Tag Archives: புத்த

September 30, 2016

பலவந்தமாக அமைக்கப்படும் புத்த சிலைகளுக்கு எதிராக வடக்கு மக்கள் போராடுவதற்கு உரிமையுள்ளவர்கள்: விக்ரமபாகு கருணாரத்ன 

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரின் கோரிக்கைகள் நியாயமானவை. இந்தக் கோரிக்கைகளை முன்வைப்பதற்கு அவருக்கும் வடக்கு பகுதி மக்களுக்கும் உரிமை உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை ஊடகவியலாளர்களைச் சந்தித்து கருத்து வெளியிடும் போதே விக்ரமபாகு கருணாரத்ன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

August 14, 2016

கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலய வளவுக்குள் புத்த விகாரை; எதிர்ப்பு தெரிவித்து செப் 7ஆம் திகதி போராட்டம்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் கிளிநொச்சியில்  நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற கூட்டமொன்றில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் பேரவை உள்ளிட்டவற்றின் உறுப்பினர்களும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், முருகேசு

June 3, 2016

தாய்லாந்து புத்த கோயிலில் பிணமாக மீட்கப் பட்ட 40 புலிக் குட்டிகள்!:3 பௌத்த துறவிகள் மீது புகார்

வியாழக்கிழமை தாய்லாந்தின் காஞ்சனாபுரியில் உள்ள டைகெர் பௌத்த ஆலயத்தில் சுமார் 40 புலிக் குட்டிகள் இறந்த நிலையில் குளுரூட்டியில் இருந்து மீட்கப் பட்டுள்ளமை அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் வனவியல் ஆர்வலர்கள் மத்தியிலும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு புலித் தோல்

January 18, 2016

புத்த பிக்குகள் மத்தியில் மைத்திரி!

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று  நடைபெற்ற இந்நிகழ்வின் போது பெருந்தொகையான பௌத்த மதகுருமார்கள் கலந்து கொண்டதுடனர். பௌத்த தர்மத்தின் படி பௌத்த கற்கைகளை மேற்கொள்ளும் பௌத்த துறவிகளும் கலந்து கொண்டனர். இரண்டாம் இணைப்பு பிக்குகள் தொடர்பான சட்டமூலம்

December 10, 2014

மகிந்தவின் உருவபொம்மை எரிப்பு! சென்னையில் இலங்கை தூதரகம், புத்த மடத்தில் பொலிஸ் குவிப்பு

திருப்பதிக்கு வருகை தந்த இலங்கை அதிபர் ராஜபக்சவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க.வினர் மற்றும் அதனை படம் பிடித்த பத்திரிகையாளர்களை ஆந்திர பொலிஸார் இன்று காலையில் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆந்திர

May 7, 2014

புத்த பகவானை அவமதித்த விவகாரம்; இலங்கை தவ்ஹித் ஜமாத் அமைப்பின் செயலாளருக்கு பிணை!

புத்த பகவானை அவமதித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கை தவ்ஹித் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ரபிக்டீனை, கடும் நிபந்தனைகள் கொண்ட பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கொழும்பு மாளிகாவத்தை பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 06ஆம்

September 6, 2013

புத்த துறவியின் அதிசயமான ஆசீர்வாதம்

முத்தமிட்டு ஆசீர்வதிக்கும் முறைமையே அதுவாகும். குறித்த பௌத்த துறவி பெண்ணொருவரை முத்தமிட்டு ஆசீர்வதிக்கும் புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளதுடன் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த பௌத்த துறவி புத்த பகவான் பிறந்த முழு இந்தியாவுக்கும் பௌத்த தலைவர் எனக் தன்னை கூறிக்கொள்வதுடன், இந்தியாவிலுள்ள இலங்கை மகாபோதி சங்கத்தின்

June 24, 2013

புத்த பிக்குகளுக்கு சாரதி அனுமதி பத்திரம் வழங்கத் தடை! ரத்துச் செய்யக் கோரி வழக்கு

வஷ்கடுவ ஷாக்கியமுனி விகாரையின் தலைமை பிக்கு பரகொட விமலவன்ஸ தேரர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். பிக்குகள் வாகனங்களை ஓட்டக்கூடாது என்று புத்த பகவான் எந்தத் தடையையும் விதிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மற்றைய நாடுகளில் புத்த பிக்குகளுக்கு சாரதி அனுமதி

June 21, 2013

யாழ்.நாவற்குழியில் அத்துமீறி குடியேறிய சிங்களவர்களுக்காக குடியேறினார் புத்த பெருமான்!

குறித்த புத்தர் சிலையின் ஆரம்ப பூஜை நிகழ்வு நேற்று காலை நடைபெற்றுள்ளது. இப்பூஜை நிகழ்வில் யாழ்.நாகவிகாரையின் புத்த பிக்குகள் உட்பட இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். ஆரம்பத்தியல் யாழ்ப்பாணத்தில் உள்ள ரயில் நிலையத்தில் வந்து தங்கிருந்த சிங்களவர்கள்இ தாங்கள்

June 7, 2013

புத்த பெருமானை அரசியல் அடையாளமாக முன்னிறுத்துவது பௌத்த தர்மநெறிகளுக்கு முரணானது: பேராசிரியர் எம். …

 ஆசையையும் அதிகாரத்தையும் துறந்து அஹிம்சையை உலகுக்கு போதித்த புத்த பெருமானை, ‘அதிகாரத்தைப் பெறவும்- தக்க வைத்துக் கொள்ளவும்’ அரசியல் அடையாளமாக கொள்வது பௌத்த தர்மநெறிகளுக்கு முரணானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பேராசிரியர் எம்.இராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.