Tag Archives: மக்கள்

November 2, 2016

மவுலிவாக்கம் கட்டிட தகர்ப்பை பார்க்க மொட்டை மாடிகளில் மக்கள் கூட்டம்.. கால்நடைகள் வெளியேற்றம்

சென்னை: வெடிபொருள் வைத்து மவுலிவாக்கம், 11 மாடி கட்டிடம் நொறுக்கப்படுவதை பார்க்க நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடினர். பாதுகாப்பு குறைபாடுடன் கட்டப்பட்ட மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் வெடிபொருட்களை கொண்டு இன்று மாலை இடித்து நொறுக்க முடிவு செய்யப்பட்டது. இதை பார்வையிட அப்பகுதி மக்கள் மட்டுமின்றி,

October 30, 2016

வானிலை ஆய்வு மையம் சொன்னா மாதிரியே அக். 30க்கு வடகிழக்கு பருவமழை வந்துடுச்சி.. மக்கள் மகிழ்ச்சி

சென்னை: கியான் புயல் உருவானதை அடுத்து அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவ மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சொன்னது போன்று நேற்றிரவு தமிழகத்தில் மழைத்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர்

October 27, 2016

திருடர்களைக் காப்பாற்றுவதற்காக வரிச்சுமையை மக்கள் மேல் ஏற்றுகின்றது அரசு: அநுர குமார திசாநாயக்க

அமைச்சர்களுக்கும், பிரதமருக்கும் வாகனம் கொள்வனவு செய்ய ஒதுக்கியுள்ள நிதியை நிறுத்தினால் பெறுமதி சேர் வரி (VAT) தேவைப்படாது. மனசாட்சியுள்ள எவரும் இந்த வரிக்கு ஆதரவாக கைதூக்க மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற பெறுமதி சேர் வரி திருத்த

October 26, 2016

மக்கள் வாழ விரும்பும் நகரங்களில் லண்டன் முதலிடம்!

பிரிட்டன் நாடு லண்டன் உள்ளிட்ட 15 நாடுகளின் பிரபல நகரங்களை கன்னக்கெடுத்து, அங்கு கருத்துக் கணிப்பு நடத்தி உள்ளது. அந்த கருத்துக் கணிப்பில், தங்கள் வாழ ஏற்ற நகரமாக லண்டன்தானா உள்ளது என்று பெரும்பாலான மக்கள் பதில் அளித்துள்ளனர்.   அதாவது, லண்டன் நகர் சுகாதாரமான வாழ்க்கையைத் தருகிறது.

October 24, 2016

மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல்:திமுகவிற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு

போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சி பிரச்சாரம்: ஜவாஹிருல்லா  மூன்று தொகுதிகளிலும் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சி பிரச்சாரம் செய்யும் என்று அக்கட்சியின் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா அறிவித்துள்ளார். தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய

October 21, 2016

தமிழன்னையை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கௌரவப்படுத்தியுள்ளனர் – கிழக்கு மாகாண கலாசார பணிப்பாளர்

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா மூலம் தமிழன்னையினை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கௌரவப்படுத்தியுள்ளதாக கிழக்கு மாகாண கலாசாரப்பணிப்பாளர் சிவப்பிரியா வில்வரெட்னம் தெரிவித்தார். கிழக்கு மாகாண கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாபெரும் தமிழ் இலக்கிய இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பில் ஆரம்பமானது. இன்று காலை கிழக்கு

October 21, 2016

அனைத்து இனமக்களும் சமமாக கருதப்படும்போதே அனைத்தையும் இலங்கை மக்கள் அனுபவிக்கமுடியும்

நாட்டில் அனைத்து இன மக்களும் சமமாக கருதப்படும் போதே இங்குள்ள அனைத்து சொத்துகளையும் இலங்கை மக்கள் அனுபவிக்கமுடியும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். இலங்கையில் தனிச்சிங்கள சட்டம் கொண்டுவரப்பட்டதை பார்த்தே சிங்கப்பூரின் அன்றைய தலைவர் லீ கூவாங் யூ அந்த

October 16, 2016

தமிழ் பேசுகின்ற மக்கள் எல்லா இடத்திலும் ஏமாந்தவர்கள் – கிருஸ்ணப்பிள்ளை

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 108 பெரும்பான்மை இனத்தினை சேர்ந்தவர்கள் இடமாற்றம் பெற்று வந்திருப்பதாக பத்திரிகை வாயிலாக அறிந்தேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஞா.கிருஸ்ணப்பிள்ளை தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிகுடியில் இன்று

October 12, 2016

விடுதலைப் புலிகளை தேடும் சிங்கள பாமர மக்கள்!!

குடிநீர் இன்றியும் யானைகளின் தாக்குதல்களுக்கு மத்தியிலும் வெலிக்கந்தையில் வாழும் 36 சிங்கள குடும்பங்கள் பாரிய சிரமமக்களுக்கு முகம்கொடுத்து வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இந்த குடிநீர் மற்றும் யானை பிரச்சினை தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன் அதிகாலை 3.00

October 5, 2016

இலங்கை வாழ் மக்கள் அறியவேண்டிய முக்கிய விடயம்! தவறாமல் படியுங்கள்

மனிதன் அன்றாடம் தனது வாழ்வில் பல சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிடுகின்றது. பிறந்த குழந்தைகளிலிருந்து தள்ளாடும் வயோதிபர்கள் வரை உதவிகள் எப்போது தேவைப்படும் என்பது யாரும் அறியாத விடயம். அவ்வாறு எதிர்பாராத நேரத்தில் ஏதேனும் விபரீதங்கள் நேர்ந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? யாருக்கு அறியப்படுத்துவீர்கள்?