Tag Archives: பிறந்தநாள்

November 2, 2016

பாலிவுட்டின் பாட்ஷா ஷாருக்கானுக்கு இன்று 51 வது பிறந்தநாள்!

பாலிவுட்டின் பிரபல நடிகர் ஷாருக்கான் இன்று தனது 51-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பாலிவுட்டின் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கான், 1965-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி டெல்லியில் பிறந்தார். இவர் தில் டரியா, மற்றும் ஃபௌஜி என்ற தொலைக்காட்சித்

October 30, 2016

பசும்பொன் தேவரின் 109வது பிறந்தநாள்… நினைவிடத்தில் ஓபிஎஸ் உள்ளிட்ட 10 அமைச்சர்கள் மரியாதை- வீடியோ

மதுரை: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 109-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பசும் பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர்

November 24, 2015

போப் ஆசி தந்த பிறந்தநாள்

இந்த பிறந்தநாளுக்கு நயன்தாராவுக்கு அட்லீஸ்ட் வாழ்த்துக்களை கூட பரிமாறிக் கொள்ளவில்லையாம் தமிழின் முன்னணி ஹீரோக்கள். அம்புட்டு கோவம் அவர் மேல! அதுக்கெல்லாம் கவலைப்படுகிற ஆளா அவர்? சென்னையிலேயே இல்லை. அவர் பிறந்த திருநாளில் சென்னையில் இருக்கிற சிலருக்கு மட்டும் அதிர்ஷ்டம். அவரே

October 15, 2015

மறைந்த மாமனிதர் விஞ்ஞானி அப்துல்கலாமின் 84வது பிறந்தநாள் இன்று

நாடு முழுவதும் மறைந்த மாமனிதர் விஞ்ஞானி அப்துல்கலாமின் 84வது பிறந்தநாள் இன்று அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.  தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரே அப்துல் கலாம் பிறந்தநாளைக் கொண்டாடும் விதத்தில் மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகளைப் பள்ளிகளில் துவங்கி விட்டனர்.இதே

May 1, 2015

மூக்கு கடி பிரதியமைச்சரின் மற்றுமொரு அடாவடித்தனம்! இடைநிறுத்தப்பட்ட பிறந்தநாள் வைபவம்

மதுபோதையில் இருந்த பிரதியமைச்சர் இன்று அதிகாலை தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். பிரதியமைச்சரின் மனைவியான குஸானி நாணயக்காரவின் பிறந்தநாள் நிகழ்வு நேற்று இரவு ஆரம்பமானது. எனினும் அந்த நிகழ்வு இன்று அதிகாலை 2.30 அளவில் இடைநிறுத்தப்பட்டது. நிகழ்வுக்கு விருந்தினராக வந்திருந்த சுமேத கமலத்

December 11, 2014

இன்று மகாகவி பாரதியாரின் 133 வது பிறந்தநாள் கோலாகலம்!

இன்று மகாகவி பாரதியாரின் 133 வது பிறந்தநாள் கோலாகலம் முதன் முறையாக தேசிய அளவில் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மகாகவி பாரதி என்று அழைக்கப்படும் மகாகவி சுப்ரமணிய பாரதியார் எத்தனையோ எழுச்சிமிகுப் பாடல்களைப் பாடி இருந்தாலும், அவரின் இஷ்ட தெய்வமான

November 26, 2014

அறுபதாவது அகவையில் பிரபாகரன்! பிறந்தநாள் கொண்டாடும் உலகத் தமிழர்கள்.

தலைவரின் பிறந்ததினத்தை புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழ் மக்கள் கேக் வெட்டி அமோகமாக கொண்டாடுகின்றனர். மேலும் தலைவரின் அறுபதாவது பிறந்தநாளுக்கான புதிய கவிதைகளையும், புதிய பாடல்களையும் உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.

November 23, 2014

பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கவும்! வைகோவை கைது செய்யவும்!- சுப்பிரமணிய சுவாமி

இது தொடர்பில்  அவர் விடுத்துள்ள அறிக்கையில், ம.தி.மு.க. சார்பில் எதிர்வரும் நவம்பர் 27ம் திகதி தியாகத் திருநாள் பிரகடன விளக்கப் பொதுக்கூட்டம் சென்னையில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகைய பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ள வைகோவின் ம.தி.மு.க.வை, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட

November 18, 2014

மகிந்தவுக்கு ஹெல உறுமய கொடுத்த பிறந்தநாள் பரிசு

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அரசாங்கத்தில் வகிக்கும் அமைச்சு பதவிகளிலிருந்து தானும் உதய கம்மன்பிலவும் விலகவுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று அறிவித்துள்ளார். ஹெல உறுமயவின் இந்த

October 19, 2014

நேருவின் பிறந்தநாள் தின விழா குழு மாற்றியமைப்பு:மத்திய அரசு

மறைந்த முன்னால் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 125 வது பிறந்தநாளை முன்னிட்டு மத்திய அரசு, பிறந்தநாள் விழாக் குழுவை மாற்றி அமைத்துள்ளது. முந்தைய ஐக்கிய முபோக்குக் கூட்டணி ஆட்சியில் டெல்லியின் முன்னால் முதல்வர் ஷீலா தீட்சித் தலைமையில் நேருவின் பிறந்தநாள் தின விழாக்