Tag Archives: புதிய

October 30, 2016

டெங்கு விழிப்புணர்வு… தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட புதிய செல்போன் ஆப்- வீடியோ

சென்னை: சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய் விழிப்புணர்வுக்கான புதிய செல்போன் அப்ளிகேசனை தமிழக சுகாதாரத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த அப்ளிகேஷனை அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், சுகாதாரத்

October 29, 2016

அணுவாயுதங்களைத் தடை செய்வதற்கான புதிய ஒப்பந்தம் தொடர்பில் ஐ.நா இல் வாக்கெடுப்பு

ஆஸ்ட்ரியா, அயர்லாந்து, மெக்ஸிக்கோ, நைஜீரியா, தென்னாப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளால் ஐ.நா பொதுச் சபையில் முன்வைக்கப் பட்ட இந்த வாக்கெடுப்பு 123 இற்கு 38 எனும் வீதத்தில் நிறைவேற்றப் பட்டுள்ளது. முக்கிய அணு வல்லரசுகள் எதிர்ப்புத் தெரிவித்த இந்த வாக்கெடுப்பில் 16 நாடுகள் பங்கேற்கவில்லை.

October 28, 2016

மத்திய அமலாக்கப்பிரிவின் புதிய இயக்குனராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி கர்னல் சிங்!

கர்னல் சிங் அடுத்த ஆண்டு ஆகஸ்டு 31-ந் திகதி வரை இப்பதவியில் இருப்பார். அமலாக்கப்பிரிவின் புதிய இயக்குனராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி கர்னல் சிங் நியமிக்கப்பட்டுள்ளார் எனவும்,. நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு, இதற்கான ஒப்புதலை அளித்து இருப்பதாகவும் மத்திய பணியாளர் நலத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

October 27, 2016

அமலாக்கப்பிரிவு புதிய இயக்குனராக ஐ.பி.எஸ். அதிகாரி கர்னல் சிங் நியமனம்

டெல்லி: அமலாக்கப்பிரிவின் புதிய இயக்குனராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி கர்னல் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த ஆண்டு ஆகஸ்டு 31-ந் தேதிவரை இப்பதவியில் இருப்பார். அமலாக்கப்பிரிவின் புதிய இயக்குனராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி கர்னல் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு, இதற்கான

October 23, 2016

ஆடு மேய்க்கும் விவசாயியினால் அவுஸ்திரேலியாவில்  கண்டுபிடிக்கப் பட்ட புதிய வகை டைனோசரின் பாத எலும்பு

 ஓர் புதிய கல்வியின் பிரகாரம் சுமார் 95 மில்லியன் வருடங்களுக்கு முன்பு ஒரு பஸ் வண்டியின் அளவுடையதும் மிகத் தடிப்பமான தோலையுடையதும் மிக நீண்ட வாலையும் மிக நீண்ட கழுத்தை உடையதுமான சௌரொபொட் என்ற இனத்தைச் சேர்ந்த இவ்வகை டைனோசர் தற்போது இருக்கும் அவுஸ்திரேலியாவின்

October 19, 2016

புதிய கட்சிக்கு தமிழர்களின் ஆதரவை தேடி வடக்கில் களமிறங்கும் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் உதயமாகவுள்ள புதிய அரசியல் கூட்டணிக்கு வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகியப் பகுதிகளிலுள்ள தமிழ் பேசும் மக்களின் ஆதரவும் திரட்டப்படவுள்ளது. இதற்காக வடக்கு உட்பட தமிழர்கள் செறிந்துவாழும் பகுதிகளில் மஹிந்த ராஜபக்ஷ நேரடியாகக் களமிறங்கி ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் இறங்கவுள்ளார்.

October 19, 2016

வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய விதிமுறைகள்!

மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம், வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதன் படி, இனி தயாரிக்கும் வாகனங்களில் புகை மற்றும் ஒலி அளவு குறித்து, சாலை போக்குவரத்து அமைச்சகத்துக்கு அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.அதாவது, வாகனங்கள் இயக்கும்போது வெளியாகும் கார்பன் மோனோ ஆக்ஸைடு உள்ளிட்ட புகை அளவு

October 19, 2016

மஹிந்த வளர்த்துவிட்ட சர்வதேச முரண்பாடுகளுக்கு புதிய அரசாங்கம் தீர்வு கண்டுள்ளது: மைத்திரிபால சிறிசேன

பாராளுமன்ற மைதானத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,  “பத்திரிகை ஒன்றில் தற்போதுள்ள அரசாங்கம் இரண்டு வருட காலத்தில் என்ன செய்தது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வி

October 18, 2016

விண்வெளி ஆர்வலர்களுக்காக இன்னொரு புதிய செய்தி

 தற்போது இவர்கள் புதிதாகக் கூறும் கருத்து என்னவென்றால் சிவப்புக் குள்ள நட்சத்திரமான (Red dwarf) ப்ராக்ஸிமா செண்டூரி மிகவும் சூரியனுக்கு ஒப்பான நட்சத்திரம் என்பதாகும். சூரியன் தன்னை ஒருமுறை சுற்ற 11 புவி வருடங்கள் எடுக்கும் நிலையில் ப்ராக்ஸிமா செண்டூரி தன்னைச் சுற்றி வர

October 17, 2016

புதிய அரசியலமைப்பில் அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கம் பற்றி பரிந்துரைக்கப்பட்டுள்ளது: எம்.ஏ.சுமந்திரன் 

ஆனாலும், புதிய அரசியலமைப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் தற்போது தகவல் வெளியிடுவது, பிரச்சினைகளைத் தோற்றுவித்துவிடும் என்பதால் அமைதி காக்க வேண்டியுள்ளதாகவும், ஆகவே, அவை தொடர்பில் தமிழ் மக்கள் அறிந்து கொள்வதற்கு காத்திருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.  அரசியல் தீர்வு விடயத்தில்