Tag Archives: புதிய

December 19, 2015

இலங்கையின் புதிய அரசாங்கம் பெறுமதியான பங்காளி: இந்தியா

இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இதனை தெரிவித்துள்ளார்.  புதுடில்லியில் நேற்று நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதில் இந்தியா, இலங்கையுடன் இணைந்து செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றபோது அயல்நாடுகளின் தலைவர் அழைக்கப்பட்டமை முதல் அயல்நாடுகளுடனான

December 18, 2015

நல்லிணக்கச் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காக புதிய அலுவலகம்: ராஜித சேனாரத்ன

நாட்டில் அனைத்து தரப்பு மக்களிடையேயும் நல்லிணக்க செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்கும், ஒருங்கிணைப்பதற்காகவும் புதிய அலுவலகமொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.  இந்த அலுவலகத்தினூடு, நல்லிணக்க செயற்பாடுகள் அதனுடன் தொடர்புள்ள தீர்மானங்கள், திட்டங்கள் என்பவற்றை

December 18, 2015

பான் கி மூன் பதவிக்காலம் முடிகிறது, ஐ.நாவின் புதிய பொதுச் செயலாளராக பெண்…?

ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் பதவி வகிப்பவர், தென் கொரியாவை சேர்ந்த பான் கி மூன். 2007–ம் ஆண்டு ஜனவரி மாதம் 23–ந் தேதியன்று அந்தப் பதவிக்கு வந்தார். 5 ஆண்டு பதவி வகித்த நிலையில் அவரது பதவிக்காலம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது.

December 13, 2015

அரசியல்யாப்பு தொடர்பில் புதிய உபகுழு: மனோகணேசன் தெரிவிப்பு

அரசியல் யாப்பில் தேசிய பிரச்சினை, தேர்தல் சீரமைப்பு மற்றும் ஜனாதிபதி முறைமை தொடர்பான விடயங்களில் அவதானம் செலுத்துவதற்காக இந்த மூன்று குழுக்கள் உருவாக்கப்படுகின்றன. அமைச்சரவை உபகுழுவின் உறுப்பினர் மனோகணேசன் இன்று இதனை தெரிவித்தார். இதேவேளை, இந்த மூன்று தொழில்நுட்ப குழுக்களுக்கு மேலதிகமாக

December 13, 2015

வடக்கிற்கு புதிய அதிவேக நெடுஞ்சாலை! திருமலை – முல்லைத்தீவு ஊடாக அமைக்க திட்டம்

திருகோணமலை, முல்லைத்தீவு வழியாக வடக்கிற்கான அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டு, பொலன்னறுவ, திருகோணமலை ஊடான வடக்கிற்கான நெடுஞ்சாலைத் திட்டம் உள்ளிட்ட மூன்று பாரிய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த திட்டங்களுக்கு 13.4 பில்லியன் டொலர் (1900 பில்லியன் ரூபா)

December 13, 2015

எரிபொருட்களின் புதிய விலைகளுக்கான பொறிமுறை 2016 மார்ச்சில் அறிமுகம்!- பெற்றோலிய அமைச்சர்

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- இவ்வருடம் மே மாதம் 30ம் திகதி வரை அரச நிறுவனங்கள் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்குச் செலுத்த வேண்டிய மொத்தக் கடன் 30,399 பில்லியன் ரூபாவாகும். அத்துடன் களனி திஸ்ஸ மின் நிலையம் 1,650 மில்லியன் ரூபாவையும், சப்புகஸ்கந்த

December 12, 2015

கூட்டு எதிர்க்கட்சியின் புதிய அரசியல்கட்சி இலச்சினை! பல சுதந்திரக்கட்சி உறுப்பினர்களும் இணைவு

தினேஷ் குணவர்த்தனவின் தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலின் போது சுதந்திரக் கட்சியுடனான கூட்டணியிலிருந்து விலகி தனித்துப் போட்டியிடவுள்ளது. இதற்காக புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்குவது தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிப்போர் தொடர்ந்தும் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு

December 12, 2015

கனடா புதிய அகதிகளை திறந்த கைகளுடன் வரவேற்க வேண்டும்: ஹரி ஆனந்த சங்கரி

கனேடிய பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை பின்வருமாறு, Scarborough Rouge Park தொகுதியில் உறுப்பினராக இங்கு நிற்பதில் தான் மிகுந்த பெருமை மற்றும் தன்னடக்கம் கொள்கிறேன். என் மேல் நம்பிக்கை வைத்து அவர்களின் பிரதிநிதியாக என்னை தேர்ந்தெடுத்ததற்காக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

December 11, 2015

வவுனியா வைத்தியசாலையின் புதிய விடுதியை திறந்து வைத்தார் வை.கே.சிங்ஹா

200 படுக்கைகளை கொண்ட இபட புதிய கட்டடம் சிறுவர் விடுதி, பெண்கள் விடுதி என்பவற்றை கொண்டமைந்துள்ளது. கட்டடத்தினை இலங்கைக்கான இந்திய தூதர் வை.ஏ.சிங்கா திறந்து வைத்ததுடன், அதிதிகளாக சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம், வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வட

December 11, 2015

பொது மக்களின் கருத்துக்களை உள்வாங்கி புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றது: விஜயதாச ராஜபக்ஷ

நாட்டு மக்களின் கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டு புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் பணி ஆரம்பித்துள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  அரசாங்கம் மக்கள் குறித்து தீர்மானம் எடுப்பதற்கு மக்களின் பங்களிப்பு அவசியமானது. தேசிய ஒற்றுமையைப் பாதுகாத்து முன்னேற்றப் பாதையில் பயணிப்பதற்கு சகலரும்