Tag Archives: புதிய

December 10, 2015

புதிய அணை கட்டுவது ஒன்றே தீர்வு: உம்மன் சாண்டி

முல்லைப் பெரியாறு அணைக்கு பதில் புதிய அணைக் கட்டுவது ஒன்றேத் தீர்வு என்று, கேரளா முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளார்.  முல்லைப் பெரியாறு அணை உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளபடி 142 அடி கொள்ளளவை எட்டி வருகிறது. அணையிலிருந்து நீரும் வெளியேற்றப்பட்டு

December 8, 2015

மது, புகையிலைக்கு எதிரான புதிய கொள்கைகளினூடு ஆரோக்கியமான சமூகம்: மைத்திரிபால சிறிசேன

மதுபானம் மற்றும் புகையிலை தொடர்பான அரசாங்கத்தின் புதிய கொள்கைகள் ஊடாக ஆரோக்கியமான தேசத்தினை கட்டியெழுப்பும் பொறுப்பானது நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  உலக சமூகம் முகம் கொடுத்துவரும் தொற்று நோய்கள் தொடர்பாக அரசாங்கமானது நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தி,

November 29, 2015

ஊருக்கு உபதேசம், தனக்கு மட்டும் சொகுசு அலுவலகம்! நிமல்சிறிபால டி சில்வாவின் புதிய தத்துவம்

நிமல் சிறிபால டி சில்வாவின் போக்குவரத்து அமைச்சு தற்போது கொழும்பு டெக்னிக்கல் சந்தி அருகே ரயில்வேத் திணைக்கள கட்டிடமொன்றில் இயங்கி வருகின்றது. இதற்காக வாடகை எதுவும் செலுத்தப்படுவதில்லை என்றாலும் சிறு சிறு வசதிக்குறைபாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைக் கருத்திற்கொண்டு போக்குவரத்து அமைச்சின் அலுவலகத்தை

November 28, 2015

பொதுநலவாயகத்தின் புதிய செயலாளர் நாயகமாக பரோனஸ் பெட்ரிகா நியமனம்!

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் புதிய செயலாளர் நாயகமாக ஸ்கொட்லாந்து பிரஜையான பரோனஸ் பெட்ரிகா நியமிக்கப்பட்டுள்ளார்.  மோல்டாவில் தற்போது நடைபெற்று வரும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் போதே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரையும், செயலாளர் நாயகமாக பதவி வகித்த

November 26, 2015

ரயில் நிலையங்களில் காணாமல் போன குழந்தைகள் குறித்து பெற்றோர் அறிந்துகொள்ள புதிய நடைமுறை

ரயில் நிலையங்களில் காணாமல் போன குழந்தைகள் குறித்து பெற்றோர் அறிந்துகொள்ள புதிய நடைமுறையை மத்திய ரயில்வே அறிமுகப்படுத்த உள்ளது என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். ரயில் நிலையங்களில் காணாமல் போன குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டால்,உடனடியாக பெற்றோர் தெரிந்துகொள்ள முடியவில்லை. சில

November 20, 2015

நியூசிலாந்தின் புதிய தேசியக் கொடியில் இடம்பெறப்போகும் வடிவம் எது? : தொடங்கியது தேர்தல்!

நியூசிலாந்து தேசியக் கொடியின் வடிவமைப்பை மாற்றும் விருப்பத்திற்கான முதலாவது வாக்கெடுப்பு தற்போது அந்நாடு முழுவதும் தொடங்கியுள்ளது.   மாறிவரும் நவீன நியூசிலாந்துக்கு ஏற்ற வகையில் அந்நாட்டின் தற்போதைய தேசியக் கொடி இல்லை எனவும், ஆஸ்திரேலியாவின் தேசியக் கொடியிலிருந்து பெரிய

November 16, 2015

புதிய வரவு செலவு திட்டத்திற்கு ஏமாற வேண்டாம்: திஸ்ஸ விதாரண

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, குறித்த ஊடகவிலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதான செயலாளர் டிவ் குணசேகர இந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

November 11, 2015

பழைய அரசைப் போல புதிய அரசும் சர்வதேசத்தை ஏமாற்றப் பார்க்கிறதா?

ஐரோப்பிய கண்கானிப்பாளர்களை திசை திருப்பும் முயற்சி கேப்பாபுலவு கிராமத்தில் அரசினால் திட்டமிட்ட முறையில் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் கேப்பாபுலவு தற்காலிக மாதிரிக் கிராமத்தை நிரந்தரக் கிராமம் போன்று காட்ட இரவோடு இரவாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முல்லை மாவட்டத்தில் மக்கள் மீள் குடியமர்வின் போது

November 11, 2015

ஐபிஎல்லின் புதிய அணி ஒன்றை தோனி வாங்கத் திட்டம்

 ஐபிஎல் கிரிகெட் அணிகளில் புதிதாக இடம்பெற உள்ள இரண்டு அணிகளில் ஒன்றை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி வாங்கத் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சூதாட்டப் புகார் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிகள் ஐபிஎல்

November 10, 2015

எல்லை தாண்டி வந்தால் 25 கோடி அபராதம்! இலங்கை அரசின் புதிய உத்தரவு! கலக்கத்தில் மீனவர்கள்

இந்த நிலையில், ‘இனி எல்லை தாண்டி வரும் மீனவர்களின் படகுகளுக்கு ரூ.25 கோடி அபராதம் விதிப்போம்’ என அடுத்த அஸ்திரத்தை அப்பாவி மீனவர்கள் மீது ஏவியுள்ளது இலங்கை அரசு. பதிலுக்கு, ‘எல்லை தாண்டி வரும் இலங்கை படகுகளுக்கு ரூ.75 கோடி அபராதம் விதிப்போம்’