Tag Archives: பிரதமர்

April 4, 2016

தமது ஐந்து நாள் பயணத்தை முடித்து இன்று நாடு திரும்பினார் பிரதமர்

பெல்ஜியம், அமெரிக்கா, சவூதி என்று மூன்று நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட நரேந்திர மோடி, இன்று அதிகாலை நாடு திரும்பினார். பெல்ஜியம், அமெரிக்கா ஆகிய நாடுகளில் அணுசக்தி பாதுகாப்புக் குறித்த உச்சி மாநாட்டில் கலந்துக்கொள்ள கடந்த 29ம் திகதி டெல்லியிலிருந்து

March 30, 2016

அதிகார பகிர்வை வலியுறுத்தியே புதிய அரசியலமைப்பு! பிரதமர்

புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் இன்று இடம்பெற்ற செயரமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தமது கட்சியினை இல்லாமல் செய்வதற்காக எவரும் நாடாளுமன்றத்திற்கு வருகைத்தரவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன்,

March 24, 2016

பௌத்த சாசனத்திற்கு எதிரான சக்திகள் உள்ளிருந்தே செயற்படுகின்றன! பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

இரத்தினபுரி மாவட்டம் ஹிதல்லன பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட துயிலும் நிலை புத்தர் சிலை வழிபாடுகளுக்காக நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கருத்து தெரிவித்த போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

March 9, 2016

சம்பளப் பாக்கி விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும்: கிங் ஃபிஷர் ஊழியர்கள் கோரிக்கை!

தங்களது சம்பளப் பாக்கி விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என்று கிங் ஃபிஷர் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான கிங் ஃபிஷர் விமான சேவை நிறுவனம் கடன் மற்றும் ஊழியர்களின் சம்பளப் பாக்கி காரணமாக அதன் சேவை முற்றிலுமாக நிறுத்தி

March 6, 2016

சர்வதேச மகளிர் தினத்திற்கு பிரதமர் வாழ்த்துச் செய்தி

பெண்ணுக்குரிய கௌரவம், பாதுகாப்பு, மதிப்பீடு மற்றும் அன்பை வழங்கி, அவளை முன்னேற்றகரமான சமூகப் பயணத்தின் பங்காளியாக சேர்த்துக் கொள்வது முழு சமூகத்தினதும் பொறுப்பாகும். சிறந்த சமூகமொன்றைத் தோற்றுவிப்பதற்காக ஆண், பெண் பால் சமநிலையை வலுவூட்டுதல் மற்றும் அவர்களைப் பங்காளர்களாக ஆக்கிக் கொள்வதன் முக்கியத்துவம்

February 25, 2016

மின்சார தடை தொடர்பில் அறிக்கையை கோரியுள்ள பிரதமர்!

மின்சக்தித்துறை அமைச்சுக்கு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, மின்சாரத்துறை அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொட இதனை தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் நாடளாவிய ரீதியில் சுமார் மூன்று மணித்தியால மின்சார தடை ஏற்பட்டிருந்தது. எனினும் அதற்கு தொழில்நுட்ப பிரச்சினையே காரணம் என்று

February 25, 2016

நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ கண்டிக்கு விஜயம்!

கண்டி தலதா மாளிகைக்கு சென்ற அவருக்கு பாரம்பரிய முறைபடி வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், அவர் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுப்பட்டுள்ளார். அத்துடன் அங்கு இருந்த ஒரு அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார். அதன் பின்னர் நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ பேராதெனிய பூங்காவை பார்வையிடுவதற்கு சென்றுள்ளார். அத்துடன்

February 25, 2016

அதிகாரங்களை பிரதமர் கைப்பற்ற முயற்சிக்கின்றார் – வாசுதேவ நாணயக்கார

நேற்று பாராளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் இடம்பெற்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், புதிய அரசியலமைப்பானது வெளிநாட்டு சக்திகளின் விருப்பத்திற்கு ஏற்ப தயாரிக்கப்படுவதாகவும், இது வெளிநாட்டு சக்திகளுக்கு எமது நாட்டின் சட்டதிட்டங்களை அடிபணிய வைக்கும் நிகழ்வு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

February 23, 2016

நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார்!

இலங்கை நேரப்படி நள்ளிரவு 12.02 க்கு சிங்கபூர் எயார் லைன்ஸ் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினை அவர் வந்தடைந்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்களான ஹர்ஷா டி சில்வா, நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்டோர் தலைமையிலான குழுவினர் நியூசிலாந்து  பிரதமருக்கு

February 20, 2016

நியூசிலாந்து பிரதமர் வரும் 23ஆம் திகதி இலங்கை வருகிறார்!

நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ எதிர்வரும் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார்.  இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்களோடு இருதரப்பு பேச்சுக்களில் ஈடுபடவுள்ளார். இலங்கைக்கு