Tag Archives: பேர்

October 18, 2016

2 வருடங்களுக்கு முன் போக்கோ ஹராம் கடத்திய 200 பள்ளி மாணவிகளில் மேலும் 21 பேர் விடுதலை

நைஜீரிய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதன் பயனாக 2 வருடங்களுக்கு முன்னர் சிபோக் நகரில் போக்கோ ஹராம் போராளிகள் கடத்திய 200 இற்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளில் மேலும் 21 பேர் விடுவிக்கப் பட்டுள்ளதுடன் குறித்த மாணவிகள் தமது குடும்பத்தினருடன் இணைக்கவும் பட்டுள்ளனர் என்றும்

October 18, 2016

பிரேசில் சிறையில் வெடித்த வன்முறையில் 25 பேர் படுகொலை

கம்பி வேலியைத் தாண்டிக் குதித்து வந்த கைதிகள் தமது கையில் வைத்திருந்த கத்திகள் மற்றும் தடிகள் போன்ற ஆயுதங்களால் சராமரியாகத் தாக்கிக் கொண்டதுடன் பார்வையாளர்களாக வந்திருந்த சுமார் 100 பேரை சிறைப் பிடித்தும் வைத்தனர். சம்பவத்தைக் கேள்விப் பட்டு விரைந்து வந்த பாதுகாப்புப் படையினர்

October 16, 2016

யாழில் பரபரப்பை ஏற்படுத்திய 10 பேர்…! காரணம் என்ன..?

யாழ்ப்பாணத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தில் நுழைந்த 10 பேரினால், அந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். கச்சேரி ஏ9 பிரதான வீதியில் கச்சேரி மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

October 14, 2016

மத்திய பிரதேசத்தில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 17 பேர் பலி: 13 பேர் படுகாயம்

ரத்லம்: மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் பகுதியில் தனியார் பேருந்தொன்று குவாரி பள்ளத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 17 பேர் பலியாகினர். 13 பேர் படுகாயமடைந்தனர். மத்திய பிரதேசம் ரத்லம் பகுதியில் இருந்து மன்சூர் நோக்கி இன்று காலை 10.30 மணியளவில் தனியார் பேருந்து

September 18, 2016

திமுக எம்.எல்.ஏக்கள் 50 பேர் அதிமுகவிற்கு வர ரெடி; அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி தகவல்!

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லில் நகர அ.தி.மு.க. சார்பாக அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து பேசினார். அப்போது அவர், சிவகாசி, திருத்தங்கல் உள்பட விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் தாமிரபரணி தண்ணீரை கொண்டு வந்தது முதல்வர் ஜெயலலிதாதான். சிவகாசி, திருத்தங்கல்லிற்கு மேலும் சில புதிய குடிநீர் திட்டங்களை நிறைவேற்ற

September 18, 2016

நியுயோர்க்கில் பாரிய வெடிப்பு சம்பவம்! 25 பேர் காயம்! தமிழர்களுக்கு பாதிப்பா?

ஐக்கிய அமெரிக்காவின் நியுயோர்க் நகரத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில், குறைந்தது 25 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். மன்ஹாட்டன் மாவட்டத்தில் செல்சியா சுற்றி ஏற்பட்ட

September 11, 2016

பங்களாதேஷ் தொழிற்சாலை விபத்தில் 21 பேர் பலி!

காலை 6:15 இற்கு டொங்கியிலுள்ள பிசிக் தொழிற்சாலைப் பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்தில் பலத்த சேதம் ஏற்பட்டிருப்பதை வங்கதேசத்தின் காசிப்பூர் தீயணைப்புப் படையினரும் பொது மக்கள் பாதுகாப்புப் பிரிவும் உறுதிப் படுத்தியுள்ளது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்த போதும் பலி எண்ணிக்கையைத்

September 2, 2016

நல்லூர் உற்சவத்தில் எத்தனை பேர் கலந்துகொண்டார்கள் தெரியுமா?

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன், ஆரம்பமாகிய

August 31, 2016

வர்த்தகர் கொலை தொடர்பில் 7 பேர் கைது

பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சுலைமான் சகீப் கொலை தொடர்பாக சந்தேகநபர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 29ஆம் திகதி கொல்லப்பட்ட நபர் ஒருவரின் சடலத்தை மாவனெல்ல – ஹெம்மாத்தகம பகுதியின் வாடகை

August 27, 2016

நேபாளத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 21 பேர் பலி

அந்த வாகனம்  திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. இதில் நிலை தடுமாறிய பேருந்து, திரிசூலி ஆற்றில் விழுந்து மூழ்கியது.இந்த விபத்தில்  நீரில் மூழ்கி 21 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர். நேபாளத்தின் மலைப் பிரதேசங்களில் போடப்பட்டுள்ள மோசமான சாலைகளே