Tag Archives: பிரதமர்

March 28, 2013

சீன அதிபருடன் பிரதமர் மன்மோகன் சிங் சந்திப்பு – பிரம்மபுத்திரா நதி நீர் பிரைச்சனை குறித்து பேச்சுவார்த்தை

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்குப் பின்னர் பிரதமர் மன்மோகன் சிங், சீன அதிபரை சந்தித்து பேசியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் போது, பிரம்மபுத்திரா நதிநீர் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார் என்றும் தெரிய வருகிறது. பிரேசில், ரஷியா,

March 28, 2013

தமிழக சட்டப்பேரவை தீர்மானம் வரலாற்று சிறப்புமிக்கது: பிரதமர் வி.உருத்திரகுமாரன்

என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். இது முதல்வர் அவர்களின் அரசியல் முதிர்ச்சியினையும் ஆளுமையினையும் வெளிப்படுத்துகிறது. இந்தகையதொரு சிறப்புமிகு தீர்மானத்தை நிறைவேற்றித் தந்தமைக்காக தமிழக முதல்வர் அவர்களை நாம் மனமுவந்து பாராட்டுகிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஈழத்தமிழர்

March 28, 2013

தமிழக சட்டப்பேரவை தீர்மானம் குறித்து பிரதமர் முடிவு எடுப்பார்: நாராயணசாமி

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கைத் தூதர் கரியவாசம், தனது அதிகாரத்துக்கு உட்பட்டு பேச வேண்டும் எனவும் நாராயணசாமி வலியுறுத்தினார். தமிழக மாணவர்களின் முக்கிய கோரிக்கையான தமிழ் ஈழம் தொடர்பாக இந்தியா வறபுறுத்தினால், காஷ்மிரை தனியாகப்

March 25, 2013

பிரித்தானியாவில் வெளிநாட்டினருக்கு வழங்கும் உதவித் தொகை விதிகள் கடுமையாக்கப்படும்!- பிரதமர்

குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற நாடுகளில் இருந்து பிரிட்டனில் வந்து குடியேறியவர்களுக்கு, வேலை கிடைக்கும் என்பதற்கு நியாயமான வாய்ப்பு உள்ளது என்று அவர்கள் நிரூபிக்காத பட்சத்தில், வேலை தேடுவோருக்கான வாழ்வாதார உதவித் தொகை ஆறு மாதங்களுடன் நிறுத்தப்படும். அத்துடன், அரசுக்கு வரி செலுத்தாமல்

March 22, 2013

நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் வரலாம்? : பிரதமர், சோனியா ஆலோசனை

நாடாளுமன்றத்துக்கு முன் கூட்டியே தேர்தல் நடத்துவதில், பிரதமர் மனோகன் சிங் மற்றும் சோனியா காந்தி இருவரும் முனைப்பு காண்பித்து வருவதாக தெரிகிறது. இருவரும் சேர்ந்து இது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளதாக காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள், மற்றும்

March 20, 2013

ஜனாதிபதியிடம் தி.மு.க. ஆதரவு வாபஸ் கடிதம் வழங்கியதையடுத்து பிரதமர் – சோனியா அவசர ஆலோசனை

அத்துடன், இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை, நேரில் சந்தித்து அவரது அமைச்சரவையில் உள்ள 5 தி.மு.க. அமைச்சர்களும் தங்களது இராஜினாமா கடிதத்தினை வழங்க உள்ளனர். இதற்கிடையே ஜனாதிபதியை சந்தித்துவிட்டு வெளியே வந்த டி.ஆர்.பாலுவிடம், ‘ஆதரவை வாபஸ் பெறும் முடிவை மறுபரிசீலனை செய்வீர்களா?’ என

March 18, 2013

அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க கோரி பிரதமர் மன்மோகனுக்கு ஜெயலலிதா கடிதம்!

யாழ்ப்பாணம் நாவற்குழிப் பாலத்தடியில் டாடா வடி வாகனமும் டிப்பர் வாகனமும் நேர் எதிரே மேதிக் கொண்டதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

March 17, 2013

சென்னையில் பிரதமர் உருத்திரகுமாரன் ஊடக மாநாடு! தமிழக ஊடக உறவுகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு

சமகாலத்தில் தமிழகத்தில் தோற்றம் பெற்றுள்ள உணர்வெழுர்ச்சியான நிலை புலம்பெயர் தமிழர்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டு வரும் சூழலில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது இந்த ஊடக மாநாடு இடம்பெறுகின்றது. எதிர்வரும் மார்ச் 18ம் நாள் திங்கட்கிழமை சென்னையில் இடம்பெறவுள்ள ஊடக மாநாட்டில் தமிழக ஊடக உறவுகைள

March 17, 2013

பொதுநலவாய மாநாட்டை கனடா பகிஸ்கரிக்காது! எனினும் கனேடிய பிரதமர் பங்கேற்கமாட்டார்: விசேட பிரதிநிதி ஹுக் சேகல்

சேகல், நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்தநிலையில் லண்டனில் வைத்து அவரை இலங்கையின் ஆங்கில பத்திரிகையின் செய்தியாளர் நேர்காணல் நடத்தியுள்ளார். இதன்போது கருத்துரைத்துள்ள செனட்டர் சேகல், தாம் இலங்கைக்கு உண்மையை கண்டறியும் நோக்குடன் பயணம் செய்வதாக குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய

March 16, 2013

இலங்கைக்கு எதிரான தீர்மானம் பற்றி காங்கிரஸ் மேலிடக்குழு ஆலோசனை : சோனியா, பிரதமர் பங்கேற்பு

ஐநா மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப்பது பற்றி, காங்கிரஸ் மேலிடக் குழு ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில் பிரதமர் மன்மோகன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்றனர். இலங்கையில் நடைபெற்ற இறுதிக் கட்ட