் ஆழ்த்துபவை எனவும் பிரதமர் காரியாலயம் குற்றம் சுமத்தியுள்ளது. குறிப்பாக பிரதமர் அலுவலக கோப்புக்கள் சோனியா காந்தியின் பார்வைக்கு

April 12, 2014

தற்செயலாக தெரிவான பிரதமர் மன்மோகன் சிங் : செய்ததும் செய்யாததும் – வெளிவந்த புத்தகத்தால் புதிய சர்ச்சை

பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக 2004 முதல் 2008 வரை பணியாற்றிய சஞ்சயா பாரு, ‘The Accidental Prime Minister : The Making and Unmaking of Manmohan Singh” எனும் புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். இப்புத்தகத்தில்

March 31, 2014

மலேசிய விமானத்தை தேடுவதற்கு கால எல்லை நிர்ணயிக்க முடியாது : ஆஸ்திரேலிய பிரதமர்

கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தை தேடிக் கண்டுபிடிப்பதற்கு கால எல்லையை நிர்ணயிக்க முடியாது என ஆஸ்திரேலிய பிரதமர் டானி அபோட் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் மேற்கு பேர்த் பகுதியிலிருந்து 2,000 கி.மீ தொலைவில் தென்

March 24, 2014

காணாமல் போன மலேசிய விமானம் இந்தியப் பெருங்கடலில் விழுந்தது உண்மை!:மலேசிய பிரதமர்

காணாமல் போன மலேசிய விமானம் இந்தியப் பெருங்கடலில் விழுந்தது உண்மைதான் என்று, மலேசிய பிரதமர் நஜீம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கடந்த 8ம் திகதி மலேசியாவிலிருந்து சீனாவுக்குப் புறப்பட்ட மலேசிய விமானம் ரேடார் கருவியிலிருந்து மறைந்து போனது. இந்த விமானம்

March 16, 2014

மலேசியப் பிரதமர் இந்தியப் பிரதமருடன் தொலை பேசியில் உரையாடல்!

மலேசியப் பிரதமர் நஜீப், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் தொலைபேசியில் உரையாடியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மலேசியப் பிரதமர் நஜீப், பிரதமர் மன்மோகன் சிங்கைத் தொடர்பு கொண்டு, விமானத்தைத் தேடும் பணியில் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகத்

March 13, 2014

திமுக காங்கிரஸுடன் கூட்டணி வைக்காமல் போனதற்கு பிரதமர் வருத்தம் தெரிவித்தார் : அழகிரி

திமுக காங்கிரஸுடன் கூட்டணி வைக்காமல் போனதற்கு பிரதமர் மன்மோகன் சிங் வருத்தம் தெரிவித்ததாக மு.க.அழகிரி கூறியுள்ளார். மு.க.அழகிரி இன்று டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அழகிரி, மன்மோகன் சிங்கை சந்தித்த விவரம் குறித்து விளக்கிக்

March 2, 2014

பிரதமர் தலைமையிலான சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நாளை கூடுகிறது!

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நாளை நடை பெற உள்ளது. நாளை ஞாயிற்றுக் கிழமை மக்களவைத் தேர்தலுக்கான திகதிகளை தேர்தல் ஆணையம் வெளியிடலாம் என்று தகவல் வெளியாகி உள்ள நிலையில், மத்திய அமைச்சரவையின் சிறப்புக் கூட்டமும்

March 2, 2014

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வாஷிங்டன் நீதிமன்றம் நோட்டீஸ்!

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எந்த நாட்டில் இருந்தும் வழக்கு தொடரலாம் என்கிற அடிப்படையில், பிரதமர் மன்மோகன் சிங் மீது, வாஷிங்டன் நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்து நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்திரா காந்தி இறந்ததை அடுத்து 1990 களில்