Tag Archives: புதிய

January 11, 2015

புதிய அமைச்சரவை விபரம்! மொழிகள், சமூக விவகாரம், மீள்குடியேற்றம் மற்றும் சமாதான அமைச்சு: எம்.ஏ.சுமந்திரன்?

1.      நிதி அமைச்சு:    கலாநிதி ஹர்ஸ  டி சில்வா 2.     பாதுகாப்பு அமைச்சு:    ஜெனரல் சரத் பொன்சேகா 3.     சுகாதார அமைச்சு:      கலாநிதி ராஜித சேனாரத்ன 4.     கல்வி அமைச்சு:         கபீர் ஹாசிம். 5.     வீடமைப்பு மற்றும் பொது

January 10, 2015

நம்பிக்கையை அளித்து வரும் புதிய எபோலா பரிசோதனைத் தடுப்பு மருந்துக்கள்!

புதிதாகக் கண்டு பிடிக்கப் பட்ட எபோலா பரிசோதனைத் தடுப்பு மருந்துக்கள் நம்பிக்கையை அளித்து வருவதாகவும் இவை விரைவில் ஆப்பிரிக்காவில் எபோலா நோயாளிகளுக்கு உதவி வரும் ஆரோக்கியமான மருத்துவ தொண்டூழியர்களிடம் பரிசோதிக்கப் படவுள்ளதாகவும் உலக சுகாதாரத் தாபனமான WHO தெரிவித்துள்ளது. இது

January 10, 2015

புதிய பாதுகாப்புச் செயலாளராக பி.எம்.யு.டி. பஸ்நாயக்க நியமனம்!

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக பி.எம்.யு.டி. பஸ்நாயக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் போது சூழல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் ய பி.எம்.யு.டி. பஸ்நாயக்க செயற்பட்டிருந்தார்.

January 10, 2015

தேசியப் பிரச்சினைகள் தொடர்பில் புதிய ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டியிருக்கும்: த.தே.கூ

ஜனநாயக மாண்புகளின் உண்மையான பெறுபேறுகளை தமிழ் மக்களும் பெறக்கூடிய வகையில் தேசியப் பிரச்சினைக்கு ஒரு கௌரவமான தீர்வைப் பெற்றுக் கொள்ளுவது உட்பட இந்த நாடு எதிர்கொள்ளும் பல அவசரமான ஆழமான நெருக்கடி விடயங்கள் குறித்து புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்த

January 10, 2015

புதிய அரசில் டக்ளஸ் இணைவதை கூட்டமைப்பு அனுமதிக்காது! சுமந்திரன் பா.உ

புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றத் தயார் என நேற்று வியாழக்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த கருத்துக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்புடைய செய்தி  –   மைத்திரியுடன் இணைந்து செயலாற்றத் தயார்: டக்ளஸ் தேவானந்தா – 2010ம் ஆண்டு தேர்தலுடன் ஒரு

January 10, 2015

தமிழர்களை மறந்து போன புதிய ஜனாதிபதி! மனோ!

என்று புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது சீறி வீழ்ந்தார் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன். புதிய ஜனாதிபதி, புதிய பிரதமர் ஆகியோர் பதவியேற்கும் நிகழ்வு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது. அந்த நிகழ்வை ஒட்டி இடம்பெற்ற உரையாடல் ஒன்றின்

January 9, 2015

புதிய ஜனாதிபதியின் ஆட்சியில் ஜனநாயகம் நிலை நாட்டப்படுமென நம்புகிறேன்: விக்னேஸ்வரன்

நடைபெற்று முடிந்திருக்கும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் முதலமைச்சர் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பெரும்பான்மையினரும் சிறுபான்மையினரும் சேர்ந்து தேர்ந்தெடுத்திருக்கும் நாட்டின் தலைவரே கௌரவ மைத்திரிபால சிறிசேன. அவரின் கீழ் இந்த நாட்டில் உண்மையான

January 9, 2015

புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க இன்று மாலை பதவியேற்கிறார்!

புதிய ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்டுள்ள பொது எதிரணியின் மைத்திரிபால சிறிசேன இன்று வெள்ளிக்கிழமை மாலை பதவியேற்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து, நடைபெறும் நிகழ்வில் புதிய ஜனாதிபதி முன்னிலையில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்கவுள்ளார்.  

January 9, 2015

புதிய ஜனாதிபதி மைத்திரிக்கு இந்திய பிரதமர் வாழ்த்து

மைத்திரிபாலவிற்கு தொலைபேசி மூலம் அழைப்பினை ஏற்படுத்தி இவ்வாறு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அமைதியான, ஜனநாயக தேர்தலுக்காக இலங்கை மக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக மோடி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் அமைதியும் சுபீட்சமும் ஏற்பட தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் எனவும் மோடி தெரிவித்துள்ளார்.

January 9, 2015

புதிய ஜனாதிபதியாக மைத்திரி இன்று மாலை பதவியேற்கிறார்(?)

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளில் தொடர்ந்தும் முன்னிலையிலுள்ள பொது எதிரணியின் மைத்திரிபால சிறிசேன, இறுதி முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியானதும், அதாவது இன்று வெள்ளிக்கிழமை மாலை அளவில் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றவுள்ளதாக தெரிகிறது.  தற்போது எதிரணியின் முக்கியஸ்தர்களோடு மைத்திரிபால சிறிசேன சந்திப்பொன்றை நடத்திக்