Tag Archives: புதிய

October 17, 2016

மதச்சார்பற்ற நாடாக புதிய அரசியல் யாப்பில் பதியப்படவேண்டும் – ஞா.சிறிநேசன் எம்.பி

புதிய அரசியல்யாப்பில் இந்த நாடு மதச்சார்பற்ற நாடு என்று பதியப்படும்போதே இலங்கை முன்னோக்கிய பயனிக்கும் நிலையேற்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களுக்கான நிதி வழங்கும் நிகழ்வும் தேசிய உற்பத்தி திறன்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான

October 16, 2016

சிறுவர்களை தவறாக வழிநடத்தும் மஹிந்தவின் புதிய அவதாரம்

“சிங்க லே” எனும் இனவாத அமைப்புக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மறைமுகமான ஆதரவு வழங்குகின்றார் என்பது மக்களிடையே உள்ள ஒரு குற்றச்சாட்டாக இருந்தது. இந்த குற்றச்சாட்டிற்கு வலு சேர்க்கும் முகமாக தற்போது மஹிந்தவின் முகநூலில் இன்று சிங்க லே ரீ சேட் அணிந்த

October 15, 2016

புதிய அரசியலமைப்பு சகல மதங்களையும், மொழிகளையும் சமத்துவத்துடன் பேண வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்பிருந்ததைப் போன்றே முக்கியத்துவம் இருக்கும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில், “நாம் எமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது” என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். குறித்த

October 14, 2016

ஒவ்வொரு வருடமும் நிலவில் 180 புதிய குழிகள் தோன்றுகின்றதாம்!:புதிய ஆய்வில் தகவல்

நிலவின் தரையில் ஏற்பட்டு வரும் இந்த புதிய குழிகளின் காரணமாக ஒவ்வொரு 81 000 வருடத்துக்கும் அதன் தரை மேற்பரப்பு முற்றாகப் புதிதாக மாறி விடும் என்றும் கணிக்கப் பட்டுள்ளது. இப்புதிய தகவல் காரணமாக நிலவின் வயது குறித்து ஏற்கனவே கணித்துள்ள வேற்றுக்கிரக புவியியலாளர்கள்

October 11, 2016

புதிய அரசியலமைப்பு எனும் பெயரில் ரணில் ஆடும் சித்து விளையாட்டு!

புதிய அரசியலமைப்பினை வரைவது தொடர்பில் அரசியலமைப்பு வழிநடத்தல் குழு முன்னிலை வகிக்க ஆறு உபகுழுக்களும் அமைக்கப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. புதிய அரசியலமைப்பு தொடர்பிலான முதல் அறிக்கையை எதிர்வரும் நவம்பர் மாதம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டுள்ள பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில், பிரதமர்

October 11, 2016

புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை எனும் கருத்தோடு த.தே.கூ இணங்கவில்லை: எம்.ஏ.சுமந்திரன்

புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் இணங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் கருத்தொன்றை வெளியிட்டிருந்தார். குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.  அவர்

October 10, 2016

புதிய அரசமைப்பில் நிலையான அரசியல் தீர்வு முன்வைக்கப்படும்! ஜயம்பதி விக்கிரமரத்ன

தேசிய இனப்பிரச்சினைக்குப் புதிய அரசமைப்பினூடாக நிலையானதொரு அரசியல் தீர்வைக் காண்பதற்கு அரசு முயற்சிக்கின்றது என அரசமைப்பு நிபுணரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்தார். அத்துடன், எதிர்வரும் நவம்பர் மாதம் அரசமைப்பு வரைபு நகல் நாடாளுமன்றத்துக்கு

October 10, 2016

புதிய அரசியலமைப்பு தொடர்பிலான அறிக்கையொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது!

குறித்த அறிக்கை சட்டமூலம் அல்ல என்று தெரிவித்துள்ள அவர், பாராளுமன்றத்தில் சில தெளிவுபடுத்தல்களை செய்வதற்காக வெளியிடப்படும் அறிக்கை மாத்திரமே என்றும் கூறியுள்ளார். புதிய அரசியலமைப்பு பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அது நாட்டு மக்கள் அனைவரினதும் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யுமளவுக்கானதாக இருக்கும் என்றும்

October 9, 2016

இருதரப்பு உறவுகளை புதிய வடிவில் வலுவூட்ட ஆர்வம்; மைத்திரியிடம் தாய்லாந்து பிரதமர் தெரிவிப்பு!

ஆசிய ஒத்துழைப்பு கலந்துரையாடல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தாய்லாந்திற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், தாய்லாந்தின் பிரதமருக்குமிடையிலான உத்தியோபூர்வ சந்திப்பு நேற்று சனிக்கிழமை பாங்கொக் நகரில் இடம்பெற்றது. அதன்போதே, தாய்லாந்து பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தாய்லாந்து பிரதமர் மற்றும்

October 6, 2016

ஐ.நா சபையின் புதிய பொதுச் செயலாளராக போர்த்துக்கல்லின் அந்தோனியோ குட்டெர்ரெஸ் தேர்வு

 ஆயினும் நாளை வியாழக்கிழமை சட்ட நியதியின் படியிலான சாதாரண வாக்கெடுப்பு ஒன்று நடைபெறும் எனவும் அவர்கள் உறுதி செய்துள்ளனர்.  புதன்கிழமை நடைபெற்ற sixth straw poll என்ற வாக்கெடுப்பில் நாம் அந்தோனியோ குட்டெர்ரெஸ் ஐத் தேர்ந்தெடுத்துள்ளோம் எனத் தனது  14 தூதுவர்கள் சார்பாக