Tag Archives: பேர்

August 26, 2016

வாகன விபத்தால் நாள் ஒன்றுக்கு 8 பேர் பலி!

நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் வாகன விபத்தால் நாள் ஒன்றுக்கு 8 பேர் வரை உயிரிழப்பதாக வீதிப் போக்குவரத்து பர்துகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார். விபத்தினால் காயமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகவும்

August 26, 2016

இலங்கையில் பதினாறாயிரம் பேர் காணாமல் போயுள்ளனர்! அரசாங்கம் அறிவிப்பு

இலங்கையில் சுமார் பதினாறாயிரம் பேர் வரையானோர் காணாமல் போயிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் ஒன்றை அமைப்பது தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் விளக்கமளிக்கும் போது அமைச்சர் மங்கள சமரவீர இதனைத்

August 20, 2016

சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் பதவிகளை இழக்கப்போகும் 4 பேர்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்க கட்டுப்பாட்டை மீறி செயற்பட்ட மேலும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி அமைப்பாளர் பதவிகள் பறிக்கப்பட உள்ளதாக அந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65 வது

August 16, 2016

கேமரா விழுந்து விபத்து: 7 பேர் காயம்

First Published : 17 August 2016 12:27 AM IST Source http://www.dinamani.com/sports/2016/08/17/கேமரா-விழுந்து-விபத்து-7-பேர்-/article3582814.ece

August 11, 2016

சிரியாவில் அவலம்!:அலெப்போ முற்றுகையில் 20 இலட்சம் பேர் சிக்கியுள்ளனர்

ஏற்கனவே அலெப்போவின் பெரும் பகுதி கிளர்ச்சிப் படையினர் வசம் இருப்பதுடன் அங்கு அடிப்படைத் தேவைகளான குடிநீர், உணவு, மருந்து மற்றும் மின்சாரம் என்பனவும் தீர்ந்து வருகின்றது.  இதற்கு முக்கிய காரணமாக குண்டு வீச்சில் மருத்துவ மனைகள், சிகிச்சை மையங்கள், மின்சார இணைப்பு மற்றும் குடிநீர்

August 10, 2016

துப்புரவு பணிக்கு பட்டதாரிகள் உட்பட ஐந்து லட்சம் பேர் விண்ணப்பம்!

உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. அங்குள்ள கான்பூர் மாநகராட்சி சார்பில், துப்புரவு தொழிலாளர்  பணிக்கு, 3,275 இடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற ஆட்கள் தேவை என, விளம்பரம் செய்யப்பட்டது. அதில், 1,500 இடங்கள் பொதுப்பிரிவினருக்கும், மற்றவை, இடஒதுக்கீட்டின்

August 9, 2016

மெக்ஸிக்கோ நிலச்சரிவில் 39 பேர் பலி! : ஜவியர் புயல் எச்சரிக்கை

தென்னமெரிக்க நாடான மெக்ஸிக்கோவில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக ஆங்காங்கே பாரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. நிலச்சரிவுகளில் மாத்திரம் சிக்கி 39 பேர் வரை பலியாகி இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. முக்கியமாக மலைப் பிரதேச நகரங்களான பியூப்லா மற்றும் வெராகுரூஸ்

August 9, 2016

பாகிஸ்தான் மருத்துவமனையில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் : 93 பேர் பலி!

முன்னதாக சில மணித்தியாலங்களுக்கு முன் குவெட்டா பகுதியில் சுட்டுக் கொல்லப் பட்ட முக்கியமான வழக்கறிஞர் ஒருவரின் சடலத்தைப் பெறுவதற்காக இந்த வைத்தியசாலையில் சுமார் 100 சட்டத்தரணிகள் கூடியிருந்த போதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப் பட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவம் அப்படியே வீடியோவில் இரு தொலைக்காட்சி

August 8, 2016

மசெடோனியாவைத் தாக்கி வரும் வலிமையான புயல்!:குறைந்தது 15  பேர் பலி

தென்கிழக்கு தரை சூழ் ஐரோப்பிய நாடான மசெடோனியவைக் கடந்த சில நாட்களாகப் பாரிய புயல் தாக்கி வருகின்றது. இதனால் தலைநகர் ஸ்கொப்ஜே உட்பட அதைச் சுற்றி இருக்கும் Smilkovci,Singelic,Stajkovci மற்றும் Aracinovo ஆகிய கிராமப் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. 

August 3, 2016

ராணுவம் தரப்பில் ஒரு உயிரை இழந்தால் பயங்கரவாதிகள் ஐந்து பேர் கொல்லப்படுகின்றனர்:பாரிக்கர்

இந்திய எல்லைப்பகுதியில் ஊடுருவ முயலும் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையில் அடிக்கடி சண்டை நடந்து வருகிறது. இந்த சண்டையில் அதிக எண்ணிக்கையில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டாலும், இந்திய ராணுவ வீரர்கள் சிலரும் தாக்குதலில் மரணமடைகின்றனர். இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், இந்த வருடத்தில் மட்டும்