Tag Archives: பேர்

February 1, 2016

சிரியாவில் தொடர் தற்கொலைத் தாக்குதல்; 75 பேர் பலி!

சிரியாவில் தலைநகர் டமாஸ்கஸில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து நடத்தப்பட்ட மூன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 75 பேர் உயிரிழந்துள்ளனர்.  டமாஸ்கஸ் அருகேயுள்ள ஸயிதா ஜைனப் என்ற பகுதியில் இஸ்லாம் மதத்தை தோற்றுவித்த முஹம்மது நபியின் பேத்திகளில் ஒருவரான (இமாம்

January 30, 2016

புகலிட கோரிக்கையாளர் பயணித்த படகு விபத்து, குழந்தைகள் உள்ளிட்ட 33 பேர் பலி!

அத்துடன், 75 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் துருக்கியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் லெஸ்போஸ் தீவுக்கு வரமுயற்சித்ததாக கடலோர காவற்படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் 20 பேரைக் காணவில்லை என்று உயிர்தப்பிய ஒருவர் தெரிவித்துள்ளார். வடக்கு ஐரோப்பாவை நோக்கி செல்லும் முயற்சியாக கடந்த

January 25, 2016

மதுப் புட்டிகள் பதுக்கி விற்பனை: 13 பேர் கைது

அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் டாஸ்மாக் மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை செய்ததாக 13 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் மதுக்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் பேரில், மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸார் அச்சல்வாடி,

January 23, 2016

கிரேக்கம் நோக்கிச் சென்ற சிரிய அகதிகளின் படகுகள் 2 கடலில் மூழ்கியது; 45 பேர் உயிரிழப்பு!

சிரியாவின் உள்நாட்டு மோதல்களினால் பாதிக்கப்பட்ட நிலையில் அகதிகளாக கிரேக்கத்தினை நோக்கி சென்றவர்களின் படகுகள் இரண்டு கடலில் நேற்று வெள்ளிக்கிழமை மூழ்கியது. இதில், 45 பேர் உயிரிழந்துள்ளனர். 74 பேர் துருக்கி கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.  இந்த விபத்தில் உயிரழந்தவர்களில் 17 குழந்தைகள்

January 16, 2016

நாட்டில் சில பிரதேசங்களில் கஞ்சா வைத்திருந்த 9 பேர் கைது!

கொழும்பு கொட்டாவை மற்றும் கம்பஹா பிரதேசத்திலிருந்து வருகை தந்திருந்த யாத்திரிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கினிகத்தேனை நகரில் ரோந்து நடவடிக்கைகளில் போது சந்தேக நபர்கள் பயணித்த வாகனத்தை சோதனைக்குட்படுத்திய வேளை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இதேவேளை, சந்தேக நபர்களை

December 24, 2015

கர்நாடகாவில் லாரி மரத்தில் மோதி விபத்து: 6 பேர் பலி; 15 பேர் படுகாயம்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் லாரி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியாகினர். 16 பேர் படுகாயம் அடைந்தனர். கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் உள்ள பூதக்கட்டி என்னும் இடத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த

December 10, 2015

குவைத்தில் நிர்க்கதியான பணிப்பெண்கள் 83 பேர் நாடு திரும்பினர்!

இதன்படி 83 பேர் நேற்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக, வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. இவர்கள் மட்டக்களப்பு, அனுராதபுரம், கண்டி, மாத்தளை, குருநாகல் மற்றும் தங்காலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. மேலும் குவைத் நாட்டிற்கு

December 9, 2015

அவன்ட் கார்ட் நிறுவனத்தில் கடமையாற்றிய 6790 பேர் தொழில்களை இழந்துள்ளனர்!– நிசாங்க சேனாதிபதி

விசாரணைகளுக்காக புலனாய்வு பிரிவின் எதிரில் முன்னிலையாகி திரும்பிய போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நிசாங்க பதிலளித்திருந்தார். பெரும் எண்ணிக்கையிலானவர்கள் தொழில்களை இழந்துள்ளனர். இவர்களை ஓய்வூதியத்தின் ஊடாக வாழ்;க்கையை கொண்டு நடாத்துமாறு ராஜித சேனாரட்ன கூறுகின்றார். எனினும் தொழில்களை இழந்தவர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

December 7, 2015

தொடரும் மழையினால் யாழில் 51,000 பேர் பாதிப்பு!

நாடு பூராவும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக 60,000க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.  இதில் யாழ் மாவட்டத்திலேயே அதிகமான வீடுகள் மற்றும் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில்

December 6, 2015

யாழில் கடந்த இரு மாதங்களில் 148 பேர் கைது

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு குற்றவாளிகளுக்கான உரிய தண்டனையும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.  குறிப்பாக நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த போதும், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 44 பேரும், சட்டவிரோதமான மணல்