Tag Archives: புதிய

October 3, 2016

புதிய தொழில்நுட்பங்கள் ஊடாக குற்றச்செயல்களை தடுக்க நடவடிக்கை

புதிய தொழல்நுட்பங்கள் ஊடாக அதிகரித்து வரும் குற்றச்செயல்களை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கள் அல்லது குற்றச்செயல்களுக்கு முகங்கொடுப்பவர்கள் தமது கைத்தொலைபேசி ஊடாக செய்யும் முறைபாடுகள் தொடர்பான அனைத்து தரவுகளையும் பெறும் வகையில் புதிய தொழில்நுட்ப முறையினை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்

September 30, 2016

புதிய எல்லை நிர்ணயம் நிறைவு; அடுத்த ஜனவரியில் உள்ளூராட்சித் தேர்தல்: பைசர் முஸ்தபா

புதிய எல்லை நிர்ணயத்துக்காக நியமிக்கப்பட்ட குழுவினரின் பெரும்பாலான வேலைகள் தற்போது நிறைவடைந்துள்ளதால், எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதிக்குள் அவற்றை முழுமையாக நிறைவு செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும்

September 29, 2016

புதிய அரசியலமைப்பு தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் போடுவது ஏமாற்று நாடகம்: ஜீ.எல்.பீரிஸ்

கூட்டு எதிரணி (மஹிந்த அணி) கொழும்பில் நேற்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஜீ.எல்.பீரிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நடைமுறையில் உள்ள அரசியலமைப்புச் சட்டத்தின் திருத்தங்களை செய்ய முடியும் என்பதால், புதிய அரசியலமைப்புச் சட்டம்

September 25, 2016

புதிய அரசியலமைப்பு அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலுடனும் நிறைவேற்றப்படும்: ஜயம்பதி விக்ரமரட்ன 

அனைத்துக் கட்சிகளினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியலமைப்பே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார். 

September 24, 2016

குழப்பும் மஹிந்த அணி, புதிய கட்சியை உருவாக்கும் திட்டமில்லை என்கிறது!

வெண்தாமரையை சின்னமாகக் கொண்டு புதிய கட்சியொன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டு எதிரணி ஸ்தாபிக்கவுள்ளதாக தொடர்ந்தும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்தச் செய்திகளுக்கான மூலங்களாக கூட்டு எதிரணியின் முக்கியஸ்தர்களின் கருத்துக்களே மேற்கோள் காட்டப்பட்டும் வந்தன.  இந்த நிலையில் கருத்து வெளியிட்டுள்ள

September 22, 2016

புதிய இந்திய உயர்ஸ்தானிகர் விரைவில் பதவியேற்கவுள்ளார்

இலங்கைக்கான அடுத்த உயர்ஸ்தானிகராக டரான்ஜிட் சிங் சந்துவை (taranjit singh) இந்திய அரசாங்கம் நியமித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் தகவல்படி, சந்து, 1988 ஆம் ஆண்டில் இந்திய வெளியுறவு சேவையில் இணைந்தார். இந்தநிலையில் அவர் விரைவில் இந்திய

September 22, 2016

வெண்தாமரை ஏந்தி வருகின்றது மஹிந்தவின் புதிய கட்சி!

எனினும், புதிய கட்சியின் பெயர் என்ன என்பது தொடர்பில் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என்று கூட்டு எதிரணியின் உள்ளூராட்சிமன்றப் பிரதிநிதிகளின் கூட்டணி தெரிவித்துள்ளது.  புதிதாக உருவாக்கப்படவுள்ள கட்சி தொடர்பில் கூட்டு எதிரணியின் உள்ளூராட்சிமன்ற பிரதிநிதிகளின் கூட்டணியின் ஏற்பாட்டாளர் உதேதி அத்துகோரல தெரிவிக்கையில், ‘புதிய

September 22, 2016

இலங்கையர்களிடம் காணப்பட்ட பயம் மற்றும் சந்தேகத்தை புதிய அரசாங்கம் நீக்கியுள்ளது; ஐ.நா.வில் மைத்திரி!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வுகளில் கலந்து கொண்டு நேற்று புதன்கிழமை (இலங்கை நேரப்படி இன்று வியாழக்கிழமை அதிகாலை 01.30 மணி) உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளதாவது,  “இலங்கை 2017ஆம் ஆண்டு ஏழ்மையில் இருந்து விடுதலை அடையும்

September 22, 2016

இலங்கையின் புதிய பயணத்துக்கு அமெரிக்கா ஆதரவு; மைத்திரியிடம் ஜோன் கெரி தெரிவிப்பு!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஜோன் கெரிக்கும் இடையில் நேற்று புதன்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே, ஜோன் கெரி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இந்தச் சந்திப்பின் போது, பொருளாதார முன்னேற்றம் மற்றும் நல்லிணக்கம்

September 20, 2016

இந்து கல்லூரியின் புதிய வலைப்பயிற்சி கூடம் இன்று திறந்துவைப்பு

கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் நோக்கில், கிரிக்கெட் வலைப்பயிற்சி கூடம் ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் கல்லூரியின் மைதானத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் இன்று இடம்பெற்றது. பம்பலப்பிட்டி