Tag Archives: பேயை

November 2, 2016

“பேயை கண்டால் எனக்கு பயம்..!” – அனிருத்

ரெமோ படத்தின் பாடல்களைத் à®¤à®©à®¤à¯ ஹிட் லிஸ்ட்டில் சேர்த்துக் கொண்ட அனிருத், தற்போது அடுத்த ஆல்பத்தையும் வெளியிட்டிருக்கிறார். வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷின் à®¤à®®à¯à®ªà®¿à®¯à®¾à®• நடித்த ஹ்ரிஷிகேஷ் முதல்முறையாக ஹீரோவாக நடித்திருக்கும் படம் ரம். இந்த படத்துக்காக à®…னிருத் இசையமைத்த பாடல் ஒன்று சில நாட்களுக்கு

September 7, 2013

இலங்கையில், பேயை விரட்ட குழிக்குள் புதைக்கப்பட்ட மந்திரவாதி: மூச்சுத் திணறி பலியான பரிதாபம்

கொழும்பு: இலங்கையில் பேயை விரட்ட பூஜை செய்வதாகக் கூறி, மண்ணுக்குள் புதைக்கப் பட்ட மந்திரவாதி மூச்சுத் திணறி பரிதாபமாக பலியானார். இலங்கையில், கொழும்பு அருகே உள்ள பிலான்வாட் கிராமத்தை சேர்ந்த வசந்தா பண்மாரா என்ற ஆசிரியை. இவர் தனது வீட்டில் பேய் நடமாட்டம் இருப்பதாக