Tag Archives: புதிய

May 29, 2015

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிதாக அமைச்சர்கள் நால்வரும், பிரதியமைச்சர் ஒருவரும் இன்று வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.  லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன- பாராளுமன்ற விவகாரம் தொடர்பான அமைச்சரவை அமைச்சராகவும், பண்டு பண்டாரநாயக்க- பொது நிர்வாகம் மற்றும் ஜனநாயக நிர்வாகம் தொடர்பான

May 29, 2015

கூகிள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய சேவைகள் சில

கூகிள் நிறுவனம் அண்மையில் பல புதிய சேவைகளை மேம்படுத்தல்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் கூகிள் இன்பாக்ஸ், கூகிள் படங்கள், Undo Send போன்றவை அடங்குகின்றன. அவற்றிக்கான வீடியோ விளக்கங்களுடன் இணைப்புக்கள் இங்கே. கூகிள் படங்கள் கூகிள் இன்பாக்ஸ்

May 25, 2015

தேர்தலுக்கு முன்னர் அரசாங்கத்தைக் கவிழ்க்க புதிய சூழ்ச்சி

எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா உட்பட கூட்டணி தலைவர்கள் நாடாளுமன்றில் இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இது குறித்து இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர். இந்த யோசனையினை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் அறிவிப்பதற்கான பொறுப்பை கட்சி செயலாளர் சுசில் பிரேம ஜயந்த ஏற்றுக்கொண்டுள்ளதாக

May 25, 2015

தேசிய பாதுகாப்புத் தொடர்பில் புதிய திட்டம்: மைத்திரிபால சிறிசேன

நாட்டின் தற்போதையை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு தேசிய பாதுகாப்புத் தொடர்பில் புதிய திட்டத்தை வகுத்து பாதுகாப்பு பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  முப்படைத் தளபதி என்ற வகையில் நாட்டின் இராணுவ வீரர்கள் தொடர்பில் மிகவும் நம்பிக்கையுடன்

May 22, 2015

மகிந்தவின் புதிய விதத்திலான சூழ்ச்சி

பகுதி பகுதியாக அரசாங்கத்தை விட்டு அமைச்சர்கள் இராஜினாமா செய்வதன் ஊடாக அரசாங்கத்தை குறித்து மக்கள் அதிருப்தி அடைய செய்வதற்கான முயற்சியே இது எனவும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அறிவுரைக்கமையவே இவ்வாறு சிலர் செயற்படுவதாகவும் அரசியல் தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. அதற்கான முதற்கட்ட

May 17, 2015

யுத்தத்தின் போது நடைபெற்ற குற்றங்கள் குறித்து புதிய அரசு நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும்: ஜேஸன் கென்னி

அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து 6 ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஒவ்வொரு ஆண்டும் மே 18ம் திகதி வரும்போதெல்லாம் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் காரணமாக 25 ஆண்டுகளாக தமிழர்கள் அனுபவித்த துன்பங்களே நம் நினைவுக்கு வரும். கனடாவில் உள்ள

May 11, 2015

புதிய அரசாங்கம் நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது: சந்திரிக்கா குமாரதுங்க

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கடந்த அரசாங்கம் வெளிப்படைத் தன்மையற்ற ரீதியில் முன்னெடுத்த திட்டங்களினாலேயே தற்போது இந்த

May 11, 2015

20வது திருத்தம், புதிய நாடாளுமன்றத்திலேயே சமர்ப்பிக்கப்படும்!- அரச ஊடகம்

இலங்கையின் அரச ஊடகம் இதனை தெரிவித்துள்ளது. ஜனாதிபதியுடன் நேற்று அரசாங்க கட்சி தலைவர்கள் மேற்கொண்ட சந்திப்பின் போது 20வது திருத்தம் தொடர்பில் இணக்கம் எட்டப்படவில்லையெனில் நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்வதென்ற முடிவு எடுக்கப்பட்டது. எனினும் அரச ஊடக தகவலின்படி,  20வது திருத்தம்

May 10, 2015

புதிய கட்சி எதிர்வரும் வாரம் தொடக்கம்: சோமவன்ச அமரசிங்க

புதிய அரசியல் கட்சியொன்றை எதிர்வரும் வாரமளவில் ஆரம்பிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து விலகியுள்ள அதன் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.  இதன்பொருட்டு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புதிதாக தான் ஆரம்பிக்கவுள்ள அரசியல்

May 9, 2015

புதிய அரசுக்கு எதிராக ஐ.ம.சு.கூ பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜெனீவாவில் முறையிட தீர்மானம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்றது முதல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது அடக்குமுறைகள் தொடர்வதாகவும், அதற்கு எதிராக எதிராக ஜெனீவாவிலுள்ள பாராளுமன்ற ஒன்றியத்திடம் முறைப்பாடொன்றைச் செய்யவுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.