Tag Archives: பேர்

July 30, 2016

12 வயது சிறுமி துஷ்பிரயோகம்! 12 பேர் கைது! பௌத்த பிக்குவுக்கு வலைவீச்சு

12 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் உள்ளிட்ட 12 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண் குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோத்திற்கு உட்படுத்து அறையினை வாடகைக்கு பெற்றுக்கொடுத்தாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த

July 26, 2016

ஃபுளோரிடா கேளிக்கை விடுதி துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!:17 பேர் படுகாயம்

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ள அனைத்து வயதினருக்கும் ஏற்ற கிளப் புளூ என்ற விடுதியில் நள்ளிரவு 12:30 இற்கு சற்று நேரம் கழித்து மர்ம நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 2 நபர்கள் கொல்லப் பட்டும் 17 பேர் படுகாயம் அடைந்தும் உள்ளனர். Fort Myers இல்

July 23, 2016

மனைவியுடன் தகராறு:கணவரைத் தாக்கிய 3 பேர் கைது

By முதுகுளத்தூர் Source http://www.dinamani.com/edition_madurai/ramanathapuram/2016/07/24/மனைவியுடன்-தகராறுகணவரைத்-த/article3544099.ece

July 21, 2016

முதல் பயணத்திலேயே விமானம் விபத்து 5 பேர் பரிதாப பலி

சீனாவில் நேற்று நிகழ்ந்த விமான விபத்தில் 5 பேர் பலியாகினர். சீனாவை சேர்ந்த ஏவிஐசி ஜாய் ஜெனரல் விமான நிறுவனம், தண்ணீரில் இருந்து புறப்பட்டு செல்லும் விமான சேவையை (ஆம்பிபியன் விமானம்) ஷாங்காயில் இருந்து சோசுவான் நகரத்துக்கு முதல்

July 20, 2016

ஏழு பேர் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால் நளினியின் மனுவை ஏற்க முடியாது: நீதிமன்றம்

முருகன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைத் தொடர்பான மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், நளினியின் விடுதலை கோரிக்கை மனுவை ஏற்க முடியாதது என்று, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் என்று உறுதி செய்யப்பட்டு சிறைத்

July 17, 2016

துருக்கியில் தோல்வியடைந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி: 265 பேர் பலி

துருக்கியில் தோல்வியுற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின்போது, அதிக எண்ணிக்கையிலான குடிமக்கள் உள்பட மொத்தம் 265 பேர் கொல்லப்பட்டுள்ளதாக துருக்கிய அதிபர் அலுவலகம் அறிவித்திருக்கிறது. கொல்லப்பட்டோரில் 104 பேர் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்கள். ஒரு நிமிட மௌன அஞ்சலியோடு

July 16, 2016

துருக்கி இராணுவப் புரட்சி முறியடிப்பு: ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்ட 800 பேர் கைது!

துருக்கியின் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் அந்நாட்டு இராணுவத்தின் ஒருபகுதியினரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி எரடோகன் தெரிவித்துள்ளார். துருக்கிய பாராளுமன்றம், விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த இராணுவத்தின்

July 14, 2016

மாணவர்கள் 100 பேர் வைத்தியசாலையில்!

திருகோணமலை – பதவியா பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 100 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பதவிய ஶ்ரீபுர ஜயந்தி மஹா வித்தியாலயத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது குறித்த சம்பவம் இடம்பெற்றதாக

July 9, 2016

மொத்தமுள்ள 78 மத்திய அமைச்சர்களில் 72 பேர் கோடீஸ்வரர்கள்!

நாடாளுமன்றத்தின் தற்போதுள்ள 78 அமைச்சர்களில் 72 பேர் கோடீஸ்வரர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.  நாடாளுமன்றத்தில் அண்மையில் அமைச்சரவை விரிவாக்கம் நடைப்பெற்று தற்போது அமைச்சரவையில் 78 அமைச்சர்கள் இடம்பெற்று உள்ளனர். இவர்களில் 72 அமைச்சர்கள் சராசரியாக 30 கோடி ரூபாய்க்கும் அதிகமான அசையும் மற்றும் அசையாச்

July 8, 2016

குமரபுரம் படுகொலை! இன்றும் 10 பேர் சாட்சியம்

திருகோணமலை குமரபுரம் பகுதியில் இடம்பெற்ற படுகொலை தொடர்பில் இன்றும் 10 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். கடந்த 1996ஆம் ஆண்டு இடம்பெற்ற இப்படுகொலையின் போது சுமார் 26 பேர் வரை கொல்லப்பட்டனர். இது குறித்த வழக்கு விசாராணைகள் அநுராதபுரம்