Tag Archives: போராடுவதற்கு
பலவந்தமாக அமைக்கப்படும் புத்த சிலைகளுக்கு எதிராக வடக்கு மக்கள் போராடுவதற்கு உரிமையுள்ளவர்கள்: விக்ரமபாகு கருணாரத்ன
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரின் கோரிக்கைகள் நியாயமானவை. இந்தக் கோரிக்கைகளை முன்வைப்பதற்கு அவருக்கும் வடக்கு பகுதி மக்களுக்கும் உரிமை உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை ஊடகவியலாளர்களைச் சந்தித்து கருத்து வெளியிடும் போதே விக்ரமபாகு கருணாரத்ன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.