Tag Archives: புதிய

September 19, 2016

புதிய அரசியலமைப்பினை தோற்கடிப்போம்: விமல் வீரவங்ச

புதிய அரசியலமைப்பினை மக்களிடம் முன்வைத்து ஆதரவினைக் கோரும் பொது வாக்கெடுப்பினை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகி வருகின்றது. ஆனாலும், மக்களின் ஆதரவோடு அதனைத் தோற்கடிப்போம் என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். 

September 14, 2016

புதிய அரசியலமைப்பு நாட்டுக்கு அச்சுறுத்தலானது என்று கூறுவதை ஏற்க முடியாது: மல்வத்து பீட மஹாநாயக்கர் 

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உள்ளிட்ட அக்கட்சியின் குழுவினர் நேற்று செவ்வாய்க்கிழமை மஹாநாயக்க தேரரைச் சந்தித்து உரையாடினர். அதன்போதே, மஹாநாயக்க தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த மல்வத்து பீட மஹாநாயக்கர், “புதிய அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதியோ

September 5, 2016

புதிய கட்சியை ஆரம்பிக்காது சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக ஒன்றிணையுங்கள்: மைத்திரிபால சிறிசேன

சுதந்திரக் கட்சியின் 65வது தேசிய மாநாடு கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் குருணாகலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. அங்கு பேசும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  அவர் கூறியுள்ளதாவது, “ஒரு கட்சியின் தலைவர் செய்ய வேண்டியது மற்றும் செய்யக்

September 4, 2016

மஹிந்த அணி எதிர்வரும் 10ஆம் திகதி புதிய கட்சி அறிப்பை வெளியிடுகிறது(?)

ஹோமாகமவில் மாநாடொன்றை நடத்தியே புதிய கட்சி தொடர்பிலான அறிவிப்பினை கூட்டு எதிரணி வெளியிடவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65வது தேசிய மாநாடு குருணாகலில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்றது. இதில், மஹிந்த ராஜக்ஷ உள்ளிட்ட  கூட்டு எதிரணியினர், தாம் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும்

September 3, 2016

ஆவாஸ்-கி-பஞ்சாப் எனும் பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார், நவஜோத் சிங் சித்து!

நவஜோத் சிங் சித்து பஞ்சாப் மாநிலத்திலிருந்து நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், ஆளும் கட்சியின் மீது அதிருப்தியுடன் இருந்துவந்தார் சித்து. இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்துக்கு விரைவில் தேர்தல் நடைப்பெற உள்ளதை சாதகமாக வைத்து, பாஜகவிலிருந்து விலகிய சித்து, தமது எம்பி பதவியையும் ராஜினாமா செய்தார்.   பதவியை

September 2, 2016

பிரேசிலில் புதிய அதிபராக மைக்கேல் டோமர் பதவியேற்றார்

முன்னதாக அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நாட்டின் வருமானத்தை உயர்த்திக் காட்டி மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தான் டில்மா ரூசெஃபை பதவி விலக்குவதற்கான தீர்மானம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப் பட்டது. தற்போது டில்மா ரூசெஃபின் அதிபர் பதவி பறிக்கப் பட்ட போதும்

August 30, 2016

இலங்கையின் சாதனையை முறியடித்த இங்கிலாந்து புதிய சாதனை!

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3வது சர்வதேச ஒருநாள் போட்டி இங்கிலாந்தின் நோட்டிங்காம் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்த போட்டியில் சர்வதேச அரங்கில் இங்கிலாந்து அணி புதிய உலக சாதனையை படைத்துள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி

August 29, 2016

புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு வடக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: மங்கள சமரவீர

வடக்கு மக்களின் சர்வதேச நாடுகள் சம்பந்தப்பட்ட விடயங்களில் அவசியமான ஆவணங்களை சான்றுறுதிப்படுத்துதல், வெளிநாடுகளில் உள்ளவர்களின் பிறப்பு, திருமணம், இறப்பு ஆகியவற்றை பதிவு செய்தல், கடவுச்சீட்டுத் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கான நடமாடும் சேவையை யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைத்து

August 28, 2016

சசிகலா புஷ்பா எம்பி புதிய புகாரில் கைது செய்யப்படலாம்(?)

முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நாடாளுமன்ற மாநிலங்களவை எம்பி. சசிகலா புஷ்பா நாளை ஆஜராக உள்ளார். நீதிமன்றத்தில் ஆஜராகும் சசிகலா புஷ்பா புதிய புகாரை வைத்து கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.தமது வீட்டில் வேலைபார்த்த பணிப்பெண்கள் இருவர் சசிகலா புஷ்பா மீது புகார்

August 23, 2016

காவல் துறைக்கு ரூ.193 கோடியில் புதிய திட்டங்கள்: 71 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர்

தமிழக காவல் துறைக்கு ரூ.193 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை வெளியிட்டார். சட்டப் பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை பதிலளித்தார். இதைத் தொடர்ந்து, 71 புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அதன்