Tag Archives: பேர்

May 28, 2014

அதிபர் தேர்தலைத் தொடர்ந்து உக்ரைனில் கடுமையான வன்முறை!:100 பேர் பலி

  ஞாயிறு இடம்பெற்ற அதிபர் தேர்தலின் பிரகாரம் திங்கட்கிழமை வெளியான முடிவுகள் படி பெட்ரோ பொரொஷெங்கோ வெற்றி பெற்றது அறிவிக்கப் பட்டு சில மணி நேரங்களுக்குள் டொனெட்ஸ்க் இலுள்ள உக்ரைனின் 2 ஆவது பெரிய விமான நிலையத்தினைக் கைப்பற்ற

May 20, 2014

FBI மற்றும் சர்வதேச காவற் துறையினரால் கணனி ஹேக்கர்கள் வேட்டை தொடக்கம்:90 பேர் கைது

உலகம் முழுதும் அரை மில்லியனுக்கும் மேலான மக்கள் மிக நூதனமாக கணணி ஹேக் செய்யும் திறமைசாலிகளால் பாதிக்கப் பட்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்காவின் FBI புலனாய்வு அமைப்பு மற்றும் சர்வதேச போலிசார் இணைந்து மிகப் பெரும் தேடுதல் வேட்டை

May 12, 2014

லிபியாவில் அடுத்த படகு விபத்து:14 பேர் பலி:200 பேர் மீட்கப் பட்டனர்!

இன்று திங்கட்கிழமை லிபியாவுக்கும் தென் இத்தாலிக்கும் இடையே லம்பெடுசா தீவின் தெற்கே மத்தியதரைக் கடலில் 400 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்தில் குறைந்தது 14 பொது மக்கள் பலியாகினர். மேலும் இன்று திங்கட்கிழமைக்குள் 200 பேர் வரை மீட்புப்

May 10, 2014

பாகிஸ்தான் பூகம்பத்தில் இருவர் பலி:40 பேர் படுகாயம்

வெள்ளி காலை தென் பாகிஸ்தானைத் தாக்கிய தொடர் நிலநடுக்கங்களில் இருவர் கொல்லப் பட்டதுடன் 40 இற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். 4.3 தொடக்கம் 4.5 ரிக்டர் அளவுடைய 3 பாரிய பூகம்பங்கள் நவப்ஷாஹ் நகரில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில்

May 5, 2014

அடுத்த கப்பல் விபத்து!:ஹாங்கொக் கடலில் இரு கப்பல்கள் நேருக்கு நேர் மோதல்!:11 பேர் மாயம்

இன்று திங்கட்கிழமை அதிகாலை 2.30 இற்கு ஹொங்கொங் கடல் பகுதியில் இரு சரக்குக் கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இதில் ஒருவர் மீட்கப் பட்ட போதும் 11 பேரைக் காணவில்லை என ஹொங்கொங் போலிசார் தெரிவித்துள்ளனர். 300 மீட்டர்

May 4, 2014

மஹாராஷ்டிராவில் தடம் புரண்டது ரயில் : 13 பேர் பலி! 30 பேர் காயம்!

மஹாராஷ்டிராவின் ரெய்காத் மாவட்டத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இதுவரை 13 பேர் பலியாகியாகியுள்ளனர். 30க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தீவா-சவந்த்வாடி எக்ஸ்பிரஸே இவ்வாறு தடம் புரண்டு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. ரயிலின் எஞ்சின் மற்றும் நான்கு பெட்டிகள் இதன் போது கடுமையாக சேதமடைந்துள்ளன.

May 3, 2014

32 லட்சம் ரூபாய் பெறுமதியான முதலைப் பல்லிகளுடன் 2 பேர் கைது – கஞ்சா கடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் கைது

வனஜீவராசிகள் திணைக்கத்தின் தேடுதல் பிரிவின் அதிகாரிகள் இவர்களை கைது செய்துள்ளனர். அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இவர்களை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு தலா ஒரு லட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

May 3, 2014

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவுப் படைக்கும் இராணுவத்துக்கும் இடையே மோதல்!:45 பேர் பலி

கிழக்கு உக்ரைனில் உக்ரைன் இராணுவத்தினரின் இரு ஹெலிகாப்டர்களை ரஷ்ய ஆதரவுப் படையினர் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து தெற்கு துறைமுக நகரான ஒடெஸ்ஸாவில் இரு தரப்புக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் 45 பேர் பலியாகியுள்ளனர். அதிகரித்துள்ள இவ்வன்முறைகளினால் உக்ரைனில் சிவில்

May 2, 2014

சிரியாவின் ஹோம்ஸில் சமாதான ஒப்பந்தம் அனுமதிக்கப் பட்ட வேளையில் தற்கொலைத் தாக்குதல்!:18 பேர் பலி

சிரியாவின் ஹோம்ஸ் நகரில் அரசுக்கும் கிளர்ச்சிப் படைக்கும் இடையே யுத்த நிறுத்த சமாதான ஒப்பந்தம் (ceasefire) எட்டப் பட்டு சில மணி நேரங்களுக்குள் ஹமா மாகாணத்தில் நிகழ்த்தப் பட்ட இரு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 11 சிறுவர்கள் உட்பட 18 பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.

April 30, 2014

குருணாகலில் ரயில் விபத்து; 75 பேர் படுகாயம்

கொழும்பிலிருந்து பளை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கடுகதி ரயில் குருணாகல் பொத்துஹெர பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலொன்றுடன் மோதி இன்று புதன்கிழமை காலை விபத்துக்குள்ளானது.  இதில், ரயிலில் பயணம் செய்த 75 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் 5 பேரின் நிலை