Tag Archives: பேர்

December 24, 2012

வெள்ளம்- மண் சரிவு காரணமாக 42 பேர் உயிரிழப்பு!

மழை- வெள்ளம்- மண்சரிவு காரணமாக நாட்டிலுள்ள 18 மாவட்டங்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 42 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் சரத் லால் குமார நேற்று தெரிவித்தார். இம் மாவட்டங்களிலுள்ள குளங்கள் நிரம்பி வழிவதுடன் பாரிய குளங்கள்-

December 24, 2012

நாளொன்றுக்கு மூன்று பேர் வீதம் வவுனியாவுக்கு அழைத்து செல்லப்படும் யாழ்.மாணவர்கள்?

யாழ்.பல்கலைக்கழகத்திலிருந்து தினமும் மூன்று மாணவர்கள் வவுனியாவுக்கு விசாரணைக்கு என அழைத்து செல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மாவீரர் அஞ்சலி நிகழ்வுகளை கொண்டாட முயற்சித்த போது இராணுவத்தினரின் அத்துமீறல்களால் விசனமடைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மீது