Tag Archives: பிரதமர்

August 14, 2013

தென் கொரிய பிரதமர் இலங்கைக்கு விஜயம்

அவர் எதிர்வரும் 28 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் 30 ஆம் திகதி வரை அவர் அங்கு தங்கியிருப்பார் எனவும் தென் கொரிய பிரதமரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதேவேளை இலங்கை தொழிலாளர்களுக்கு வழங்கும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்குமாறு இலங்கை

August 9, 2013

எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தம் தக்கவைக்கப்பட வேண்டும் : பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரிப்

கடந்த செவ்வாய்க்கிழமை, காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தின் இந்திய எல்லையில் பாகிஸ்தான்  ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைந்து, எதிர்பாராத தாக்குதல் நடத்தியதில், அங்கு ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த, 5 இந்திய ராணுவ வீரர்கள் பலியாகினர். இது குறித்து பாகிஸ்தான் இராணுவ

August 8, 2013

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது பாராளுமன்ற பணிக்காலம் வரும் ஒக்ரோபருடன் நிறைவு: பிரதமர் வி.உருத்திரகுமாரன்

தமிழீழத் தாயகத்தில் நிறுவப்பட்டிருந்த நடைமுறைத் தமிழீழ அரசினை மே 2009ம் ஆண்டில், பெரும் இனஅழிப்பு ஒன்றின் ஊடாக அழித்து விட்டதாக சிங்களம் யுத்தவெற்றி களிப்பில் இருந்தவேளை, இலங்கைத்தீவுக்கு வெளியே பரந்து வாழ்கின்ற புலம்பெயர் தமிழர்கள், தங்களின் அரசியல் அபிலாசையினை சனநாயக முறையிலான தேர்தல் ஒன்றின்

August 5, 2013

வடக்கு மீனவர்கள் மீது தேசிய சுதந்திர முன்னணிக்கு ஏற்பட்டுள்ள புதிய பாசம்- இந்திய மீனவர்கள் பிரச்சினையில் பிரதமர் சிறந்த முடிவை எடுப்பார்

இந்த சந்தர்ப்பத்தில் தொடர்ந்தும் அமைதியாக இருக்காது, இந்த நியாயமற்ற செயற்பாட்டுக்கு எதிராக குரல் கொடுக்குமாறு, தேசிய சுதந்திர முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு சவால் விடுத்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் தேசிய

August 3, 2013

இந்தியாவின் அடுத்த பிரதமர் அமிதாப் பச்சனே! : மோடியை கேலி செய்யும் சின்ஹா?

ஒருவர் பிரபலமாக இருப்பதனால் தான் பிரதமராக முடியும் என்றால் நடிகர் அமிதாப் பச்சனே இந்தியாவின் அடுத்த பிரதமராக வரக்கூடியவர் என பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சத்ருங்கன் சின்ஹா தெரிவித்துள்ளார். நரேந்திர மோடி தற்போது இந்தியாவின் மிகப்பிரபலமானத் தலைவர், அவருக்கு

August 3, 2013

தேர்தலின் பின்னர் மாகாண சபைகளின் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பறிக்கப்படும்! பிரதமர் உறுதி

இலங்கையின் வடக்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாண சகைகளுக்கு வரும் செப்டம்பர் மாதம் 21ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது. இப்பணிகளை பார்வையிட்ட இலங்கை பிரதமர் ஜெயரத்ன நிருபர்களிடம் கூறியதாவது; இலங்கையில் உள்ள 9

August 2, 2013

அடுத்த 5 ஆண்டுத் திட்டத்தில் நாட்டின் மின் உற்பத்தி இலக்கு ஒரு இலட்சம் மெகாவாட் : புதுக்கோட்டையில் பிரதமர்

அடுத்த 5 ஆண்டுத் திட்டத்தில் நாட்டின் மின் உற்பத்தி இலக்கு ஒரு லட்சம் மெகாவாட்டாக இருக்கும் என்று, திருமயத்தில் பெல் நிறுவன கிளையைத் துவைக்கி வைத்த பிரதமர் மன்மோகன் சிங் தமது உரையில் கூறியுள்ளார். புதுகோட்டை மாவட்டம் திருமயத்தில் பெல்

August 2, 2013

புதுகோட்டை செல்ல திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மன்மோகன் சிங்

புதுக்கோட்டை அருகில் உள்ள திருமயத்தில் உள்ள பாய்லர் ஆலையை திறந்து வைக்க, பிரதமர் மன்மோகன் சிங், தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்துள்ளார். பிரதமரின் வருகையை ஒட்டி, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட முக்கிய ஊர்களில் 5அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன. திருச்சியின்

August 1, 2013

4 மாநிலங்களின் தேர்தலுக்கு முன்பே மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கிறது பாஜக?

இந்தியாவில் 4 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பே, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க உள்ளது பாஜக என்கிற தகவல் வெளியாகியுள்ளது.  நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க பாஜக தயாராகி வருகிறது. அதன் முதல் கட்டமாக குஜராத் முதல்வர்

July 30, 2013

பொதுநலவாய மாநாட்டில் கனேடிய பிரதமர் கலந்து கொள்வார்?- இலங்கை நம்பிக்கை

ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போது வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பொதுநலவாய அமைப்பிலுள்ள 54 நாடுகளில் 85 சதவீதமானவை தமது பங்குபற்றலை உறுதிப்பத்தியுள்ளது இந்நிலையில், வெளிவிவகார அமைச்சர் ஜோன்