Tag Archives: பேர்

March 22, 2015

சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 26 பேர் அமைச்சர்களாக சற்றுமுன்னர் பதவியேற்பு! (விபரங்கள் இணைப்பு)

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் சற்றுமுன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.  இவர்களில் 11 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாகவும், 5 பேர் இராஜாங்க அமைச்சர்களாகவும், 10 பேர்

March 21, 2015

சேலத்தில் பண மோசடி: 4 பேர் கைது

சேலத்தில் பண மோசடியில் ஈடுபட்டதாக பா.ஜ.க. நிர்வாகி உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். சேலம் கன்னங்குறிச்சி கல்யாணி நகரைச் சேர்ந்தவர் கதிரவன் (55). திமுக பிரமுகரான இவர் மீது நில மோசடி புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மீது அம்மாப்பேட்டை,

March 20, 2015

உத்தர பிரதேசத்தில் மிக மோசமான ரயில் விபத்து : 34 பேர் பலி

உத்தர பிரதேச மாநிலத்தில் இன்று காலை இடம்பெற்ற மிக மோசமான ரயில் விபத்தில் இதுவரை 34 பேர் பலியாகியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 150க்கு மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.   உத்தர பிரதேச மாநிலத்தின் ரே பரேலி மாவட்டத்தின் பச் ராவன்

March 14, 2015

மியான்மார் படகு விபத்தில் 50 பேர் வரை பலியாகி இருக்கலாம் என அச்சம்!

வெள்ளிக்கிழமை இரவு தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மாரில் கடற்கரை நகரான சிட்வேயில் இருந்து அளவுக்கதிகமாக சுமார் 209 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த படகு மியாய்போன் மற்றும் ம்யௌக்கைன் தீவுகளுக்கு அருகே மோசமான கால நிலையால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 50 பேர் வரை

March 14, 2015

கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 11 பேர் கைது

காலி கராபிட்டிய ஜஸ்டின்கந்த என்னும் இடத்தில் நேற்று அதிகாலை முதல் நள்ளிரவு வரையில் மேற்கொண்ட விசேட தேடுதல் வேட்டையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்

March 13, 2015

பங்களாதேஷில் தொழிற்சாலைக் கட்டடம் இடிந்தது!:நூறு பேர் இடிபாட்டுக்குள் சிக்கியுள்ளனர்!

இன்று வியாழக்கிழமை பங்களாதேஷில் சீமெந்துத் தொழிற்சாலை ஒன்று திடீரென இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது 5 பேர் கொல்லப் பட்டிருப்பது உறுதி செய்யப் பட்டிருப்பதாகவும் மேலும் நூற்றுக் கணக்கானவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப் படுவதாகவும் வங்கதேசப் போலிசார் தெரிவித்துள்ளனர்.

March 4, 2015

கிழக்கு உக்ரைனில் சுரங்க விபத்து!:33 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்

கிழக்கு உக்ரைனின் ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள டொனெட்ஸ்க் நகருக்கு அண்மையில் அந்நாட்டிலுள்ள மிகப் பெரிய சுரங்கங்களில் ஒன்றான ஜாஸியாட்கோவில் இன்று புதன்கிழமை சுமார் 230 பேர் பணியாற்றிக் கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட விபத்தில் சிக்கி 10 பேர் கொல்லப் பட்டுள்ளது

March 2, 2015

கிழக்கில் பலமிழக்கும் முஸ்லிம் காங்கிரஸ்?: ஆதரவளித்த 6 பேர் வாபஸ்

முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்காக மாகாண சபையிலிருக்கின்ற உறுப்பினர்களில் 20 பேர் சத்தியக் கடதாசியின் ஊடாக தங்களுடைய ஆதரவை தெரிவித்திருந்தனர். இதனையடுத்தே கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக நஷீர் அஹமட் தெரிவு செய்யப்பட்டார். இந்நிலையில், ஆறு உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருக்கின்ற ஸ்ரீ லங்கா

February 28, 2015

அமெரிக்காவின் மிஸ்ஸௌரி மாநிலத்தின் சிறிய குடியிருப்பில் அடுத்த துப்பாக்கிச் சூடு:8 பேர் பலி

அமெரிக்காவில் சட்டரீ தியாகவும் சட்ட விரோதமாகவும் துப்பாக்கி வைத்திருப்பவர்களால் நாளுக்கு நாள் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பல அப்பாவி மக்கள் மடிந்தும் வருகின்றனர். இந்நிலையில் சமீபத்திய நிகழ்வாக மிஸ்ஸௌரி மாநிலத்தில் வெறும் 50 பேர் மாத்திரமே

February 24, 2015

செக் குடியரசில் உணவு விடுதியில் துப்பாக்கிச் சூடு:8 பேர் பலி

செக் குடியரசின் கிழக்கே ஷ்லின் நகருக்கு அண்மையில் உஹெர்ஸ்கி ப்ரொட் என்ற நகரத்தில் உள்ள உணவு விடுதி ஒன்றில் துப்பாக்கியுடன் திடீரென பிரவேசித்த மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பொது மக்கள் கொல்லப் பட்டிருப்பதாக அந்நாட்டு உள்துறை அமைச்சின்